சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பதிற்றுப்பத்து

2,348 words cited from this work · page 8 of 8

Read the full work at learnsangamtamil.com →

வசை
vacai
blame
வசையுநர்
vacaiyunar
those who blame
வஞ்சினம்
vancinam
promise
வடக்கு
vatakku
north
வடபுலம்
vatapulam
land in the north
வடபுலம் வாழ்நரின்
vatapulam vazhnarin
like those in the celestial world
வடிம்பு
vatimpu
edge of the feet
வணங்கல்
vanankal
bowing humbly
வணங்கா
vananka
not humble, not submitting
வணங்கி
vananki
lowering
வணங்கிய
vanankiya
bent, curved
வணங்கு
vananku
curved, bent
வண்டன்
vantan
Vandan was a small–region king
வண்டுபட
vantupata
swarmed by bees
வண்டுபடு
vantupatu
swarmed by bees
வண்டுபடுகூந்தல்
vantupatukuntal
hair swarmed by bees
வண்ண
vanna
with color
வண்ணம்
vannam
color
வதி
vati
staying
வதிந்து
vatintu
staying
வந்தனென்
vantanen
I came
வந்திசின்
vanticin
I came
வனப்பின்
vanappin
with beauty, beautifully
வனப்புற்ற
vanappurra
beautiful
வனைந்து
vanaintu
making
வனைந்துவரல்
vanaintuvaral
lifted like it was made
வன்கண்
vankan
harsh
வன்புலம்
vanpulam
harsh land
வம்பலீர்
vampalir
oh people going on the path
வம்பு
vampu
cloth covering the body
வம்மின்
vammin
you come
வயங்கிய
vayankiya
bright
வயங்கிழை
vayankizhai
a woman wearing bright jewels
வயவர்
vayavar
bandits
வயவு
vayavu
craving in pregnancy
வயினான்
vayinan
with, on, there, with
வயின்தோறு
vayintoru
in all the places
வயின்வயின்
vayinvayin
everywhere
வயிரமோடு
vayiramotu
with diamonds
வயிரிய மாக்கள்
vayiriya makkal
artists
வயிரியர்
vayiriyar
artists
வயிரொடு
vayirotu
with the musical horns called vayir
வரகு
varaku
millet
வரம்பின
varampina
to the level
வரற்கு
vararku
to come, to happen
வரினும்
varinum
even if you come
வருக
varuka
may you come
வருநர்
varunar
those who come
வருந்த
varunta
to be sad
வருபுனல்
varupunal
flowing flood water
வருவேம்
varuvem
we will came
வரூஉம்
varuum
come, will come, comes
வரையாது
varaiyatu
without limit
வரையார்
varaiyar
those without limit
வரையின்
varaiyin
if you marry
வரைவு
varaivu
marriage
வறம்
varam
dried, parched
வறள்
varal
dried, parched
வலத்தர்
valattar
those who are victorious
வலத்து
valattu
of strength
வலம்படு
valampatu
victoriously
வலம்புரி
valampuri
right–whorled conch
வலிப்ப
valippa
urging
வலியார்
valiyar
those who are strong
வலியுறுக்கும்
valiyurukkum
holding on tightly
வலியுறுத்து
valiyuruttu
insisting, stating firmly
வலியுறுத்தும்
valiyuruttum
insisting
வலியை
valiyai
you are strong
வல்லனால்
vallanal
he has the ability
வல்லான்
vallan
a capable man
வல்லார்
vallar
a man who is not capable
வல்லோன்
vallon
a capable man, an expert
வல்லோய்
valloy
oh brave man
வல்வாய்
valvay
strong tip, strong end
வளந்தலை
valantalai
with abundant prosperity
வளன்
valan
wealth
வளைஇ
valaii
surrounding, circling
வளைஇய
valaiiya
surrounded
வளைந்து
valaintu
curved, curving
வளையினும்
valaiyinum
more than conch shell
வள்ளியன்
valliyan
a man who is a donor
வள்ளியை
valliyai
you being a benefactor
வள்ளை
vallai
Creeping bindweed, Ipomaea aquatic
வழங்குக
vazhankuka
may it give
வழங்குநர்
vazhankunar
those who go
வழாஅ
vazhaa
not failing
வழிபு
vazhipu
flowing
வழிப்படா
vazhippata
not going up
வழிப்படாஅர்
vazhippataar
those who do not go on the path
வழிமொழிந்து
vazhimozhintu
praising
வழியடை
vazhiyatai
hindrance
வழியின்
vazhiyin
on the path
வழை
vazhai
two–sepalled gamboge trees, Ochrocarpos longifolius
வாகை
vakai
Sirissa Tree, Albizia lebbeck
வாங்குபு
vankupu
pulling
வாணுதல்
vanutal
a woman with a bright forehead
வானகம்
vanakam
sky
வானவரம்ப
vanavarampa
oh Chera king
வானவரம்பன்
vanavarampan
the Chera king
வானுறை மகளிர்
vanurai makalir
celestial women
வாயர்
vayar
those with mouths
வாயின்
vayin
occurring
வாய்பரந்து
vayparantu
spread in all the places
வாய்ப்ப
vayppa
to happen
வாய்ப்பு
vayppu
being useful
வாய்மிகுக்கும்
vaymikukkum
abundant in places
வாய்மை
vaymai
truth, honesty
வாய்மையன்
vaymaiyan
a truthful god
வாய்மொழி
vaymozhi
truthful words
வாய்வாள்
vayval
unfailing sword
வார
vara
dripping, flowing
வாரல்
varal
do not come
வாரா
vara
not coming, not returning
வார்ந்து
varntu
peeling
வாலிதின்
valitin
with purity
வாழ
vazha
living
வாழியர்
vazhiyar
may you live long
வாழியாத
vazhiyata
a Chera king
வாழுநர்
vazhunar
those who live
வாழுமோர்
vazhumor
those who live
வாழும்
vazhum
living
வாழை
vazhai
banana trees, plantain trees
வாழ்
vazh
living
வாழ்க்கையொடு
vazhkkaiyotu
with a life
வாழ்ச்சி
vazhcci
victorious
வாழ்தல்
vazhtal
living
வாழ்தி
vazhti
you are living
வாழ்த்த
vazhtta
praising
வாழ்த்தி
vazhtti
praising
வாழ்த்தும்
vazhttum
praising
வாழ்நரின்
vazhnarin
like those who live
வாழ்நர்க்கு
vazhnarkku
to those who live
விசும்பில்
vicumpil
in the sky
விசும்புறு
vicumpuru
touching the sky
விசும்போடு
vicumpotu
with the sky
விடத்தரொடு
vitattarotu
with vidatherai trees
விடரளை
vitaralai
crack in a mountain
விடிய
vitiya
dawn arriving
விடுபு
vitupu
emitting, giving out
விடுப்ப
vituppa
bidding farewell
விண்டு
vintu
mountain
விதிர்த்த
vitirtta
scattered
விதை
vitai
seed
வித்துநவும்
vittunavum
and places to seed
வினவின்
vinavin
if questioned, if asked
வினவும்
vinavum
questioning
வினைஞர்
vinainar
workers
வினைநர்
vinainar
farm workers
வியங்கொண்டு
viyankontu
obeying commands
வியம்
viyam
order, command
வியலுள்
viyalul
in a wide space
விராய
viraya
surrounded
விரித்தன்ன
virittanna
like it was spread, like they are spread
விரிந்து
virintu
spreading
விரிபு
viripu
spreading
விருந்தின்
viruntin
new
விருந்தும்
viruntum
and celebrating
விருப்பொடு
viruppotu
with the desire
விரும்பி
virumpi
desiring
விரும்பு
virumpu
desire
விறலி
virali
female artist who sings and dances
விறலியர்
viraliyar
female artists who sing and dance
விறலியர்க்கு
viraliyarkku
to the female artists who sing and dance
விலகு
vilaku
blocking
விலங்கல்
vilankal
blocking mountain
விலங்கி
vilanki
blocking, blocked
விலங்கிய
vilankiya
blocking
விலங்குநர்
vilankunar
enemies
விலங்கும்
vilankum
the animals
விலை
vilai
price
விலைஞர்
vilainar
those who sell things
வில்லோர்
villor
those bearing bows
விளக்கத்து
vilakkattu
in the light of a lamp
விளக்கு
vilakku
light
விளக்கும்
vilakkum
causes brightness
விளங்குதி
vilankuti
you are bright
விளைந்த
vilainta
mature, aged, ripened
விளைந்தவை
vilaintavai
those that grew
விளைவு
vilaivu
yield
விழுச்சீர்
vizhuccir
great fame
விழுத்திணை
vizhuttinai
great clan
விழுத்தொடி
vizhuttoti
fine bangles
விழுமத்தின்
vizhumattin
of sorrow
விழுமத்து
vizhumattu
due to sorrow
விழுமியோர்
vizhumiyor
great people
விழூஉம்
vizhuum
falling
விழைதக
vizhaitaka
desirable
விழையா
vizhaiya
they desire
வீசும்
vicum
blowing
வீந்து
vintu
ruined
வீற்றிருந்த
virrirunta
was there, is there, exists
வீற்று
virru
victorious
வீழ
vizha
to arise
வெஃகாது
vehkatu
not desiring
வெகுண்டு
vekuntu
with rage
வெக்கை
vekkai
grain threshing ground
வெண்ணெல்
vennel
white rice paddy
வெண்தலை
ventalai
white top
வெந்திறல்
ventiral
great strength
வென்ற
venra
won
வென்றியும்
venriyum
and victory
வென்றோய்
venroy
you who won victory
வெப்பு
veppu
enmity
வெம்போர்
vempor
harsh battle
வெம்முனை
vemmunai
harsh place
வெம்மை
vemmai
heat
வெம்மையின்
vemmaiyin
with a harsh thought
வெய்துறவு
veyturavu
attaining sorrow
வெய்துற்று
veyturru
pained
வெரீஇய
veriiya
became afraid, feared
வெருவர
veruvara
with fear
வெளவி
velavi
seizing
வெளவினை
velavinai
you seized
வெளில்
velil
squirrels
வெள்ள
vella
like the flood
வெள்ளத்து
vellattu
of a flood
வெள்ளம்
vellam
flooding water
வெள்ளி
velli
Venus
வெவ்வரி
vevvari
desirable lines, kolams
வெவ்வர்
vevvar
friends, those with friendship
வேங்கை
venkai
Venkai Mountain
வேட்கை
vetkai
desire
வேட்கையர்
vetkaiyar
those with desire
வேட்டல்
vettal
performing rituals
வேட்டுவர்
vettuvar
hunters
வேண்டுப
ventupa
what is desired
வேண்டுவ
ventuva
desired
வேந்தரும்
ventarum
the kings
வேந்தர்க்கு
ventarkku
to the kings
வேம்பு
vempu
neem leaves, Azadirachta indica
வேய்
vey
bamboo
வேய்ந்து
veyntu
wearing
வேறுபடு
verupatu
differing
வேற்று
verru
of enemies
வேலத்து
velattu
of velam trees, panicled babool, Acacia leucophloea
வேலம்
velam
panicled babool trees, Acacia leucophloea
வேளையொடு
velaiyotu
with velai plants, Sida rhombifolia, Rhomb–leaved morning mallow
வேள்
vel
a king from the Velir clan
வேள்வியின்
velviyin
more than the rituals
வை
vai
hay
வைகல்
vaikal
day
வைகு
vaiku
night–staying
வைத்தலை
vaittalai
the placed place
வைப்பின
vaippina
towns
வைப்பும்
vaippum
and land
வையகம்
vaiyakam
world
வையத்து
vaiyattu
in the world
வையா
vaiya
not placed