சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு

6,844 words cited from this work · page 18 of 23

Read the full work at learnsangamtamil.com →

பெருங்களிறு
perunkaliru
large bull elephant, large male elephant
பெருங்களிற்று
perunkalirru
of large bull elephants, of large male elephants
பெருங்கழி
perunkazhi
huge backwaters
பெருங்கவின்
perunkavin
great beauty
பெருங்காடு
perunkatu
big forest
பெருங்காட்டு
perunkattu
in the huge forest
பெருங்கானம்
perunkanam
the great region Konkanam
பெருங்காலை
perunkalai
great time
பெருங்கிளை
perunkilai
big tree branch
பெருங்குண்டு
perunkuntu
very deep
பெருங்குரல்
perunkural
big spears of millet
பெருங்குறும்பு
perunkurumpu
large forts
பெருங்கூடல்
perunkutal
large place where rivers meet
பெருங்கை
perunkai
large hands, big hands
பெருங்கொடையர்
perunkotaiyar
great donors
பெருங்கோக்கிள்ளி
perunkokkilli
Koperunchozhan
பெருஞ்சமத்து
peruncamattu
in a huge battle
பெருஞ்சாயலர்
peruncayalar
those who are very tired
பெருஞ்சாயலும்
peruncayalum
and great tenderness
பெருஞ்சிறப்பின்
peruncirappin
being very fine
பெருஞ்செயாளனை
perunceyalanai
about the man of great deeds, about the noble man
பெருஞ்செல்வர்
peruncelvar
a very rich man
பெருஞ்சோற்றானும்
peruncorranum
with abundant rice
பெருத்த
perutta
large, big
பெருநீர்
perunir
ocean
பெருந்தகை
peruntakai
a great man
பெருந்தோள்
peruntol
women with large arms
பெருப்ப
peruppa
increased
பெருமகன்
perumakan
leader, lord
பெருமித
perumita
being proud
பெருமிதத்தை
perumitattai
you have pride
பெருமை
perumai
pride
பெருமைத்து
perumaittu
with large numbers
பெருமையின்
perumaiyin
due to the largeness
பெருமையும்
perumaiyum
and pride
பெருமையோரும்
perumaiyorum
those with pride
பெரும்பழம்
perumpazham
jackfruit, Artocarpus integrifolia
பெரும்பிறிதாகி
perumpiritaki
dying, attaining death
பெரும்பிறிது
perumpiritu
death
பெரும்பூண்
perumpun
large jewels
பெரும்பெயர்
perumpeyar
birthday
பெருவிறல்
peruviral
very victorious Murukan
பெறலரும்
peralarum
difficult to obtain, precious
பெறாஅ
peraa
did not get
பெறாஅதீரும்
peraatirum
and you who have not given birth
பெறாஅது
peraatu
not getting
பெறாஅன்
peraan
a man who does not get, a man who did not get, a baby boy who does not get
பெறாஅமையின்
peraamaiyin
பெறாது
peratu
not getting, unable to get
பெறினும்
perinum
if obtained, even if obtained
பெறுக
peruka
may he get, may she get, may it get, may you get, may I get, may we get, may they get
பெறுகுவன்
perukuvan
he will get
பெறுகுவை
perukuvai
you will receive, you will get
பெறுதற்கு
perutarku
to get
பெறுதல்
perutal
attaining, getting
பெறும்
perum
attained
பெறூஉ
peruu
getting
பெறூஉம்
peruum
it gets, she gets, he gets, they get
பெற்றது
perratu
what was attained, what was got
பெற்றனரால்
perranaral
they received
பெற்றனர்
perranar
they received
பெற்றன்னது
perrannatu
like attained
பெற்றிகும்
perrikum
we attained
பெற்றிசினோர்க்கு
perricinorkku
to those who have
பெற்றிசின்
perricin
he received
பெற்று
perru
attaining, attained, getting
பெற்றோர்
perror
those who attained
பேஎன்
peen
lice
பேஎய்
peey
ghoul
பேக
peka
Pekan was a small–region king who was one of the seven donors
பேகனும்
pekanum
and Pekan who was one of the great seven donors
பேகன்
pekan
Pekan was a small–region king who was one of the seven donors
பேணாது
penatu
not caring
பேணார்
penar
they do not care
பேணிய
peniya
protected
பேணுநர்
penunar
those who protect
பேணேம்
penem
we do not like
பேதுறுப்ப
peturuppa
causing distress
பேதுற்றன்று
peturranru
it has become sad
பேதைமை
petaimai
ignorance
பேயொடு
peyotu
with ghouls
பேய்மகள்
peymakal
female ghoul
பேரில்
peril
big house, mansion
பேரும்
perum
and his name
பேரூர்
perur
a big town
பேறு
peru
use
பேழ்வாய்
pezhvay
gaping mouth
பைங்கண்
painkan
green eyes
பைங்கனி
painkani
fresh fruit
பைங்கால்
painkal
verdant trunks
பைங்கூழ்
painkuzh
fresh plants – corpses that are the fresh plants
பைஞ்ஞிணம்
painninam
fresh meat
பைது
paitu
freshness
பைந்தடி
paintati
fresh meat pieces
பைந்தழை
paintazhai
fresh leaves
பைந்தார்
paintar
green garland
பைந்தும்பை
paintumpai
fresh thumpai flowers, Leucas aspera
பைந்தோட்டு
paintottu
with bright feathers
பைந்நிண
painnina
with fresh fat
பைம்பயறு
paimpayaru
fresh lentils
பைம்பயிரின்
paimpayirin
due to the soft calling
பையென்றன
paiyenrana
they have lost luster
பொகுட்டு
pokuttu
uneven, rough
பொகுவலும்
pokuvalum
and a pokuval bird, unidentified bird
பொங்க
ponka
spreading and rising
பொங்கி
ponki
overflowing
பொடிந்த
potinta
hating
பொடிய
potiya
to break into pieces
பொதியமும்
potiyamum
and Pothiyam, a mountain in the southern Pandiya Nadu
பொதியில்
potiyil
Pothikai Mountain, a mountain in the southern Pandiya Nadu
பொது
potu
common
பொதுமை
potumai
common
பொதுமொழி
potumozhi
words that are not great
பொதுளிய
potuliya
thriving
பொதுவில்
potuvil
in the common place
பொத்த
potta
a tree hollow
பொத்தின்
pottin
from the tree hollows
பொத்திய
pottiya
lighting fire
பொத்தியொடு
pottiyotu
with poet Pothiyar
பொத்து
pottu
tree hollow
பொன்படு
ponpatu
with gold
பொய்கையும்
poykaiyum
and the pond
பொய்த்தல்
poyttal
uttering a lie
பொய்ப்பினும்
poyppinum
even if you lie
பொய்யலன்
poyyalan
he will not fail
பொய்யாகியர்
poyyakiyar
let it be a lie
பொய்யொடு
poyyotu
with lies
பொராஅ
poraa
not battling
பொரி
pori
puffed rice
பொரித்த
poritta
fried, roasted
பொருகளத்து
porukalattu
in the battlefield
பொருட்கு
porutku
for material wealth
பொருதாது
porutatu
not fighting
பொருதும்
porutum
we will fight
பொருநனும்
porunanum
the man who is fighting
பொருநனை
porunanai
you are the king
பொருநனொடு
porunanotu
with the warrior king
பொருநன்
porunan
lord, leader
பொருநம்
porunam
we are bards
பொருநரேம்
porunarem
we are bards
பொருநரை
porunarai
the warriors
பொருநர்
porunar
warriors
பொருநர்க்கு
porunarkku
to warriors
பொருநை
porunai
Anporunai River in the Chera country near Vanji city
பொருந்தா
porunta
not agreeable
பொருப்பன்
poruppan
king
பொருளும்
porulum
and material wealth
பொருவோன்
poruvon
a man who fights
பொரூஉம்
poruum
fights
பொரேஎன்
poreen
I did not fight
பொறாஅ
poraa
not tolerating
பொறாஅது
poraatu
not tolerating
பொறாஅன்
poraan
a man who is unable to tolerate
பொறிக்கும்
porikkum
embedding
பொறித்து
porittu
etched, carved
பொறுக்குநர்
porukkunar
those who bear, those who carry
பொறுக்கும்
porukkum
tolerating
பொறுத்தலும்
poruttalum
tolerating
பொறுத்தாங்கு
poruttanku
like bearing
பொறைய
poraiya
with loads
பொறையும்
poraiyum
and small hills, and knolls
பொறையொடு
poraiyotu
with patience
பொலங்கலத்து
polankalattu
in gold bowls
பொலங்கலம்
polankalam
gold jewels
பொலங்கழல்
polankazhal
golden bravery anklet
பொலங்குழை
polankuzhai
gold earrings
பொலந்தரு
polantaru
yielding gold
பொலந்தாமரை
polantamarai
gold lotus flower
பொலந்தார்
polantar
gold garland
பொலந்தும்பை
polantumpai
golden thumpai flower strand
பொலந்தேர்
polanter
golden chariot
பொலந்தோட்டு
polantottu
with gold colored petals
பொலன்
polan
gold
பொலி
poli
abundant, many
பொலிக
polika
may you flourish
பொலிகளம்
polikalam
a battlefield with heaps of corpses
பொலிந்தாஅங்கு
polintaanku
like glowing
பொலியர்
poliyar
may they flourish
பொலியா
poliya
not bright
பொலிவு
polivu
beauty
பொலிவொடு
polivotu
with greatness, with glory
பொல்லா
polla
empty, parched
பொழிதந்தோன்
pozhitanton
he gave
பொழிந்தாங்கு
pozhintanku
like raining
பொழிந்து
pozhintu
pouring, showering
பொழிந்தும்
pozhintum
and raining
பொழிய
pozhiya
to rain
பொழியும்
pozhiyum
it pours, pouring
பொழுதின்
pozhutin
at the time
பொழுதும்
pozhutum
at this time
பொழுதொடும்
pozhutotum
and with time
போக
poka
going, leaving
போகம்
pokam
pleasure
போகா
poka
not leaving
போகாது
pokatu
not leaving, not going
போகினும்
pokinum
even if they leave
போகு
poku
going
போகுறு
pokuru
while going
போக்கல்
pokkal
removing
போக்கும்
pokkum
riding
போதொடு
pototu
with flowers
போத்து
pottu
male fish, murrel fish, Slacate nigra
போந்தை
pontai
Ponthai town
போந்தையின்
pontaiyin
Borassus flabellifer, like a palmyra tree
போந்தையும்
pontaiyum
and palmyra tree frond garlands
போன்ம்
ponm
like, similar
போன்ற
ponra
like
போன்றன
ponrana
are like
போன்று
ponru
like
போயின்று
poyinru
it left, it went away
போய்
poy
leaving, going
போரா
pora
not covering
போரொடு
porotu
with heaps
போரோய்
poroy
oh warrior
போர்
por
haystack
போர்க்கு
porkku
to fight
போர்த்த
portta
covered
போர்பு
porpu
haystack
போர்ப்பித்திலது
porppittilatu
it did not lead to covering
போர்ப்புறு
porppuru
covered
போர்வில்
porvil
on the haystack
போர்வை
porvai
covering
போற்றாது
porratu
not caring
போற்றாமை
porramai
not caring
போற்றார்
porrar
those who do not praise
போற்றி
porri
praising
போற்றுமின்
porrumin
may you protect
போலவும்
polavum
and like
போலாது
polatu
not like
போலான்
polan
he is not
போலாய்
polay
you are like
போழ
pozha
splitting
போழ்க
pozhka
may it be split
போழ்ந்திட்ட
pozhntitta
split, chopped
போழ்ந்து
pozhntu
splitting
போழ்வாய்
pozhvay
gaping mouth, split mouth
பௌவத்தின்
pauvattin
of the ocean
பௌவம்
pauvam
ocean, sea
மகடூஉ
makatuu
woman
மகத்து
makattu
child’s
மகளிரின்
makalirin
like women
மகளிரும்
makalirum
the women
மகளிரொடு
makalirotu
women
மகளிர்க்கு
makalirkku
for women
மகவை
makavai
calves
மகாஅஅர்
makaaar
oh children, oh youngsters
மகாஅர்
makaar
children, youngsters
மகிழாது
makizhatu
not barking
மகிழின்
makizhin
due to happiness
மகிழ்கம்
makizhkam
let us be happy
மகிழ்தரல்
makizhtaral
gives joy
மகிழ்ந்தனென்
makizhntanen
I was a happy man
மகிழ்ந்தன்றும்
makizhntanrum
being happy
மகிழ்ந்து
makizhntu
happy, joyful
மகிழ்ந்தும்
makizhntum
being happy, being joyful
மகிழ்வர
makizhvara
with happiness
மக்கட்கு
makkatku
among the people
மக்களும்
makkalum
the sons
மக்களை
makkalai
children
மங்கல
mankala
virtuous
மங்குலின்
mankulin
like clouds
மங்குல்
mankul
dark
மங்கையர்
mankaiyar
women
மஞ்சின்
mancin
like clouds
மஞ்சு
mancu
cloud
மஞ்சுபடு
mancupatu
with smoke
மஞ்ஞை
mannai
peacock
மஞ்ஞைக்கு
mannaikku
to a peacock
மஞ்ஞையின்
mannaiyin
like a peacock
மடங்கலின்
matankalin
like a lion
மடங்கல்
matankal
lion
மடங்கா
matanka
not losing
மடத்தகை
matattakai
with innocence, of naïve nature
மடந்தையர்
matantaiyar
young women
மடந்தையை
matantaiyai
the young woman
மடப்பால்
matappal
young
மடமொழி
matamozhi
delicate words
மடம்படுதல்
matampatutal
to be ignorant
மடர்
matar
a bowl
மடலை
matalai
trees with flowers
மடவன்
matavan
an ignorant man
மடவரல்
matavaral
a naïve woman
மடவர்
matavar
those who are ignorant
மடவோன்
matavon
an ignorant man
மடவோள்
matavol
a naïve woman
மடித்து
matittu
folding
மடிந்த
matinta
slept, sleeping
மடிந்தன்ன
matintanna
like lying down
மடிந்தென
matintena
since they slept
மடியா
matiya
not ending
மடியும்
matiyum
sleeping
மடியேன்
matiyen
I will not be lazy
மடிவு
mativu
laziness
மடுக்கும்
matukkum
gives to drink
மடுத்தலின்
matuttalin
due to urging to drink
மடுத்து
matuttu
pressing
மடுப்ப
matuppa
giving to drink
மடுப்பவும்
matuppavum
even when giving to drink
மடை
matai
clasp
மட்டின்
mattin
of liquor, of toddy