சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு

6,844 words cited from this work · page 13 of 23

Read the full work at learnsangamtamil.com →

துடிய
tutiya
oh drummer who plays a thudi drum
துடியன்
tutiyan
thudi drummer
துடியர்
tutiyar
oh thudi drummers
துடுப்பின்
tutuppin
like the petals of glory lily flowers
துடுப்பொடு
tutuppotu
with a ladle
துடுமென
tutumena
with a thud
துடைக்கும்
tutaikkum
it wipes
துடையா
tutaiya
wiping, wiped
துணர்ந்தன்ன
tunarntanna
like placed in clusters (
துணிதல்
tunital
being bold, being strong
துணிபு
tunipu
boldly
துணியல்
tuniyal
pieces
துணியின்
tuniyin
if bold, if fearless
துணிவினோன்
tunivinon
a strong man
துணிவு
tunivu
strength, bravery
துணையா
tunaiya
as a partner
துணையொடும்
tunaiyotum
with the wife
துணைவியர்
tunaiviyar
wives
துதி
tuti
leathery cover
துதைந்த
tutainta
abundant
துனித்த
tunitta
enraged
துன்னத்து
tunnattu
with stitches
துன்னரும்
tunnarum
unable to approach, very harsh
துன்னல்
tunnal
reaching
துன்னி
tunni
getting close, approaching
துன்னியோர்
tunniyor
those who are close
துன்புறுவி
tunpuruvi
a woman who is distressed
துப்பினை
tuppinai
you are strong
துப்பின்
tuppin
coral
துப்பு
tuppu
strength
துப்பொடு
tuppotu
with strength
துமிந்து
tumintu
chopped, cut, cutting
துமிய
tumiya
chopping, cutting
தும்பியும்
tumpiyum
and bees
தும்பை
tumpai
Leucas aspera
துயல்வரு
tuyalvaru
sways
துயல்வரும்
tuyalvarum
moving, swaying
துயல்வரூஉம்
tuyalvaruum
moving, swaying
துயின்று
tuyinru
lost
துயிலா
tuyila
not ending
துய்ப்பேம்
tuyppem
we will enjoy
துரக்குவன்
turakkuvan
he will perform
துரந்த
turanta
thrown
துரந்து
turantu
goading, urging
துரப்ப
turappa
goading, goaded, urging, urged
துரும்புபடு
turumpupatu
with pieces of fiber
துறத்தலின்
turattalin
since you left
துறைதொறும்
turaitorum
on all the shores
துறையும்
turaiyum
the shore
துறையூர்
turaiyur
Thuraiyur, a town on the shores of Kaviri river
துற்ற
turra
thatched
துற்றவும்
turravum
and being dense
துலாஅம்
tulaam
scale
துளங்கல்
tulankal
relaxing
துளங்கி
tulanki
ruined
துளங்கின
tulankina
they were ruined, they became unstable
துளங்கிய
tulankiya
ruined
துளியினும்
tuliyinum
more than the rain drops
துளை
tulai
hole
துளையொடு
tulaiyotu
with holes
துள்ளிய
tulliya
leaping
துள்ளுவன
tulluvana
jumping
துழந்த
tuzhanta
mixed
துழந்தும்
tuzhantum
mixing
துழவும்
tuzhavum
searching with trunks
துழவுவோள்
tuzhavuvol
a woman who searches
துழைஇ
tuzhaii
searching
துவன்றி
tuvanri
close together
துவன்றிய
tuvanriya
gathered together, got together
துவர
tuvara
totally
துவரை
tuvarai
Thuvarai, a town from which Velir kings ruled
துவைக்கும்
tuvaikkum
sounding
துவைத்து
tuvaittu
sounding
துவைப்பவும்
tuvaippavum
and sounding
துவையர்
tuvaiyar
those who offer cooked meat dishes
துவ்வாள்
tuvval
she does not eat
தூஉய்
tuuy
sprinkling, throwing
தூக்கணங்குரீஇ
tukkanankurii
weaver birds, Ploceus baya
தூக்கி
tukki
hanging
தூக்கின்
tukkin
if analyzed
தூக்கிய
tukkiya
analyzed
தூங்க
tunka
staying, with rhythm, with beat
தூங்கி
tunki
swaying, swayed
தூங்கிய
tunkiya
stayed
தூங்குந்து
tunkuntu
they dance
தூங்குவழி
tunkuvazhi
when swaying
தூணத்து
tunattu
with columns
தூண்
tun
pillar, column
தூண்டில்
tuntil
fishing rod
தூண்டு
tuntu
pounding
தூமம்
tumam
smoke
தூம்பின்
tumpin
like tubular bamboo musical instruments
தூம்பு
tumpu
tubular, hollow inside
தூம்புடை
tumputai
being tubular, with hollow core
தூர்க
turka
may they be filled
தூர்ந்த
turnta
closed
தூற்றும்
turrum
it drops
தூவ
tuva
to sprinkle, to spray
தூவல்
tuval
water droplets
தூவவும்
tuvavum
and to give
தூவா
tuva
not eating
தூவி
tuvi
feather
தூவியம்
tuviyam
with wings
தூவும்
tuvum
gives
தெங்கின்
tenkin
of coconut trees
தெங்குபடு
tenkupatu
yielded by the coconut trees
தெனாஅது
tenaatu
in the south
தென்னம்பொருப்பன்
tennamporuppan
the Pandiyan king
தென்னவன்
tennavan
the Pandiyan king
தென்னவர் வயமறவன்
tennavar vayamaravan
Nanjil Valluvan, a leader of the Pandiyan army
தென்புல
tenpula
in the south
தெய்வமும்
teyvamum
and gods
தெய்வம்
teyvam
god
தெரிகோல்
terikol
pointer in a balance
தெரிந்த
terinta
clear
தெரியலோன்
teriyalon
a man who is wearing a flower garland
தெரியல்
teriyal
garland
தெரியா
teriya
not seen
தெருமரல்
terumaral
distressed
தெருமரும்
terumarum
is distressed
தெருள்
terul
clarity
தெருவினும்
teruvinum
and on the streets
தெருவு
teruvu
street
தெறலும்
teralum
and ruining
தெறல்
teral
distressing
தெறி
teri
leaping
தெறிக்கும்
terikkum
தெறித்த
teritta
flicked
தெறிப்ப
terippa
leaping
தெறுழ்
teruzh
a kind of creeper
தெறுவர
teruvara
causing fear
தெறுவர்
teruvar
enemies
தெற்கும்
terkum
and in the south
தெற்றி
terri
raised land in the yard
தெற்று
terru
clarity
தெற்றென
terrena
clearly
தெளிந்தனம்
telintanam
we understand
தெளிர்ப்ப
telirppa
sounding
தெள்ளிதின்
tellitin
clearly
தெவிட்டும்
tevittum
they chew
தெவ்விர்
tevvir
oh enemies
தேஎத்து
teettu
in the country
தேஎத்தும்
teettum
even in the countries
தேஎம்
teem
honey
தேனும்
tenum
even honey
தேன்
ten
honey
தேமொழி
temozhi
a woman of sweet words
தேம்
tem
honey
தேம்பாய்
tempay
honey flowing, honey oozing
தேம்பு
tempu
reduced
தேய
teya
to be ruined
தேயத்து
teyattu
in the country
தேய்தல்
teytal
waning
தேரினர்
terinar
those riding chariots
தேரினிர்
terinir
you with chariots
தேரின்
terin
if searching
தேருமால்
terumal
he is looking
தேரும்
terum
the chariot
தேரை
terai
toad
தேரொடு
terotu
with the chariot
தேர்ச்சி
tercci
clarity
தேறலர்
teralar
those who do not understand
தேறலை
teralai
you do not understand
தேறலொடு
teralotu
with clear liquor
தேறீர்
terir
you do not understand
தேறு
teru
thetra flowers, Strychnos potatorum
தேற்றா
terra
not understanding
தேற்றான்
terran
he does now know
தேற்றாய்
terray
you do not know
தேள்
tel
scorpion
தேவர்
tevar
celestial beings
தைஇ
taii
the month of Thai
தைஇய
taiiya
performed
தைப்பினும்
taippinum
even if pierced
தையலை
taiyalai
the young woman
தைவரு
taivaru
comes rubbing
தைவரும்
taivarum
stroked
தொகுப்பின்
tokuppin
if summarized
தொக்க
tokka
collected, gathered
தொக்கு
tokku
together
தொட
tota
touching
தொடக்குநரும்
totakkunarum
and those who wear
தொடங்கினேன்
totankinen
I started
தொடங்கு
totanku
started
தொடர்பு
totarpu
friendship, relationship
தொடர்ப்படு
totarppatu
tied with a chain
தொடலை
totalai
garland
தொடா
tota
beating, drumming
தொடாலின்
totalin
beating
தொடித்தலை
totittalai
top part with a metal ring
தொடினும்
totinum
even if it digs
தொடியின்
totiyin
like the rings on elephant tusks
தொடு
totu
tied
தொடுக்குவர்
totukkuvar
they will seize
தொடுதல்
totutal
touching
தொடுத்தனம்
totuttanam
we started
தொடுத்தலும்
totuttalum
and controlling
தொடுத்து
totuttu
controlling
தொடுத்தும்
totuttum
and stringing
தொடுமின்
totumin
may you play the instruments
தொடேன்
toten
I will not touch
தொடை
totai
thigh
தொட்டனன்
tottanan
he touched
தொட்டு
tottu
digging
தொட்டும்
tottum
and touching
தொண்டி
tonti
Thondi, a town in the Chera country
தொண்டியோர்
tontiyor
those who live in Thondi town
தொன்னிலக்கிழமை
tonnilakkizhamai
ancient rights to the land
தொன்னிலை
tonnilai
prior situation
தொன்முதிர்
tonmutir
very ancient
தொன்மை
tonmai
ancient, old
தொன்றிசை
tonricai
old fame
தொன்றுபடு
tonrupatu
ancient, very old
தொன்றுமுதிர்
tonrumutir
very old, ancient
தொன்றுமூத்த
tonrumutta
very old, ancient
தொன்றுறை
tonrurai
existing for a long time
தொய்யா உலகத்து
toyya ulakattu
in the upper world
தொறு
toru
every, each, whenever, a distributive suffix
தொலைஇயோன்
tolaiiyon
a man who caused to lose
தொலைச்சி
tolaicci
killed
தொலைச்சிய
tolaicciya
killed
தொலைச்சியும்
tolaicciyum
even after drinking fully
தொலைதலும்
tolaitalum
and ruining
தொலைந்த
tolainta
ruined
தொலைந்தன
tolaintana
they have been lost
தொலைந்திருந்த
tolaintirunta
stayed
தொலைய
tolaiya
ruining
தொலையா
tolaiya
not ruined, perfect
தொல்நாள்மீன்
tolnalmin
mirukaseeridam
தொல்லது
tollatu
in the past
தொல்லோர்
tollor
ancestors
தொள்ளை
tollai
tubular
தொழாஅ
tozhaa
worshipped
தொழாதனை
tozhatanai
you not worshipping
தொழிலான்
tozhilan
with actions
தொழிலொடு
tozhilotu
in the task
தொழுதனம்
tozhutanam
we worshipped, we bowed humbly
தொழுதனென்
tozhutanen
I bowed humbly
தொழுதியொடு
tozhutiyotu
with the herds
தொழுவர்
tozhuvar
workers
தோட்டி
totti
goad
தோட்டின்
tottin
with palm leaves
தோட்டியால்
tottiyal
with a goad
தோட்டு
tottu
into the flower petals
தோணியால்
toniyal
by boats
தோணியின்
toniyin
like boats
தோண்டவும்
tontavum
and digging
தோண்டாது
tontatu
without reducing
தோண்டி
tonti
removing, drawing
தோண்டிய
tontiya
dug
தோன்றல
tonrala
with the appearance
தோன்றலை
tonralai
the great man
தோன்றவும்
tonravum
and appearing
தோன்றா
tonra
appearing
தோன்றாது
tonratu
not appearing
தோன்றினும்
tonrinum
and even when they appear, and even if they appear, and even when it appears, and even if it appears
தோன்றினை
tonrinai
you appeared
தோன்றியாங்கு
tonriyanku
appearing like
தோன்றியேன்
tonriyen
I appeared
தோன்றிற்றும்
tonrirrum
appearing
தோன்றுக
tonruka
may it appear
தோன்றுவ
tonruva
those that appear
தோன்றுவன்
tonruvan
he will appear
தோயும்
toyum
surrounded
தோய்வு
toyvu
soaked
தோறு
toru
every, each, whenever, a distributive suffix
தோறும்
torum
every, each, whenever, a distributive suffix
தோற்ப
torpa
losing
தோற்பினும்
torpinum
even if losing
தோற்பின்
torpin
if losing
தோற்றமொடு
torramotu
with the appearance
தோற்றி
torri
causing, creating
தோற்றின
torrina
they created
தோற்றினன்
torrinan
he revealed
தோற்றிய
torriya
created
தோலன்
tolan
a man with a shield
தோலா
tola
not failing
தோலொடு
tolotu
with animal hide
தோல்
tol
skin, leather
தோளன்
tolan
a man with shoulders
தோழன்
tozhan
male friend
தோழற்கு
tozharku
to the friend
நகவாரா
nakavara
those without happiness
நகாஅல்
nakaal
not laughing
நகுதக்கனர்
nakutakkanar
they are suitable for laughter
நகும்
nakum
they will laugh
நகைபடு
nakaipatu
causing laughter
நகையொடு
nakaiyotu
with laughter
நகைவர்
nakaivar
friends
நகைவர்க்கு
nakaivarkku
to friends
நசைஇ
nacaii
desiring
நசைக்கு
nacaikku
for the desire
நசைய
nacaiya
with desire
நசையேம்
nacaiyem
we are with desire
நசைவர்க்கு
nacaivarkku
to those who came with desire
நச்சி
nacci
desiring
நச்சின்
naccin
if desired
நச்சுவர
naccuvara
coming with desire
நஞ்சு
nancu
poison
நடத்தலும்
natattalum
and behaving