சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு

6,844 words cited from this work · page 15 of 23

Read the full work at learnsangamtamil.com →

நீராட்டி
niratti
washed with water
நீரான்
niran
with water
நீரின்
nirin
like water
நீரில்ல
nirilla
without water
நீரும்
nirum
and water
நீரொடு
nirotu
with water
நீரோடு
nirotu
with coconut water
நீர்க்கோழி
nirkkozhi
water fowl, Gallinulinae
நீர்தரு
nirtaru
given by the water
நீர்த்து
nirttu
of the nature
நீர்நாய்
nirnay
otter
நீர்மை
nirmai
trait, nature
நீறு
niru
dust
நீறும்
nirum
dust
நீலத்து
nilattu
sapphire
நீளினும்
nilinum
even if it rises
நீள்க
nilka
let it rise up
நீழலான்
nizhalan
in the shade
நீவினன்
nivinan
he rubbed
நீவிய
niviya
stroked, rubbed
நுகம்
nukam
yoke placed on the neck of a bull
நுகம்படாஅ
nukampataa
a yoke that does not slant to any side
நுகர
nukara
eating
நுகர்ச்சி
nukarcci
enjoying
நுகர்ச்சியும்
nukarcciyum
enjoying
நுகர்ப
nukarpa
they will enjoy
நுகும்பு
nukumpu
leaf
நுங்கின்
nunkin
of soft palmyra seeds
நுசுப்பின்
nucuppin
with a waist
நுடக்கவும்
nutakkavum
and throwing away
நுடங்க
nutanka
moving, swaying
நுடங்கி
nutanki
swaying
நுடங்கியாங்கு
nutankiyanku
like trembling
நுடங்கு
nutanku
swaying
நுணுகி
nunuki
reduced
நுதல
nutala
with a forehead
நுதலான்
nutalan
with forehead
நுந்தையை
nuntaiyai
your father
நுனை
nunai
tip
நுமது
numatu
your
நுமருள்
numarul
among you
நும்மனோரும்
nummanorum
those like you
நும்மனோர்
nummanor
those like you
நும்மை
nummai
to you
நும்மோர்க்கு
nummorkku
to your leaders
நுரை
nurai
foam
நுழை
nuzhai
sharp
நுழைந்த
nuzhainta
entered
நுழையா
nuzhaiya
unable to enter
நுவறல்
nuvaral
utterance
நுவல
nuvala
singing
நுவலவும்
nuvalavum
and uttering
நுவலாமை
nuvalamai
not telling
நுவலுநர்
nuvalunar
those who say
நுவலும்
nuvalum
uttering
நுவல்
nuval
uttering
நுவல்வுறு
nuvalvuru
telling
நூறி
nuri
ruined, ruining
நூறு
nuru
hundred
நெகிழ்த்த
nekizhtta
caused loosening, caused slipping down
நெஞ்சத்தோன்
nencatton
the man with a heart
நெஞ்சின்
nencin
with a heart
நெடிய
netiya
long
நெடியோன்
netiyon
Nediyon
நெடியோய்
netiyoy
oh great leader
நெடுங்கொடிப் பூவா வஞ்சி
netunkotip puva vanci
Vanji town which is not the flowering long vanji vine
நெடுமான் அஞ்சி
netuman anci
Athiyaman Neduman Anji who owns fast horses
நெடுமாவளவன்
netumavalavan
great Valavan, Chozha king Kulamutrathu Thunchiya Killi Valavan
நெடுமொழி
netumozhi
famous
நெடுவேள்
netuvel
Murukan
நெடுவேள் ஆதன்
netuvel atan
Neduvel Athan, a Velir king who ruled in a town called Ponthai
நெய்தலங்கானல்
neytalankanal
Chozhan Neythalankanal Ilanchetchenni’s birth town
நெய்தலானும்
neytalanum
and from the waterlily flowers
நெய்தலின்
neytalin
like waterlily flowers
நெய்தல்
neytal
waterlily flowers
நெய்ந்நறை
neynnarai
fragrant ghee, fragrant oil
நெய்ய
neyya
with ghee
நெய்யுற
neyyura
with ghee
நெய்யொடு
neyyotu
with sesame oil
நெரிதர
neritara
to be dense
நெரிதரு
neritaru
dense
நெரித்து
nerittu
approached
நெருங்கல்
nerunkal
close
நெருஞ்சி
nerunci
Calatrop Tribulus terrestris, Cow's Thorn
நெருநை
nerunai
yesterday
நெருப்பின்
neruppin
like a flame
நெருப்பு
neruppu
flame
நெருப்புத்தலை
nerupputtalai
tips that are like flame
நெறிய
neriya
with good conduct
நெறியுமார்
neriyumar
good path
நெற்றி
nerri
comb of a rooster
நெற்றின்
nerrin
of seed pods
நெல்
nel
rice paddy
நெல்லினும்
nellinum
more than the rice paddy
நெல்லின்
nellin
having rice paddy, with rice paddy
நெளி
neli
depression
நெளிய
neliya
to become depressed
நேஎ
nee
warmth
நேமி
nemi
wheel
நேமியோனும்
nemiyonum
and the god with a discus, Thirumal
நேமியோரும்
nemiyorum
the kings with wheels of command
நேரார்
nerar
enemies
நேரிழை
nerizhai
a woman wearing perfect jewels
நைக்க
naikka
let them become ruined
நைத்தலின்
naittalin
due to ruining
நைந்து
naintu
causing sorrow
நைப்ப
naippa
ruined
நைவர
naivara
pitying
நொச்சி
nocci
nocchi tree, Vitex leucoxylon, Chaste tree
நொடுத்து
notuttu
sold, selling
நொடை
notai
selling
நொதுமலாளர்
notumalalar
stranger, strangers
நொந்தனள்
nontanal
a woman who is sad
நொந்து
nontu
saddened
நோகு
noku
I will be sad
நோக்காது
nokkatu
not looking
நோக்கான்
nokkan
he did not consider
நோக்கின
nokkina
with the looks
நோக்கினன்
nokkinan
he saw
நோக்கினர்
nokkinar
they saw
நோக்கினை
nokkinai
you are with the looks
நோக்கின்று
nokkinru
it considered
நோக்கிய
nokkiya
looked
நோக்கியும்
nokkiyum
and looking
நோக்கும்வாய்
nokkumvay
places which are seen
நோக்கேன்
nokken
I will not see
நோதலும்
notalum
causing hurt
நோதல்
notal
be sad
நோன்மை
nonmai
patience
நோன்றலும்
nonralum
நோய்ப்பால்
noyppal
due to disease
நோற்றோர்
norror
those who did penances
நோற்றோர்க்கு
norrorkku
to those who are strong
நோவ
nova
causing pain
நோவன
novana
what causes sorrow
நோவாதோன்
novaton
a man who is not sad
நோவாய்
novay
you were not hurt
பஃறுளி
pahruli
Pahruli river in the Pandiya country
பஃறேர்
pahrer
many chariots
பஃறேர்பு
pahrerpu
choosing those between teeth
பக
paka
to split
பகடு
pakatu
bull
பகடுதரு
pakatutaru
obtained by the plowing bulls
பகடுவிட்டு
pakatuvittu
letting bulls graze
பகட்டு
pakattu
with bulls
பகட்டுக்கு
pakattukku
to a bull
பகன்றை
pakanrai
pakandrai flowers, Ipomaea turpethum, Operculina turpethum, Indian jalap, a vine with large white flowers
பகரும்
pakarum
announcing and selling
பகர்ந்து
pakarntu
giving
பகர்வு
pakarvu
sharing
பகுக்கும்
pakukkum
dividing and giving
பகுத்து
pakuttu
dividing
பகைக்கு
pakaikku
for enmity
பகைக்கூழ்
pakaikkuzh
enmity that is like mud
பகைஞன்
pakainan
enemy
பகைஞரும்
pakainarum
enemies
பகையும்
pakaiyum
even if they are enemies
பகைவரை
pakaivarai
the enemies
பகைவர்க்கு
pakaivarkku
to enemies
பங்குனி
pankuni
uthiram is next to the moon
பசித்த
pacitta
with hunger
பசித்தன்ன
pacittanna
like being hungry
பசித்து
pacittu
being hungry without food
பசித்தும்
pacittum
and being hungry
பசித்தென
pacittena
due to hunger
பசிபடு
pacipatu
with hunger
பசியர்
paciyar
those who are hungry
பசீஇ
pacii
paled
பசுங்கண்
pacunkan
new pieces
பசுங்கண் கருனை
pacunkan karunai
fresh pieces of poriyal
பசுங்கதிர்
pacunkatir
cool rays
பசுங்குடையால்
pacunkutaiyal
in green palm front bowls
பசுங்கொடி
pacunkoti
green vines
பசும்பூண்
pacumpun
new jewels
பசும்பூண் கிள்ளி வளவன்
pacumpun killi valavan
Chozha king Killi Valavan
பசும்பூண் செழியன்
pacumpun cezhiyan
Pandiyan Thalaiyalankanathu Cheruvendra Nedunchezhiyan wearing new ornaments
பசும்பொன்
pacumpon
new gold
பசும்பொன்னின்
pacumponnin
made with new gold
பச்சூன்
paccun
fresh meat
பஞ்சவர்
pancavar
Pandiyan kings
பஞ்சி
panci
cotton
பஞ்சியும்
panciyum
even cotton
படப்பு
patappu
haystack
படமடை
patamatai
pond shore
படம்
patam
fabric
படர
patara
reached
படரா
patara
not leaving
படராது
pataratu
not leaving
படரினும்
patarinum
even if it went
படரின்
patarin
if going
படரும்
patarum
going
படர்க
patarka
you act
படர்குவர்
patarkuvar
he will go
படர்குவை
patarkuvai
you are going
படர்தந்தோன்
patartanton
he has gone
படர்தலும்
patartalum
going
படர்தும்
patartum
we are going
படர்ந்த
patarnta
went
படர்ந்திசின்
patarnticin
I came
படர்பு
patarpu
going
படலை
patalai
leaves
படல்
patal
to be involved
படாஅ
pataa
unable to sleep
படாஅது
pataatu
not being together
படாஅம்
pataam
shawl
படான்
patan
he is not with
படி
pati
step
படிந்து
patintu
joining
படின்
patin
if it leaves
படிய
patiya
going down
படியா
patiya
not lying down
படியினை
patiyinai
you ruined
படியும்
patiyum
bathing
படிவம்
pativam
ritual, austerity
படீஇ
patii
attaining
படீஇயர்
patiiyar
may they attain
படுக
patuka
may I die
படுக்கும்
patukkum
it sleeps
படுதல்
patutal
touching
படுத்து
patuttu
shooting
படுநர்
patunar
those who work
படுபதம்
patupatam
seizing time
படுபிணம்
patupinam
many corpses
படுபுள்
patupul
birds that come to get food, marauding birds
படுமணி
patumani
ringing bells
படுமலை
patumalai
Padumalai tune, one of the twelve palai tunes
படுமழை
patumazhai
heavy rain
படுமாரி
patumari
falling rain
படும்
patum
it will announce
படுவண்டு
patuvantu
bees that are there
படுவது
patuvatu
what is apt, what is due
படுவழி
patuvazhi
manner of happening
படுவினும்
patuvinum
and in the ponds
படுவில்
patuvil
in wells
படூஉம்
patuum
they lie around
படைக்கவும்
pataikkavum
to create
படைக்கு
pataikku
to the army
படைத்திசினோர்
pataitticinor
those who give
படைத்து
pataittu
created
படைத்தோன்
pataitton
the god who created the world
படைப்பு
pataippu
wealth
படைமுகம்
pataimukam
front of an army
படைய
pataiya
with ornaments
படையும்
pataiyum
and the spear
படையோர்
pataiyor
the men in the army
பட்டன
pattana
they stayed
பட்டனன்
pattanan
he died
பட்டன்று
pattanru
it spread
பட்டமாறு
pattamaru
since it happened
பட்டாங்கு
pattanku
like being caught
பட்டினி
pattini
starving
பட்டு
pattu
being there, having
பட்டென
pattena
since it hid
பட்டோன்
patton
the man who was killed
பணி
pani
humble
பணித்து
panittu
subdued
பணிந்து
panintu
humbling, submitting
பணியியர்
paniyiyar
may it bow
பணை
panai
bamboo
பணையம்
panaiyam
pledging
பண்
pan
tune, melody
பண்ட
panta
with things, with goods
பண்டம்
pantam
things
பண்டு
pantu
past
பண்டும்
pantum
in the past
பண்டும் பண்டும்
pantum pantum
again and again in the past
பண்டையின்
pantaiyin
in the past
பண்ணன்
pannan
Pannan was a leader of a town named Sirukudi
பண்ணற்கு
pannarku
to do
பண்ணவும்
pannavum
and doing
பண்ணிய
panniya
was done
பண்பினர்
panpinar
he has the trait
பத
pata
being at the stage
பதத்தான்
patattan
at that time
பதத்தை
patattai
right time
பதம்
patam
food
பதலை
patalai
pathalai drum
பதலையொடு
patalaiyotu
with a pathalai drum
பதினெண்கணனும்
patinenkananum
the eighteen ganas
பதிமுதல்
patimutal
from the beginning
பதுக்கை
patukkai
heap of stones
பத்தர்
pattar
trough for feeding animals
பத்து
pattu
ten
பந்தர்
pantar
Panthar, a port town in the Chera country that was famous for its pearls
பந்து
pantu
ball
பனம்
panam
of palmyra trees, Borassus flabellifer
பனி நீர்ப் பூவா குவளை
pani nirp puva kuvalai
gold waterlilies that are not blue waterlilies that blossom in cold water
பனிக்கும்
panikkum
causes trembling, causing trembling
பனித்து
panittu
tears filled
பனிபடு
panipatu
very cold
பனிப்ப
panippa
causing trembling
பனுவல்
panuval
books
பனை
panai
palmyra tree, Borassus flabellifer
பனைக்கொடியோனும்
panaikkotiyonum
and Baladevan who is the brother of Thirumal, Balaraman
பனையத்து
panaiyattu
in the shape of a palmyra tree
பனையின்
panaiyin
of the palmyra tree
பன் மரன்
pan maran
many trees
பன்னல்
pannal
cotton plants
பன்னாள்
pannal
many days
பன்னிரை
pannirai
many cattle, many herds of cattle