சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு

6,844 words cited from this work · page 6 of 23

Read the full work at learnsangamtamil.com →

எஞ்சுவர்
encuvar
those who survive
எஞ்சுவை
encuvai
you will attain
எடுக்கல்லேன்
etukkallen
I am unable to lift
எடுக்கும்
etukkum
blowing
எடுப்பி
etuppi
chasing
எண்
en
sesame
எண்ணலை
ennalai
you are with the thought
எண்ணாது
ennatu
not thinking
எண்ணாய்
ennay
you do not consider
எண்ணி
enni
thinking
எண்ணின்
ennin
with sesame plants
எண்ணுப
ennupa
they are counting
எண்ணும்
ennum
counting
எண்ணுவோர்
ennuvor
those who count
எண்ணெய்
enney
oil
எண்மை
enmai
easy
எதிர
etira
to attain
எதிர்கொளற்கு
etirkolarku
to receive
எதிர்கொள்ளும்
etirkollum
accepting
எதிர்ந்த
etirnta
opposed
எதிர்ந்து
etirntu
differing
எதிர்ந்தோர்
etirntor
those who differ
எதிர்ந்தோர்க்கு
etirntorkku
those who come to fight
எதிர்பு
etirpu
differing, with enmity
எதிர்ப்பை
etirppai
what was expected
எத்துணை
ettunai
whatever many
எந்திரப்படு
entirappatu
with battle implements
எந்தையும்
entaiyum
our father
எந்தையொடு
entaiyotu
with our husbands
எந்நாடோ
ennato
which country
எனக்கு
enakku
to me, for me
எனதே
enate
is mine
எனப்படுவது
enappatuvatu
is talked about
எனல்
enal
that is
எனவும்
enavum
despite stating
எனா
ena
that it is, thus
எனாஅ
enaa
is, thus
எனும்
enum
thus
எனை
enai
how much
எனைத்து
enaittu
how many
எனைத்தும்
enaittum
even a little bit
எனையதூஉம்
enaiyatuum
even a little
என்கோ
enko
how will I say
என்ன
enna
like
என்னதூஉம்
ennatuum
even a little
என்னான்
ennan
he does not think so, he does not consider
என்னாம்
ennam
of what use
என்னார்
ennar
he did not consider so
என்னினும்
enninum
more than me
என்னேன்
ennen
I do not tell
என்னைக்கு
ennaikku
for my lover
என்னையும்
ennaiyum
my father
என்னையை
ennaiyai
my lover
என்னொடு
ennotu
with me
என்னோ
enno
what will happen
என்பதன்
enpatan
of the manner
என்பின்
enpin
with bones
என்பு
enpu
bone
என்புபடு
enpupatu
with bones
என்பொடு
enpotu
with bones
என்போய்
enpoy
you who is saying this
என்போரும்
enporum
those who say so
என்போர்க்கு
enporkku
to those who say so
என்ற
enra
stated thus, said so, stated in this manner
என்றலும்
enralum
stating
என்றல்
enral
stating in this manner
என்றா
enra
in this manner
என்றாங்கு
enranku
in this manner
என்றி
enri
you are saying so
என்றூழ்
enruzh
sun
என்றோன்
enron
the man who said so
எமது
ematu
ours
எம்மனோர்
emmanor
people like us
எம்மனோர்க்கு
emmanorkku
people like us
எம்மால்
emmal
by us
எம்மினும்
emminum
more than us
எம்மில்
emmil
our house
எம்மும்
emmum
and us
எம்மோன்
emmon
our lord
எம்மோர்
emmor
our people
எயினன்
eyinan
Eyinan, a ruler of Vakai, a ruler of Vakai, a small–region Velir king
எயினர்
eyinar
hunters
எயிற்றி
eyirri
a woman from a hunter clan
எயில்
eyil
Eyil, a town belonging to Anthai
எய்
ey
porcupine
எய்த
eyta
to reach, to attain
எய்தல்
eytal
achieving, attaining
எய்தா
eyta
unreachable
எய்தினன்
eytinan
he has reached, he has attained
எய்தியற்று
eytiyarru
like having
எய்தியும்
eytiyum
despite reaching
எய்துக
eytuka
may you attain
எய்துப
eytupa
they will attain
எய்தும்
eytum
they attain
எய்ம்மான்
eymman
porcupine
எய்யாதாகின்று
eyyatakinru
it does not know
எரி
eri
comet
எரியும்
eriyum
and flames
எரு
eru
pollen
எருக்கம்
erukkam
calotropis gigantean, an erukkam garland is worn by the Velan during veriyattam
எருக்கிய
erukkiya
killed
எருதா
eruta
as bulls
எருது
erutu
bull
எருத்தின
eruttina
they are with necks
எருத்தின்
eruttin
like a bull
எருத்து
eruttu
with bulls
எருமை
erumai
buffalo
எருவை
eruvai
vulture
எறிதலும்
eritalum
attacking
எறிதல்
erital
attacking
எறிதொறும்
eritorum
whenever it blows
எறித்தலான்
erittalan
due to spreading
எறிந்தன்ன
erintanna
like it was peeled
எறிந்தாங்கு
erintanku
how it pierced
எறிந்தோன்
erinton
the man who was killed
எறிந்தோர்
erintor
those who attacked
எறிய
eriya
blowing
எறியார்
eriyar
those who do not attack
எறிவனர்
erivanar
those who attack
எறிவான்
erivan
he will be killing
எறும்பின்
erumpin
ants
எறுழ்
eruzh
strength
எறுழ்முன்பின்
eruzhmunpin
with great strength
எற்கு
erku
to me
எற்றி
erri
thinking
எற்று
erru
for what reason
எலி
eli
rat
எல்
el
sun
எல்படு
elpatu
the sun hiding
எல்லரி
ellari
a kind of drum
எல்லாரும்
ellarum
everybody
எல்லார்
ellar
of everybody
எல்லார்க்கும்
ellarkkum
to everybody
எல்லி
elli
night
எல்லின்று
ellinru
it has become dark
எல்லுப்பட
elluppata
causing brightness
எல்லையும்
ellaiyum
and day
எல்லோர்க்கும்
ellorkkum
to everybody
எல்வளை
elvalai
oh woman wearing bright bangles
எளிதால்
elital
easy
எளிதினின்
elitinin
easily
எளிது
elitu
easy
எளியோர்
eliyor
poor people
எள்
el
sesame
எள்ளி
elli
ridiculing, scorning, teasing
எள்ளிய
elliya
teased
எள்ளுநர்
ellunar
those who disrespect
எள்ளுற்று
ellurru
disrespecting
எழா
ezha
not appeared
எழாஅ
ezhaa
not backing off
எழாஅய்
ezhaay
you do not rise up
எழினி
ezhini
Athiyaman Neduman Anji, one of the seven great donors
எழினியாதன்
ezhiniyatan
Vatratru Ezhiniyathan
எழினியும்
ezhiniyum
and Ezhini
எழிலி
ezhili
cloud
எழிலிய
ezhiliya
beautiful, handsome
எழுதரு
ezhutaru
raised
எழுதரும்
ezhutarum
rising, rising up
எழுதரூஉ
ezhutaruu
rising up
எழுதலும்
ezhutalum
waking up from sleep
எழுந்தனவால்
ezhuntanaval
have risen up
எழுந்தன்றால்
ezhuntanral
it rose up
எழுந்தாங்கு
ezhuntanku
like how they rose up, like how it rose up
எழுமரம்
ezhumaram
cross bar on a door
எழும்
ezhum
rising
எழுவரொடு
ezhuvarotu
with seven men, with seven kings
எழுவர்
ezhuvar
seven kings
எழுவிட்டு
ezhuvittu
blocking with cross bars
எழூஉ
ezhuu
raising
எவ்வம்விட
evvamvita
for sorrow to leave
எவ்வழி
evvazhi
in what manner
எவ்வி
evvi
a small–region king, Velir king Evvi
ஏஎய்
eey
urging, ordering
ஏகி
eki
went, going
ஏணி
eni
ladder
ஏணியும்
eniyum
and ladders
ஏத்தவும்
ettavum
being praised
ஏத்தினர்
ettinar
they praised
ஏத்தினென்
ettinen
I praised
ஏத்துகம்
ettukam
we will praise you
ஏத்துவென்
ettuven
I will praise
ஏந்த
enta
lifting
ஏந்துவன்
entuvan
a man who lifts
ஏனற்கு
enarku
to the millet
ஏனல்
enal
millet
ஏனோர்
enor
others
ஏனோர்க்கு
enorkku
for everybody
ஏம
ema
happiness providing
ஏமாந்த
emanta
desired
ஏமாந்து
emantu
happily
ஏமுற்று
emurru
with happiness
ஏய்க்கும்
eykkum
causing
ஏய்ந்த
eynta
having
ஏர்தர
ertara
acquiring splendor
ஏர்தரு
ertaru
rising
ஏர்தரும்
ertarum
rises up, rising up
ஏறலின்
eralin
because of climbing
ஏறினும்
erinum
even if they went up
ஏறிய
eriya
climbed
ஏறு
eru
male hawk
ஏறைக்கு
eraikku
for Eraikkon
ஏறொடு
erotu
with a stag
ஏற்பினன்
erpinan
he undertook
ஏற்ற
erra
accepted
ஏற்றம்
erram
water–drawing equipment
ஏற்றலின்
erralin
due to accepting
ஏற்றி
erri
placing
ஏற்றின்
errin
of bulls, of a bull
ஏற்று
erru
with bulls
ஏற்றுக
erruka
you place
ஏற்றை
errai
Etrai, a small–region king under the Chera king
ஏலா
ela
not moving
ஏலாது
elatu
not giving
ஏழின்
ezhin
of seven kinds
ஏழ்
ezh
seven
ஏவ
eva
to goad
ஏவல்
eval
shooting
ஏவா
eva
not riding
ஏவான்
evan
he will not order
ஏவி
evi
ordered
ஐந்தலை
aintalai
five heads
ஐமார்
aimar
brothers
ஐம்பெரும்
aimperum
five great
ஐயம்
aiyam
doubt
ஐயவி
aiyavi
upright bar on a fortress gate
ஐயும்
aiyum
and father
ஐயோ
aiyo
painful shout
ஐவனம்
aivanam
mountain rice, Oryza mutica
ஐவரோடு
aivarotu
with five persons
ஒக்கற்கு
okkarku
for relatives
ஒக்கலும்
okkalum
the relatives
ஒக்கலை
okkalai
you are with relatives
ஒக்கலொடு
okkalotu
with relatives
ஒக்குமால்
okkumal
it is like
ஒக்கும்
okkum
it is fitting, it is suitable
ஒசிய
ociya
to break
ஒடிப்பவும்
otippavum
being broke
ஒடியா
otiya
unending, continuous
ஒடியாது
otiyatu
without fail
ஒடு
otu
umbrella thorn tree, vachellia tortelis
ஒடுக்கம்
otukkam
hiding
ஒடுக்கவும்
otukkavum
and thrusting
ஒடுங்கா
otunka
uncontrolled
ஒடுங்கு
otunku
controlled
ஒடுங்குதல்
otunkutal
to hide
ஒடுங்கும்மே
otunkumme
they hide
ஒண்ணுதல்
onnutal
a woman with a bright forehead
ஒண்தொடி
ontoti
a woman wearing bright bangles
ஒதுக்கின்
otukkin
walking, going
ஒதுங்கல்
otunkal
walking
ஒதுங்கி
otunki
walking
ஒதுங்கின்று
otunkinru
folding and placing
ஒத்த
otta
alike
ஒத்தது
ottatu
what is agreeable
ஒத்தனை
ottanai
you are similar
ஒத்தன்று
ottanru
is agreeable
ஒத்தலின்
ottalin
since you resemble
ஒத்தியோ
ottiyo
are you an equal
ஒத்தீ
otti
you are similar
ஒன்னலர்
onnalar
enemies
ஒன்னா
onna
not agreeing
ஒன்னாதோர்க்கு
onnatorkku
to enemies
ஒன்றாது
onratu
not agreeing
ஒன்றி
onri
together
ஒன்றுபட்டு
onrupattu
united
ஒன்றுமொழி
onrumozhi
oath
ஒன்றோ
onro
a particle which has the force of addition or of enumeration
ஒப்ப
oppa
like
ஒப்போர்
oppor
those who are equal
ஒய்யும்
oyyum
dragging
ஒய்யென
oyyena
rapidly
ஒய்வலோ
oyvalo
how can I take this to them
ஒராஅ
oraa
without a break
ஒராங்கு
oranku
together
ஒரீஇ
orii
moving away
ஒரீஇய
oriiya
removed
ஒருகால்
orukal
at one time
ஒருங்குவரல்
orunkuvaral
coming together
ஒருதலை
orutalai
totally, together
ஒருத்தல்
oruttal
male elephant, bull elephant
ஒருத்தி
orutti
a woman
ஒருமையும்
orumaiyum
and nature of no equal
ஒருமையோர்க்கும்
orumaiyorkkum
to those of that nature
ஒருமொழித்தாக
orumozhittaka
issued commands, ordered
ஒருவனும்
oruvanum
and a man
ஒருவனை
oruvanai
you are one with – Thirumal
ஒருவன்
oruvan
a god of no equal
ஒருவரும்
oruvarum
and just one person
ஒருவர்
oruvar
one person
ஒருவற்கும்
oruvarkum
to a man
ஒருவழிப்பட்டன்று
oruvazhippattanru
was together
ஒருவீர்
oruvir
one of you
ஒருவீர்க்கு
oruvirkku
to one of you
ஒறுத்தி
orutti
you will punish
ஒறுவாய்
oruvay
chopped
ஒற்கம்
orkam
poverty
ஒற்ற
orra
attacking
ஒற்றாது
orratu
it will not attack
ஒற்றிய
orriya
attacked
ஒற்றுபு
orrupu
beating