சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை

6,309 words cited from this work · page 14 of 22

Read the full work at learnsangamtamil.com →

நடுங்கி
natunki
trembling
நடுங்கினன்
natunkinan
he trembled
நடுங்கினள்
natunkinal
she trembled
நடுங்குதல்
natunkutal
trembling
நடுவண்
natuvan
in the middle
நடுவு
natuvu
fairness
நட்ட
natta
planted
நட்டார்க்கு
nattarkku
to those with friendship
நட்பினுள்
natpinul
from friendship
நண்ணி
nanni
reaching, nearing
நண்ணியார்
nanniyar
those who united
நண்பகல்
nanpakal
midday
நந்த
nanta
in abundance
நந்தி
nanti
in abundance
நந்தின
nantina
full
நந்திய
nantiya
filled
நந்தியாள்
nantiyal
a woman who is happy
நந்தும்
nantum
it will be spoiled
நனவினான்
nanavinan
in reality
நனவினால்
nanavinal
in reality
நனவில்
nanavil
in reality
நனவு
nanavu
reality
நனைக்கும்
nanaikkum
getting wet
நனைத்தர
nanaittara
wetting
நனைப்பதால்
nanaippatal
wetting
நன்னர்
nannar
of benefit
நன்னாள்
nannal
good day
நன்னுதாஅல்
nannutaal
oh woman with a fine forehead
நன்பகல்
nanpakal
midday
நமரும்
namarum
and our man
நமர்
namar
our lover
நம்பிய
nampiya
trusted
நம்புண்டல்
nampuntal
trusting
நம்மினும்
namminum
more than us
நம்மை
nammai
us
நயந்த
nayanta
loving
நயந்தனன்
nayantanan
he desired
நயந்தலை
nayantalai
sweetness
நயந்தார்
nayantar
those who love
நயந்தார்க்கு
nayantarkku
to those who love
நயந்தோர்க்கு
nayantorkku
to those who love
நயப்பு
nayappu
love
நயம்
nayam
righteousness, justice, fairness
நயவந்து
nayavantu
with love
நயவரவு
nayavaravu
to be pleasing
நயவரு
nayavaru
desirable
நரந்தம்
narantam
bitter orange flowers, Citrus aurantium
நரம்பினும்
narampinum
more than the lute strings
நரம்பின்
narampin
like the lute strings
நரம்பு
narampu
lute strings
நரறியோ
narariyo
did you screech
நரல்
naral
sound
நரி
nari
fox
நறவினை
naravinai
the liquor
நறவினை வரைந்தார்க்கும்
naravinai varaintarkkum
and the celestials who do not drink
நறவினை வரையார்க்கும்
naravinai varaiyarkkum
and the Asurars who have not eliminated drinking alcohol
நறவு
naravu
liquor
நறா
nara
Luvunga scandens flower
நறாஅ
naraa
Luvunga scandens flower
நறுநுதல்
narunutal
oh woman with a fragrant forehead
நறை
narai
fragrance
நறையொடு
naraiyotu
with fragrance
நலத்தாரை
nalattarai
those who are beautiful
நலிதந்த
nalitanta
distressing
நலிதந்து
nalitantu
distressing
நலிதரின்
nalitarin
if distressed
நலிதரும்
nalitarum
distressing
நலிதலின்
nalitalin
due to the suffering
நலிதல்
nalital
to be distressed
நலிய
naliya
to get distressed
நலியும்
naliyum
causes distress
நல்க
nalka
to give
நல்கல்
nalkal
giving
நல்கா
nalka
not giving
நல்காதார்
nalkatar
those who do not shower graces
நல்காது
nalkatu
not giving
நல்காமை
nalkamai
not giving
நல்காள்
nalkal
a woman who does not shower graces
நல்கி
nalki
gave, giving
நல்கின்
nalkin
if gracious
நல்கிய
nalkiya
showered graces
நல்கியவை
nalkiyavai
what was given
நல்கியாள்
nalkiyal
the woman who gave
நல்கு
nalku
giving
நல்குநர்
nalkunar
benefactors
நல்கூர்ந்தார்
nalkurntar
those who suffered
நல்லது
nallatu
good deed, good thing
நல்லவர்
nallavar
women
நல்லாய்
nallay
oh woman
நல்லாரை
nallarai
the women
நல்லார்
nallar
good people
நல்லாள்
nallal
a woman
நல்லேன்
nallen
I am a good person
நல்லை
nallai
you are good
நளிவாய்
nalivay
dense, close
நள்
nal
dense
நவ
nava
nine
நவின்ற
navinra
learned
நவை
navai
sorrow
நாக
naka
with nakam trees, of nakam trees, long–leaved two–sepalled gamboge or punnai trees, laurel Tree, mast wood Tree, Calophyllum inophyllum according to the University of Madras lexicon, Mesua ferrea according to P.L. Sami and R. Panchavarnam
நாகு
naku
female animal
நாஞ்சிலான்
nancilan
Baladevan who has a plow
நாஞ்சில்
nancil
Nanjil country
நாடி
nati
analyzing
நாடினர்
natinar
those who analyzed
நாடின்
natin
if considered
நாடுங்கால்
natunkal
when analyzing
நாடும்
natum
seeking, desiring
நாடுவேன்
natuven
when I analyzed
நாட்டத்தால்
nattattal
due to my love
நாட்டில்
nattil
in the country
நாண
nana
to be shy, to be embarrassed
நாணாது
nanatu
without shame, without embarrassment
நாணாதோன்
nanaton
a man who is not ashamed, a man who is not embarrassed
நாணின
nanina
they were embarrassed
நாணியும்
naniyum
and being embarrassed
நாணு
nanu
shyness, modesty, embarrassment, shame
நாணும்
nanum
and shyness
நாணொடு
nanotu
with modesty, with shyness
நானமும்
nanamum
and musk from civet cats
நான்மாடக்கூடல்
nanmatakkutal
Nanmadakoodal, Madurai
நாய்
nay
dog
நாரை
narai
stork
நாறியதற்கு
nariyatarku
for the fragrance
நாற்றத்து
narrattu
with fragrance
நால்
nal
hanging
நாளால்
nalal
due to the day
நாளினும்
nalinum
more than the day
நாள்
nal
star
நாள்தோறும்
naltorum
every day, daily
நாழி
nazhi
time
நாழியால்
nazhiyal
with the measuring bowls
நாவிற்கு
navirku
for the tongues
நாவில்
navil
on the tongue
நிகழ்ந்தது
nikazhntatu
occurred
நிச்சம்
niccam
daily
நினை
ninai
you think
நினைஇ
ninaii
thinking, thought
நினைஇயன
ninaiiyana
those thought about
நினைத்தலின்
ninaittalin
due to thinking
நினைத்து
ninaittu
thinking
நினைந்த
ninainta
thought
நினைந்திருக்கும்
ninaintirukkum
he is thinking
நினைப்பது
ninaippatu
what is thought, thinking
நினைப்பவும்
ninaippavum
and to think
நினைப்பாள்
ninaippal
a woman who is thinking
நினைப்பினும்
ninaippinum
even when thinking
நினையா
ninaiya
thinking
நினையாது
ninaiyatu
not thinking
நினையுங்கால்
ninaiyunkal
while thinking
நினையுநள்
ninaiyunal
a woman who thinks
நினையுபு
ninaiyupu
thinking
நினைவனள்
ninaivanal
a woman who thought
நினைவார்
ninaivar
those who think, those who meditate
நின்தலை
nintalai
because of you
நின்னினும்
ninninum
more than you
நின்னின்
ninnin
from you
நின்னோடு
ninnotu
with you
நின்றது
ninratu
stood
நின்றதும்
ninratum
stayed
நின்றன
ninrana
they stayed
நின்றாய்
ninray
you stood
நின்றாய்க்கு
ninraykku
to you who is standing
நின்றார்
ninrar
those who stood
நின்றீத்தை
ninrittai
stand here
நின்றீயல்
ninriyal
stay and shower graces
நின்றீர்
ninrir
you are standing
நின்றுவிடு
ninruvitu
be there
நின்றேனை
ninrenai
me who stood
நின்றேன்
ninren
I stood
நிமிர்
nimir
tall
நிமிர்ந்தவை
nimirntavai
lifted
நிமிர்பு
nimirpu
arrogance
நிரப்பம்
nirappam
perfection
நிரைதொடி
niraitoti
oh woman wearing rows of bangles
நிரைதொடீஇ
niraitotii
oh woman wearing rows of bangles
நிரைத்த
niraitta
in rows
நிரைத்தன்ன
niraittanna
like in a row
நிரைபு
niraipu
in a row
நிறன்
niran
color
நிறீஇ
nirii
stopped
நிறுக்கல்லா
nirukkalla
unable to establish
நிறுக்கல்லேன்
nirukkallen
I will not stop
நிறுக்கும்
nirukkum
it pauses
நிறுக்குவென்
nirukkuven
I will establish
நிறுத்த
nirutta
placed
நிறுத்தன
niruttana
they stopped
நிறுத்தன்ன
niruttanna
like placed
நிறுத்தற்றால்
niruttarral
like being placed
நிறுத்தான்
niruttan
he stopped
நிறுத்தார்
niruttar
they placed
நிறுப்பல்
niruppal
I will establish
நிறுப்பவும்
niruppavum
making it stable
நிறுப்பாம்
niruppam
we will stop
நிறுப்பென்
niruppen
I will control
நிறுமார்
nirumar
to establish, to make it stand
நிறைக்கல்
niraikkal
filling
நிறைத்தர
niraittara
filled
நிறைந்து
niraintu
filled, being full
நிறையும்
niraiyum
filled
நிறைவதை
niraivatai
being together
நிறைவு
niraivu
satisfaction
நிறைவுற
niraivura
to be full
நிற்கும்
nirkum
it stays
நிற்ப
nirpa
occurring
நிற்றல்
nirral
agreeing
நிலன்
nilan
land
நிலவு
nilavu
moonlight
நிலா
nila
moon
நிலைஇய
nilaiiya
with the situation
நிலைமை
nilaimai
situation
நிலையலை
nilaiyalai
you are not stable
நிலையளா
nilaiyala
she who is in the situation
நிலையாது
nilaiyatu
it will not stay, will not last
நிலையுமோ
nilaiyumo
will it last
நில்
nil
you stand
நில்லாதி
nillati
do not stand
நில்லாது
nillatu
not standing
நில்லாமை
nillamai
instability, uncertainty
நிழல
nizhala
in the shade
நிழலை
nizhalai
the shade
நிவந்து
nivantu
rising
நீக்கா
nikka
pushing aside
நீக்கிய
nikkiya
removed
நீக்குங்கால்
nikkunkal
when leaving
நீக்கும்
nikkum
removes
நீக்குவான்
nikkuvan
he who pushed aside
நீக்குவேன்
nikkuven
I will remove
நீங்கலம்
ninkalam
we will not abandon
நீங்காது
ninkatu
not leaving
நீங்காய்
ninkay
you are not leaving
நீங்கி
ninki
removed, moved, left, leaving
நீங்கின்றால்
ninkinral
it vanished
நீங்கு
ninku
removing
நீங்குக
ninkuka
you leave
நீங்குங்கால்
ninkunkal
when you leave
நீடாது
nitatu
not delaying
நீடினும்
nitinum
even if prolonged
நீட்டி
nitti
stretching
நீட்டித்த
nittitta
taking a long time
நீட்டித்தாய்
nittittay
you will not stay for long
நீட்டியான்
nittiyan
one who stretched
நீண்ட
ninta
long
நீண்டு
nintu
tall
நீத்த
nitta
removed
நீத்தக்கடை
nittakkatai
when abandoned
நீத்தலின்
nittalin
if leaving
நீத்தலும்
nittalum
and leaving
நீத்தல்
nittal
leaving
நீத்தவன்
nittavan
the man who abandoned
நீத்தவர்
nittavar
the man who left
நீத்தான்
nittan
the man who left
நீத்து
nittu
abandoning
நீந்த
ninta
going through
நீந்து
nintu
caught up, involved
நீந்துவேன்
nintuven
I will swim
நீப்ப
nippa
moving away, leaving
நீப்பவோ
nippavo
will he leave
நீப்பார்
nippar
the man who leaves
நீப்பின்
nippin
in separation
நீயலேன்
niyalen
I will not leave you
நீயும்
niyum
also you
நீர
nira
in the water
நீரால்
niral
with water
நீரினும்
nirinum
more than the juice
நீரை
nirai
you are of the nature
நீர்த்து
nirttu
of the nature
நீர்மை
nirmai
trait, nature
நீறு
niru
dust
நீல
nila
of blue waterlily flowers , Pari 5–48)
நீலத்து
nilattu
sapphire
நீலமலர்
nilamalar
blue waterlily flowers
நீலம்
nilam
blue waterlilies
நீவ
niva
rubbing
நீவாமை
nivamai
not removed
நீவிய
niviya
stroked, rubbed
நீவு
nivu
leaving
நீவுதி
nivuti
you are cleaning
நீவுவர்
nivuvar
he would stroke
நுகர்ச்சி
nukarcci
enjoying
நுகர்ச்சியும்
nukarcciyum
enjoying
நுங்கின்
nunkin
of soft palmyra seeds
நுங்கிய
nunkiya
swallowing
நுங்கியது
nunkiyatu
it swallowed
நுசுப்பினாய்
nucuppinay
oh one with a waist
நுசுப்பினால்
nucuppinal
due to having a waist
நுசுப்பினாள்
nucuppinal
a woman with a waist
நுசுப்பு
nucuppu
waist
நுசுப்போடு
nucuppotu
with a waist
நுடக்கமும்
nutakkamum
and movement
நுடக்கம்
nutakkam
movement
நுடங்கல
nutankala
not moving
நுடங்கிய
nutankiya
swaying
நுணங்கிறை
nunankirai
oh one with delicate forearms
நுண்ணிதா
nunnita
as tiny
நுதலவரொடு
nutalavarotu
with those with foreheads
நுதலாரோடு
nutalarotu
with those with foreheads
நுதால்
nutal
oh woman with a forehead
நுந்தையும்
nuntaiyum
and your father
நுந்தையை
nuntaiyai
your father