சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை

6,309 words cited from this work · page 20 of 22

Read the full work at learnsangamtamil.com →

வடிம்பின்
vatimpin
with horse goading foot spurs
வடிய
vatiya
flowing
வடிவு
vativu
beauty
வடுத்தூர
vatuttura
causing the sand ripples to be hidden
வடுவினான்
vatuvinan
with the scars
வடுவும்
vatuvum
the scars
வடுவொடு
vatuvotu
with scars
வட்டா
vatta
oh you who is like a ball
வட்டி
vatti
basket
வட்டிப்ப
vattippa
rolling
வணங்கி
vananki
lowering
வணங்கிய
vanankiya
bent, curved
வணங்கியும்
vanankiyum
and humbling
வணங்கிறை
vanankirai
oh one with curved forearms
வணங்கு
vananku
curved, bent
வணர்
vanar
curved, bent
வணர்ந்து
vanarntu
curly, curved
வண்டலவர்
vantalavar
young women playing with little sand houses
வண்டல்
vantal
little sand houses
வண்டினால்
vantinal
because of the bees
வண்டின்
vantin
of bees
வண்டிற்கு
vantirku
to the bees
வண்டு
vantu
honey bee
வண்டொடு
vantotu
with honey bees
வண்ண
vanna
with color
வண்ணத்து
vannattu
of the color
வண்ணனும்
vannanum
the god with color
வண்ணன்
vannan
the gold with the color
வண்மையான்
vanmaiyan
being charitable
வதி
vati
staying
வதிந்த
vatinta
living
வதிந்தக்கால்
vatintakkal
when living
வதுவையும்
vatuvaiyum
the wedding
வந்தக்கால்
vantakkal
when you came
வந்தது
vantatu
it came
வந்ததை
vantatai
coming
வந்தனன்
vantanan
he came, he has come
வந்தனர்
vantanar
he came
வந்தனள்
vantanal
she came, she has come
வந்தன்றால்
vantanral
it has come
வந்தவை
vantavai
what causes graces
வந்தாங்கு
vantanku
like how you came
வந்தானை
vantanai
the man who came
வந்தாயோ
vantayo
did you come
வந்தாய்
vantay
you came
வந்தார்
vantar
he came
வந்தாற்கு
vantarku
for the man who came
வந்தாள்
vantal
she came
வந்தீ
vanti
you come
வந்தீக
vantika
you come
வந்தீத்தந்தாய்
vantittantay
you came here
வந்தீத்தனர்
vantittanar
he came
வந்தீய
vantiya
you coming
வந்தீயான்
vantiyan
he came
வந்தீயாய்
vantiyay
you come
வந்தென
vantena
since he came
வந்தேன்
vanten
I came
வந்தை
vantai
you come
வனப்பினாள்
vanappinal
a beautiful woman
வனப்பினோடு
vanappinotu
with beauty
வனப்பின்
vanappin
with beauty, beautifully
வன்கண்ணள்
vankannal
a harsh woman
வன்மையும்
vanmaiyum
and ability
வம்மின்
vammin
you come
வயக்கு
vayakku
brightness
வயக்குதல்
vayakkutal
causing to shine
வயக்குறு
vayakkuru
bright, gleaming
வயங்கல்
vayankal
glass
வயங்கிட்டு
vayankittu
brightening
வயங்கிய
vayankiya
bright
வயங்கிழாஅய்
vayankizhaay
oh woman wearing bright jewels
வயங்கிழாய்
vayankizhay
Oh woman wearing bright jewels
வயங்கு ஈர் ஓதி
vayanku ir oti
oh woman with bright, oiled hair
வயத்தின்
vayattin
with strength
வயந்தகம்
vayantakam
a head–ornament worn by women
வயமான்
vayaman
strong animal, strong animals
வயவு
vayavu
craving in pregnancy
வயாவிற்கு
vayavirku
for cravings
வயின்வயின்
vayinvayin
everywhere
வரற்கு
vararku
to come, to happen
வரவும்
varavum
and arrival
வரி
vari
thoyyil design
வரிக்கும்
varikkum
they decorate, they make the place beautiful
வரிக்குழை
varikkuzhai
a woman wearing earrings with stripes
வரிசை
varicai
praises
வரித்து
varittu
decorating
வரினும்
varinum
even if you come
வரிப்ப
varippa
going in rows
வரிப்பந்து
varippantu
ball created tightly with a thread
வருகுவர்
varukuvar
he will come
வருடை
varutai
mountain goats, Nilgiri Tahr
வருடைமான்
varutaiman
Nilgiri Tahr
வருதலும்
varutalum
to come
வருதி
varuti
you are coming
வருதிர்
varutir
you are coming
வருதும்
varutum
we will go
வருத்த
varutta
saddened
வருத்தத்தை
varuttattai
the sorrow
வருத்தமொடு
varuttamotu
with sorrow
வருத்தினான்
varuttinan
be caused distress
வருத்துறும்
varutturum
it will be sad
வருநாள்
varunal
day of arrival
வருந்த
varunta
to be sad
வருந்தல்
varuntal
to be sad, saddened
வருந்தாதி
varuntati
do not feel sad
வருந்தாமல்
varuntamal
without distress
வருந்தின
varuntina
they were sad, they were tired
வருந்தினள்
varuntinal
she was sad
வருந்தினாள்
varuntinal
she was sad
வருந்தினென்
varuntinen
I became sad
வருந்தியாள்
varuntiyal
the woman who is sad
வருந்தியும்
varuntiyum
despite being sad
வருந்து
varuntu
causing sorrow
வருந்துதல்
varuntutal
being sad
வருந்தும்
varuntum
saddened, is sad, are sad
வருந்துவள்
varuntuval
she will be sad
வருந்துவேன்
varuntuven
I will be sad
வருபதம்
varupatam
arriving time
வருபவன்
varupavan
a man who comes
வருபவர்
varupavar
the man who comes back
வருபவள்
varupaval
a woman who comes
வருபு
varupu
coming
வருபுனல்
varupunal
flowing flood water
வருமுலை
varumulai
a woman with growing breasts
வருவது
varuvatu
coming
வருவல்
varuval
I will come
வருவான்
varuvan
to come
வருவாரை
varuvarai
those who come
வருவாற்கும்
varuvarkum
and the man who comes
வருவாள்
varuval
the woman who comes
வருவைகல்
varuvaikal
appearing dawn
வருவையால்
varuvaiyal
since you come
வரூஉம்
varuum
come, will come, comes
வரைதல்
varaital
discarding
வரைத்தன்றி
varaittanri
beyond the control
வரைந்தனன் கொளற்கு
varaintanan kolarku
to marry
வரைந்தனர்
varaintanar
they have agreed to the wedding
வரைந்தானை
varaintanai
the man she married
வரைந்தார்க்கும்
varaintarkkum
and to those who have eliminated
வரைபவன்
varaipavan
the man who unites
வரைப்பில்
varaippil
within the boundaries
வரையார்க்கும்
varaiyarkkum
and those who have not eliminated
வரைவு
varaivu
marriage
வறந்து
varantu
getting dry
வறன்
varan
dryness
வறப்ப
varappa
dried out
வறம்
varam
dried, parched
வறல்
varal
dried, parched
வறியவன்
variyavan
a poor man
வறுங்கூந்தல்
varunkuntal
hair without flowers
வறுஞ்சுனை
varuncunai
a spring without water
வலத்திர்
valattir
you who is carrying on your right hand
வலந்த
valanta
tied
வலந்தன
valantana
they surrounded
வலந்து
valantu
surrounding
வலம்பட
valampata
to fall on the right side
வலம்படு
valampatu
victoriously
வலம்புரி
valampuri
right–whorled conch
வலான்
valan
a capable man
வலிதின்
valitin
with strength
வலித்தன்று
valittanru
without strength
வலித்தி
valitti
you are strong
வலித்து
valittu
strong, brave, with strength
வலிப்பல்
valippal
I am strong
வலிப்பளவை
valippalavai
to the extent of being firm
வலிப்பவும்
valippavum
even when strong
வலிப்பென்
valippen
I will be bold
வலிய
valiya
harsh
வலியினான்
valiyinan
with strength
வலைப்பட்டார்
valaippattar
those who are caught
வலைவர்
valaivar
fishermen
வலைவர்க்கு
valaivarkku
for hunters with nets
வல்லன்
vallan
a man who has ability
வல்லர்
vallar
those who are capable
வல்லவன்
vallavan
a man who has ability
வல்லவர்
vallavar
those who have ability, those who are capable
வல்லான்
vallan
a capable man
வல்லாரை
vallarai
those who are wise
வல்லார்
vallar
a man who is not capable
வல்லிகை
vallikai
halter of a horse
வல்லுப்பலகை
valluppalakai
a gambling board
வல்லுவள்
valluval
she is strong
வல்லென்ற
vallenra
with strength
வல்லை
vallai
rapidly
வளகின்
valakin
Common sebesten, m. tr., Cordia myxa
வளன்
valan
wealth
வளமை
valamai
wealth
வளமையான்
valamaiyan
because of wealth
வளமையோ
valamaiyo
wealth
வளர்ப்பவர்
valarppavar
those who raise
வளாஅகம்
valaakam
earth
வளிதரும்
valitarum
gives the wind
வளிமகன்
valimakan
wind god
வளியா
valiya
as wind
வளியினும்
valiyinum
like the wind
வளியின்
valiyin
like the wind
வளைஇய
valaiiya
surrounded
வளைந்து
valaintu
curved, curving
வளையள்
valaiyal
a woman wearing bangles
வளையவர்
valaiyavar
those wearing bangles
வளையாட்கு
valaiyatku
to the woman wearing bangles
வளையின்
valaiyin
with bangles
வளையுபு
valaiyupu
curved
வள்ளத்தால்
vallattal
with a bowl
வள்ளத்து
vallattu
in a bowl
வள்ளி
valli
valli vines, Dioscorea oppositifolia
வள்ளியை
valliyai
you being a benefactor
வள்ளை
vallai
Creeping bindweed, Ipomaea aquatic
வழக்கு
vazhakku
movement
வழங்கல்
vazhankal
going
வழங்கா
vazhanka
not giving
வழங்காத்தேர்
vazhankatter
mirage, the word for mirage also means chariot
வழங்கி
vazhanki
riding
வழாஅமை
vazhaamai
without fault
வழிபடீஇ
vazhipatii
worshipping
வழிபட்ட
vazhipatta
worshipped
வழிபட்டு
vazhipattu
worshipping, praising
வழிமுறை
vazhimurai
after
வழிமொழிந்து
vazhimozhintu
praising
வழீஇ
vazhii
slipped , )
வழுக்கி
vazhukki
slipping
வழுதிக்கு
vazhutikku
to the Pandiyan king
வழூஉ
vazhuu
imperfect
வழை
vazhai
two–sepalled gamboge trees, Ochrocarpos longifolius
வா
va
you come
வாக்கி
vakki
pouring
வாக்கு
vakku
perfection
வாங்க
vanka
pulling
வாங்கினன்
vankinan
a boy who pulls
வாங்கிய
vankiya
curved
வாங்கும்
vankum
pulling
வாங்குவான்
vankuvan
a man who pulls
வாடி
vati
wilted
வாடில்
vatil
not tired
வாடு
vatu
dried
வாடுபு
vatupu
wilted
வாடும்
vatum
they will be ruined
வாடுவது
vatuvatu
being ruined
வாடுவை
vatuvai
you will lose
வாடையால்
vataiyal
due to the northern wind, due to the cold wind
வாட்டாய்
vattay
you will not refuse
வாட்டுநர்
vattunar
a man who hurts
வாணுதல்
vanutal
a woman with a bright forehead
வாதத்தான்
vatattan
due to words
வாதுவன்
vatuvan
a horse rider
வானின்
vanin
like rain
வானும்
vanum
and in the sky
வான்தரும்
vantarum
bringing rain
வாய
vaya
with mouths
வாயா
vaya
did not happen
வாயாளோ
vayalo
was she disagreeable
வாயின
vayina
they became truths
வாய்த்தானும்
vayttanum
he made it happen
வாய்த்தாள்
vayttal
she made it happen
வாய்த்து
vayttu
happened, occurred, occurring
வாய்ந்த
vaynta
happened
வாய்ப்ப
vayppa
to happen
வாய்மை
vaymai
truth, honesty
வாய்மையில்
vaymaiyil
in truth
வாய்மையும்
vaymaiyum
and truth
வாய்மொழி
vaymozhi
truthful words
வாய்யா
vayya
as the truth
வாய்வாளேன்
vayvalen
I did not speak
வாய்விடல்
vayvital
talking
வாய்விடூஉம்
vayvituum
he uttered
வாய்விட்ட
vayvitta
blossomed
வார
vara
dripping, flowing
வாரணத்து
varanattu
of an elephant
வாரணவாசி
varanavaci
Varanasi, Banares
வாரல்
varal
do not come
வாரா
vara
not coming, not returning
வாராது
varatu
not coming
வாராதோன்
varaton
the man who has not come
வாராமை
varamai
not coming
வாராய்
varay
you come
வாரி
vari
combing the hair, combed the hair
வாரும்
varum
dripping, flowing
வாருறு
varuru
combed
வாரூஉ
varuu
sweeping
வார்தர
vartara
dripping
வார்ந்த
varnta
lowered
வாலிது
valitu
being white
வாலிய
valiya
white
வாளாதி
valati
do not utter useless things
வாளாது
valatu
not hooting
வாளும்
valum
and sword
வாழலும்
vazhalum
and living
வாழலேன்
vazhalen
வாழாதாள்
vazhatal
the woman who will not live
வாழியோ
vazhiyo
may you live long
வாழு
vazhu
living
வாழும்
vazhum
living
வாழேன்
vazhen
I will not live
வாழை
vazhai
banana trees, plantain trees
வாழ்
vazh
living
வாழ்கல்லா
vazhkalla
unable to live
வாழ்க்கைக்கு
vazhkkaikku
for life
வாழ்தலின்
vazhtalin
more than living
வாழ்தல்
vazhtal
living
வாழ்த்தவும்
vazhttavum
praising