சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை

6,309 words cited from this work · page 6 of 22

Read the full work at learnsangamtamil.com →

என்பாய்
enpay
you are saying this
என்பாரும்
enparum
those who say so
என்பாரையும்
enparaiyum
even those who think so
என்பார்
enpar
those who say so
என்பாள்
enpal
she says so
என்பீர்
enpir
you saying so
என்பேன்
enpen
I will say
என்றதன்
enratan
for having said so
என்றது
enratu
what was said
என்றன்னள்
enrannal
like the woman who said so
என்றமை
enramai
having said so
என்றற்றா
enrarra
like how he said
என்றல்
enral
stating in this manner
என்றவர்
enravar
the man who said so
என்றாங்கு
enranku
in this manner
என்றானை
enranai
the man who said so
என்றானோ
enrano
did he say
என்றான்
enran
he said so
என்றாரை
enrarai
the man who said so
என்றார்
enrar
he said so
என்றாலும்
enralum
even if they say
என்றால்
enral
if it is there
என்றாள்
enral
she said so
என்றி
enri
you are saying so
என்றீரேல்
enrirel
if you ask me
என்றேன்
enren
I said so
எப்பொழுதும்
eppozhutum
at all times
எமக்கும்
emakkum
and for us
எம்மில்
emmil
our house
எம்மையும்
emmaiyum
us
எம்மோடு
emmotu
with us
எய
eya
shot
எயிறு உண்கும்
eyiru unkum
I will kiss you
எயிற்றவர்
eyirravar
those with teeth
எயிற்றாய்
eyirray
oh woman with teeth
எய்
ey
porcupine
எய்க்கும்
eykkum
it will hurt
எய்த
eyta
to reach, to attain
எய்தமை
eytamai
what was put out
எய்தலும்
eytalum
and achieving, and attaining
எய்தல்
eytal
achieving, attaining
எய்தினள்
eytinal
she attained
எய்துதல்
eytutal
approaching
எய்யாய்
eyyay
you do not understand
எரு
eru
pollen
எருக்கி
erukki
ruining
எருக்கின்
erukkin
of erukkam flowers, calotropis gigantean
எருக்கொடு
erukkotu
with erukkam flowers, calotropis gigantean
எருத்தத்து
eruttattu
on the shoulders
எருத்தின்
eruttin
like a bull
எருத்தில்
eruttil
on the neck
எருத்து
eruttu
with bulls
எருத்தோடு
eruttotu
with the neck
எருமை
erumai
buffalo
எருமைய
erumaiya
with buffaloes
எறிதர
eritara
to throw
எறிதலின்
eritalin
due to attacking
எறித்த
eritta
attacked
எறித்தரு
erittaru
scorching
எறிந்தற்றா
erintarra
like throwing
எறிந்தற்றாக
erintarraka
like being attacked
எறிந்தற்றால்
erintarral
like throwing
எறிந்தவை
erintavai
thrown things
எறிந்துவிடற்கு
erintuvitarku
to get rid of
எறியா
eriya
does not cut
எறியாது
eriyatu
not attacking
எறியாவாளும்
eriyavalum
and a jewel in the shape of an axe
எறுழ்
eruzh
strength
எற்றம்
erram
boldness
எற்றா
erra
does not cut
எற்றாமழுவும்
erramazhuvum
and an axe shaped jewel which is an axe that does not cut
எற்றி
erri
thinking
எலாஅம்
elaam
all
எலாம்
elam
all , Pari 15–30, 15–31)
எல்
el
sun
எல்லாஅ
ellaa
hey you
எல்லாரும்
ellarum
everybody
எல்லார்க்கும்
ellarkkum
to everybody
எல்லி
elli
night
எல்லினை
ellinai
you are beautiful
எல்லிய
elliya
at night
எல்லிற்று
ellirru
it has become night
எல்லிழாய்
ellizhay
Oh woman wearing bright jewels
எல்லீரும்
ellirum
everybody
எல்லைக்கு
ellaikku
for day
எல்லையும்
ellaiyum
and day
எல்வளை
elvalai
oh woman wearing bright bangles
எளிது
elitu
easy
எளிதோ
elito
is it easy
எளியமா
eliyama
she is easy to get
எளியவோ
eliyavo
is it easy
எளியாள்
eliyal
she is easy to get
எளிவந்தும்
elivantum
coming humbly
எள்ள
ella
to tease
எள்ளப்படு
ellappatu
will be disrespected
எள்ளலன்
ellalan
he does not disrespect
எள்ளலான்
ellalan
due to disrespecting
எள்ளி
elli
ridiculing, scorning, teasing
எள்ளினும்
ellinum
even if ridiculed
எள்ளுபு
ellupu
disrespecting
எள்ளுமார்
ellumar
to disrespect
எள்ளும்
ellum
teases, disrespects
எள்ளுவாய்
elluvay
you are disrespecting
எழலால்
ezhalal
since they honor
எழிலியை
ezhiliyai
the clouds
எழில் நுதல்
ezhil nutal
a woman with a beautiful forehead
எழீஇ
ezhii
rising up
எழீஇய
ezhiiya
created music
எழீஇயவை
ezhiiyavai
created music
எழுகல்லாத
ezhukallata
unable to lift the head
எழுதரும்
ezhutarum
rising, rising up
எழுதரூஉம்
ezhutaruum
rising up
எழுதவும்
ezhutavum
and to draw
எழுதி
ezhuti
etching words on stone
எழுதிய
ezhutiya
painted, etched
எழுது
ezhutu
like painted
எழுதுகோ
ezhutuko
can I paint, can I draw
எழுந்தது
ezhuntatu
rose up
எழுந்ததோர்
ezhuntator
a grown
எழுந்தவர்
ezhuntavar
those who rose up
எழுந்தார்
ezhuntar
they rose up
எழுந்தாற்போல்
ezhuntarpol
like how he went up
எழுபு
ezhupu
rising up
எழுவேன்
ezhuven
I will get up
எழூஉக
ezhuuka
let them rise
எழூஉம்
ezhuum
rising up
எவ்வ
evva
with sorrow
எவ்வத்தள்
evvattal
a woman who is sad
எவ்வத்தால்
evvattal
in sorrow
எவ்வத்துள்
evvattul
in sorrow
எவ்வழிப்பட்டாய்
evvazhippattay
where did you go
எவ்வாய்யும்
evvayyum
in all places
ஏஎ
ee
arrow
ஏஎர்
eer
beautiful
ஏகி
eki
went, going
ஏகும்
ekum
going
ஏக்கற்று
ekkarru
accepting
ஏங்க
enka
to feel sad, to pine
ஏங்கினள்
enkinal
she pined
ஏசும்
ecum
disrespecting
ஏடா
eta
hey you
ஏணி
eni
ladder
ஏதப்பாடு
etappatu
fault
ஏதம்
etam
fault
ஏதில
etila
unsuitable
ஏதிலவரும்
etilavarum
and strangers
ஏதிலான்
etilan
stranger
ஏதிலார்
etilar
strangers
ஏதிலாள்
etilal
other woman
ஏதில்
etil
without any connection
ஏது
etu
of what nature
ஏத்த
etta
praised
ஏத்துகு
ettuku
I will praise
ஏத்தும்
ettum
praising, praised
ஏத்துவாம்
ettuvam
us praising
ஏனல்
enal
millet
ஏனாதிப்பாடியம்
enatippatiyam
in Enathippadi town
ஏனை
enai
other
ஏனையான்
enaiyan
another man
ஏனோன்
enon
the other one
ஏமரா
emara
without protection
ஏமராது
emaratu
without protection
ஏமுற
emura
to become happy
ஏமுறு
emuru
attained joy
ஏமுற்றன்று
emurranru
it is confused
ஏமுற்றான்
emurran
a crazy man
ஏமுற்றாய்
emurray
you are insane
ஏமுற்றார்
emurrar
those who are confused
ஏமுற்றாள்
emurral
a crazy woman
ஏய்க்கும்
eykkum
causing
ஏய்ப்ப
eyppa
like, similar (Nat 39–6, 94–5, 279–6, Kali 38–6, 64–1, 105–17, 131–19, Pura 33–17, 173–7, 225–11, 258–1, Pathit 66–15, Perum 51, 292, Porunar 69, 117)
ஏரால்
eral
due to beauty
ஏர்தர
ertara
acquiring splendor
ஏறிய
eriya
climbed
ஏறு
eru
male hawk
ஏறுக
eruka
you climb
ஏறும்
erum
climbing
ஏறொடு
erotu
with a stag
ஏற்ப
erpa
accordingly
ஏற்பவும்
erpavum
to accept
ஏற்பாய்
erpay
you accept
ஏற்பினும்
erpinum
even if it occurs
ஏற்ற
erra
accepted
ஏற்றனர்
erranar
they raised
ஏற்றவரை
erravarai
a man who accepted
ஏற்றவர்
erravar
enemies
ஏற்றி
erri
placing
ஏற்றின்
errin
of bulls, of a bull
ஏற்று
erru
with bulls
ஏற்று ஊர்தியான்
erru urtiyan
Sivan
ஏற்று எருமை
erru erumai
Kootruvan, the god of death
ஏற்றுக்கொள
errukkola
to accept
ஏற்றும்
errum
and taking on
ஏற்றை
errai
Etrai, a small–region king under the Chera king
ஏற்றொடு
errotu
with a male deer, a stag
ஏழும்
ezhum
the seven
ஏழை
ezhai
naïve, ignorant, stupid
ஏழையர்
ezhaiyar
naïve women
ஏழையை
ezhaiyai
you are ignorant
ஏழ்
ezh
seven
ஏவல்
eval
shooting
ஐஇய
aiiya
sir
ஐங்கூந்தல்
ainkuntal
five part braid
ஐம்பாலார்
aimpalar
women with five part braids
ஐம்பாலாள்
aimpalal
a woman with a five part braid
ஐயத்தால்
aiyattal
with doubt
ஐயனை
aiyanai
Murukan
ஐயன்மார்
aiyanmar
brothers
ஐயம்
aiyam
doubt
ஐயரும்
aiyarum
and the brothers
ஐயர்
aiyar
brothers
ஐயர்க்கு
aiyarkku
to the brothers
ஐயிருதலையின்
aiyirutalaiyin
with ten heads
ஐவகை
aivakai
five parts
ஐவன
aivana
the spears of mountain rice
ஐவர்
aivar
five men
ஐவர்கள்
aivarkal
the five gods
ஒக்கும்
okkum
it is fitting, it is suitable
ஒசிந்து
ocintu
leaned
ஒசியா
ociya
unbroken
ஒடி
oti
broken
ஒடியா
otiya
unending, continuous
ஒடியெறிந்து
otiyerintu
making them like a tree that is cut
ஒடிவது
otivatu
breaking
ஒடுக்கத்தால்
otukkattal
with sorrow
ஒடுக்கமும்
otukkamum
the restraint, the modesty
ஒடுங்கா
otunka
uncontrolled
ஒடுங்கி
otunki
moving aside
ஒடுங்கிய
otunkiya
subdued
ஒண்ணுதல்
onnutal
a woman with a bright forehead
ஒண்தொடி
ontoti
a woman wearing bright bangles
ஒண்தொடீ
ontoti
oh woman wearing bright jewels
ஒண்மை
onmai
intelligence
ஒதுக்கு
otukku
to go
ஒதுங்கு
otunku
walking
ஒத்த
otta
alike
ஒத்ததோ
ottato
is it fitting, is this suitable
ஒத்தன
ottana
they are suitable
ஒத்தனர்
ottanar
they resembled
ஒத்தன்
ottan
a man
ஒத்தவை
ottavai
what are suitable
ஒத்தி
otti
a woman
ஒத்து
ottu
beat, beat
ஒன்னாதார்
onnatar
enemies
ஒன்னாதார்க்கு
onnatarkku
to enemies
ஒன்றன்
onran
of one
ஒன்றி
onri
together
ஒன்றினார்
onrinar
those who are united
ஒன்றினேம்
onrinem
we are of the same mind
ஒன்றோ
onro
a particle which has the force of addition or of enumeration
ஒப்ப
oppa
like
ஒப்பார்
oppar
those who are equal
ஒப்பினும்
oppinum
even if you resembled
ஒய்யென
oyyena
rapidly
ஒரான்
oran
he does not let it go
ஒரீஇ
orii
moving away
ஒரு குழை ஒருவன்
oru kuzhai oruvan
Balaraman, the one with one earring
ஒருகால்
orukal
at one time
ஒருக்கு
orukku
together
ஒருதலை
orutalai
totally, together
ஒருத்தலோடு
oruttalotu
with a bull elephant
ஒருத்தல்
oruttal
male elephant, bull elephant
ஒருத்தி
orutti
a woman
ஒருத்திக்கு
oruttikku
to a woman
ஒருத்தியும்
oruttiyum
and one woman
ஒருவ
oruva
oh man of no equal
ஒருவனும்
oruvanum
and a man
ஒருவனேன்
oruvanen
I am a man of the trait
ஒருவனை
oruvanai
you are one with – Thirumal
ஒருவன்
oruvan
a god of no equal
ஒருவரை
oruvarai
one person
ஒருவற்கு
oruvarku
to a man
ஒருவாது
oruvatu
not moving away
ஒரூஉ
oruu
you move away
ஒரூஉம்
oruum
it will leave, leaving
ஒரோஒகை
orookai
one hand
ஒறுக்குவென்
orukkuven
I will chastise
ஒறுப்பது
oruppatu
blaming
ஒறுப்பின்
oruppin
if blamed
ஒற்கத்துள்
orkattul
in poverty
ஒற்ற
orra
attacking
ஒற்றும்
orrum
attacking
ஒலிக்குங்கால்
olikkunkal
when they sound
ஒலிக்கும்
olikkum
they sound
ஒலித்து
olittu
sounded, sounding
ஒலியவாய்
oliyavay
with sounds
ஒல்க
olka
swaying
ஒல்கா
olka
not agreeable
ஒல்காத
olkata
not slanting
ஒல்கி
olki
loosened
ஒல்கிய
olkiya
leaned
ஒல்குபு
olkupu
swaying
ஒல்லா
olla
not getting
ஒல்லாங்கு
ollanku
ஒல்லாதார்
ollatar
those who are disagreeable, enemies
ஒல்லாது
ollatu
being unable
ஒல்லுமோ
ollumo
is it fitting
ஒல்லும்
ollum
it will be suitable, it will be agreeable
ஒல்லென
ollena
with sound, with sounds
ஒல்லேம்
ollem
we did not agree