கலித்தொகை
6,309 words cited from this work · page 12 of 22
Read the full work at learnsangamtamil.com →
தந்தையோடு
tantaiyotu
with the father
தனித்து
tanittu
alone
தனியவர்
taniyavar
one who is alone
தன்னை
tannai
her
தன்னொடு
tannotu
with him
தன்மை
tanmai
nature, trait
தப
tapa
being ruined
தபு
tapu
ruined
தபுத்த
taputta
ruined
தபுத்து
taputtu
ruining
தப்பித்தான்
tappittan
a man who escaped
தப்பினேன்
tappinen
I made a mistake
தமக்கு
tamakku
to themselves
தமனிய
tamaniya
made with gold, of gold
தமர்
tamar
their relatives
தமர்க்கு
tamarkku
their relatives
தமிய
tamiya
by themselves
தமியர்
tamiyar
the man who is alone
தமியார்
tamiyar
those who is alone
தம்பலம்
tampalam
betel leaves and nuts
தம்மின்
tammin
may you give
தம்மில்
tammil
with them
தம்மை
tammai
one’s self
தம்மொடு
tammotu
with him
தம்மோடு
tammotu
with them
தயங்க
tayanka
to get exposed
தயங்கிய
tayankiya
being bright
தயங்கும்
tayankum
moves
தயிர்
tayir
curds
தரப்பட்டவள்
tarappattaval
a woman who was brought
தரற்கு
tararku
to bring
தரலும்
taralum
giving
தரல்
taral
earning and bringing
தரின்
tarin
if she gives
தருகல்லாய்
tarukallay
you do not give
தருகிற்கும்
tarukirkum
to bring
தருகிற்பாய்
tarukirpay
you bringing
தருகுவை
tarukuvai
you will give
தருக்கிய
tarukkiya
with arrogance, with pride
தருக்கு
tarukku
pride, arrogance
தருக்கேம்
tarukkem
we will not get proud
தருதலும்
tarutalum
to earn and bring
தருமணல்
tarumanal
sand that was brought
தருமோ
tarumo
will be bring
தரும்
tarum
they will give
தருவதோ
taruvato
is it possible to get back
தருவாளோ
taruvalo
will she give
தரூஉமார்
taruumar
to bring
தறைந்த
tarainta
flattened
தலைஇய
talaiiya
poured
தலைக்கூடி
talaikkuti
united
தலைக்கொண்ட
talaikkonta
having
தலைக்கொண்டு
talaikkontu
embracing
தலைக்கொண்டென
talaikkontena
since it took over
தலைக்கொள்ள
talaikkolla
holding with hands
தலைப்படுவன்
talaippatuvan
I will attain
தலைப்படுவாயோ
talaippatuvayo
will you benefit
தலைப்பட்டாம்
talaippattam
we will be bound
தலைப்பெயின்
talaippeyin
full benefits
தலைப்பெய்து
talaippeytu
placing on the head
தலையிட்டு
talaiyittu
placed on the head
தலையினால்
talaiyinal
with the head
தலையின்
talaiyin
on the head
தலையும்
talaiyum
will fall
தலையுற
talaiyura
head touching
தலைவந்தன்று
talaivantanru
came there
தலைவந்து
talaivantu
came to them
தலைவந்தென
talaivantena
since they came there
தலைவனை
talaivanai
the leader of hundred, Thuriyothanan
தலைவர
talaivara
spreading
தலைவரும்
talaivarum
happening
தலைவைத்தான்
talaivaittan
he who accepted the command
தளரா
talara
tired, weak
தளராதவர்
talaratavar
a man who does not falter, a man who is steadfast
தளராது
talaratu
without tiring
தளரும்
talarum
tiring
தளரேன்
talaren
I will not tire
தளர்
talar
tired
தளர்ந்த
talarnta
failed
தளர்ந்து
talarntu
getting tired
தளர்பு
talarpu
tired
தளவ
talava
thalavam vine flowers, golden jasmine vine’s flowers – University of Madras Lexicon, Jasminum rubescens – P.L. Sami, Jasminum grandiflorum – R. Panchavarnam
தளவும்
talavum
and thalavam flowers, golden jasmine – University of Madras Lexicon, Jasminum rubescens – P.L. Sami, Jasminum grandiflorum – R. Panchavarnam
தளவொடு
talavotu
with talavam flowers, golden jasmine – University of Madras Lexicon, Jasminum rubescens – P.L. Sami, Jasminum grandiflorum – R. Panchavarnam
தளியின்
taliyin
more than rain
தளிரின்
talirin
like a sprout, like tender leaf
தளிரொடும்
talirotum
and with tender leaves
தளிர்க்கும்
talirkkum
they sprout
தளிர்க்குவேம்
talirkkuvem
we will be happy
தளை
talai
tightness, control
தளைவிடூஉம்
talaivituum
it blossoms
தழீஇ
tazhii
to embrace
தழீஇயினர்
tazhiiyinar
those who embraced
தழீஇயும்
tazhiiyum
coming on the path
தழூஉ
tazhuu
with
தவ
tava
penance
தவம்
tavam
penance
தவறும்
tavarum
தவல்
taval
fault
தவிராது
taviratu
not stopping
தவிரும்
tavirum
being away
தவிர்ந்ததை
tavirntatai
staying
தவிர்ந்தனன்
tavirntanan
he stayed
தவிர்ந்தனை
tavirntanai
you stayed
தவிர்ந்தேன்
tavirnten
I stayed
தவிர்பு
tavirpu
avoiding
தவிர்ப்ப
tavirppa
to block
தவிர்ப்பான்
tavirppan
he removes
தாஅம்
taam
spreads
தாஅய
taaya
spread
தாஅழ்ந்த
taazhnta
low
தாக்கிய
takkiya
attacked
தாக்குபு
takkupu
attacking
தாங்க
tanka
bearing
தாங்கரும்
tankarum
hard to bear, hard to tolerate
தாங்கா
tanka
unable to bear
தாங்காது
tankatu
not delaying
தாங்குதல்
tankutal
tolerating, bearing
தாங்கும்
tankum
taking care, protecting
தாங்குவார்
tankuvar
they will bear
தாடி
tati
beard
தாதொடு
tatotu
with pollen
தாதொடும்
tatotum
and with pollen
தானும்
tanum
it
தானையர்
tanaiyar
warriors
தாமரை
tamarai
lotus, Nelumbo nucifera
தாம்பின்
tampin
with ropes
தாய
taya
spread
தாயர்
tayar
foster mother
தாயின
tayina
they have spread
தாயிர்
tayir
you are one with motherly traits
தாரா
tara
not returned
தாரான்
taran
a man wearing a garland
தாராயோ
tarayo
won’t you give
தாரின்வாய்
tarinvay
on the garland
தாரொடு
tarotu
with a garland, with a strand
தாளாண்மை
talanmai
enthusiasm
தாளின்
talin
due to effort
தாழ
tazha
humbly
தாழாது
tazhatu
without delaying
தாழும்
tazhum
it humbles itself
தாழை
tazhai
thazhai trees, Pandanas odoratissimus
தாழ்ந்தாய்
tazhntay
you are humble
தாழ்ந்து
tazhntu
hanging low
தாழ்பு
tazhpu
hanging
தாவா
tava
unspoilt
தாவாத
tavata
not making mistakes
தாவார்
tavar
they will not fail
திகழ்தரும்
tikazhtarum
shines, shining, is bright
திகழ்ந்த
tikazhnta
shining, bright
திகிரி
tikiri
sun
திகிரியான்
tikiriyan
Thirumal with a discus
திகிரிவாய்
tikirivay
rims of wheels
திங்கள்
tinkal
moon
திங்காள்
tinkal
oh moon
திசையும்
ticaiyum
the directions
திண்ணிதா
tinnita
firmly
திதலை
titalai
marks
தின
tina
ruining
தினப்படல்
tinappatal
to be eaten
தினை
tinai
millet, Paspalum scrobiculatum
தின்றியோ
tinriyo
will you eat
திமிரி
timiri
smearing
திரண்ட
tiranta
rounded, thick
திரிதர
tiritara
to go
திரிதருவாய்
tiritaruvay
you are roaming
திரிதரூஉம்
tiritaruum
moves around, swims around
திரிந்த
tirinta
distorted
திரிந்து
tirintu
twisted
திரிபு
tiripu
differing
திரிபுரம்
tiripuram
the three cities of gold, silver and iron of the Asurars burned by Sivan
திரியா
tiriya
as a wick
திருகுவான்
tirukuvan
a man who twists
திருத்தகும்
tiruttakum
becomes beautiful
திருத்தா
tirutta
straightened
திருத்துவர்
tiruttuvar
he fixes
திருந்தாத
tiruntata
not perfect
திருந்தார்
tiruntar
those who do not change
திருந்திய
tiruntiya
perfect
திருந்திழை
tiruntizhai
perfect jewels
திருந்திழையாய்
tiruntizhaiyay
Oh woman wearing perfect jewels
திருந்துபு
tiruntupu
perfectly
திருமருதமுன்துறை
tirumarutamunturai
Thirumaruthathurai
திருவினும்
tiruvinum
more than wealth
திரைதரும்
tiraitarum
brings waves
திரைப்பில்
tiraippil
with curtains
திறங்கள்
tirankal
characteristics
திறந்தன்ன
tirantanna
like it was opened
திறந்து
tirantu
opening, opened
திறவது
tiravatu
proper
திலக
tilaka
like a pottu
திலகத்தள்
tilakattal
a woman wearing a pottu
திலகம்
tilakam
forehead dot
தில்லையோடு
tillaiyotu
with thillai trees, Exocoeria agallocha, a mangrove tree
திளைஇ
tilaii
closely
திளைத்தற்கு
tilaittarku
to enjoy
திளைப்பினும்
tilaippinum
even when enjoyed
தீண்ட
tinta
to touch
தீண்டற்கு
tintarku
to touch
தீண்டலர்
tintalar
they cannot touch
தீந்த
tinta
burned
தீமை
timai
evil
தீயாரை
tiyarai
a man who is evil
தீயினால்
tiyinal
with fire
தீயினும்
tiyinum
more than fire
தீயேன்
tiyen
I am an evil woman
தீரா
tira
not leaving
தீராமல்
tiramal
without leaving
தீரும்
tirum
it will end
தீர்க்கலார்
tirkkalar
they do not end
தீர்க்கும்
tirkkum
removes, ends
தீர்க்குவேம்
tirkkuvem
we will end
தீர்த்த
tirtta
removing
தீர்த்தல்
tirttal
to remove
தீர்ந்த
tirnta
ended
தீர்ந்தன்று
tirntanru
it is without
தீர்ந்தான்
tirntan
a man who has removed
தீர்ந்து
tirntu
without
தீர்ப்பது
tirppatu
to end
தீர்வது
tirvatu
ending
தீவிய
tiviya
sweetly
துகளினை
tukalinai
the pollen dust
துகிரின்
tukirin
like coral
துகிர்
tukir
coral
துஞ்ச
tunca
unused, idle
துஞ்சலை
tuncalai
you are not sleeping
துஞ்சாது
tuncatu
not sleeping
துஞ்சி
tunci
sleeping
துஞ்சேன்
tuncen
I do not sleep
துடக்கி
tutakki
surrounding
துடி
tuti
thudi drum
துடுப்பு
tutuppu
clusters of glory lilies
துடைத்தன்ன
tutaittanna
like cleaned
துடைத்து
tutaittu
rubbed
துடையா
tutaiya
wiping, wiped
துணங்கை
tunankai
a kind of dance
துணங்கையாய்
tunankaiyay
you performed thunangai dance
துணர்
tunar
cluster, bunch
துணிகிற்றல்
tunikirral
to decide
துணிதந்து
tunitantu
with courage
துணிந்தது
tunintatu
what was resolved
துணிந்தனிர்
tunintanir
you have become bold
துணிந்தனிர்க்கு
tunintanirkku
you who has become bold
துணிந்தவள்
tunintaval
a woman who trusted
துணிபு
tunipu
boldly
துணிவாம்
tunivam
we understand
துணிவு
tunivu
strength, bravery
துணையார்
tunaiyar
friends
துதை
tutai
close
துதைந்த
tutainta
abundant
துதைந்து
tutaintu
close together
துதைபு
tutaipu
close together
துதைய
tutaiya
with clusters
துனித்தனை
tunittanai
you were angry
துனிப்பேன்
tunippen
I will be angry
துனை
tunai
fast, rapid
துனைதந்தார்
tunaitantar
he came fast
துனையுநர்
tunaiyunar
those who go rapidly
துனைவரு
tunaivaru
coming rapidly
துன்ன
tunna
nearing
துன்னரூஉம்
tunnaruum
it is harsh
துன்னா
tunna
not suitable
துன்னான்
tunnan
the man who does not embrace
துன்னி
tunni
getting close, approaching
துன்னுதல்
tunnutal
going
துன்பத்தில்
tunpattil
in sorrow
துன்பம்
tunpam
sorrow
துன்புறூஉம்
tunpuruum
distressing
துன்புற்றார்
tunpurrar
those who are distressed
துப்பு
tuppu
strength
தும்பி
tumpi
bee
தும்பியும்
tumpiyum
and bees
துயரம்
tuyaram
sorrow
துயரால்
tuyaral
due to the sorrow
துயல்வர
tuyalvara
swaying, moving
துயிற்றும்
tuyirrum
makes many sleep
துயிலலள்
tuyilalal
she does not sleep
துயிலும்
tuyilum
sleeping
துய்த்து
tuyttu
enjoying
துய்ப்ப
tuyppa
to enjoy
துரப்ப
turappa
goading, goaded, urging, urged
துருத்தி
turutti
island, islet
துருத்திய
turuttiya
with islets
துறக்கத்தின்
turakkattin
from the upper world
துறக்கத்து
turakkattu
துறக்கப்பட்டோர்
turakkappattor
those who are abandoned
துறக்கம்
turakkam
upper world
துறக்குநர்
turakkunar
a man who leaves
துறக்குவன்
turakkuvan
he will abandon
துறத்தலின்
turattalin
since you left
துறத்தல்
turattal
leaving
துறந்ததை
turantatai
left
துறந்தனன்
turantanan
he abandoned
துறந்தவர்
turantavar
the man who left
துறந்தவள்
turantaval
a woman who is abandoned
துறந்தானை
turantanai
the man who abandoned
துறந்தான்
turantan
of the man who abandoned
துறந்தாரை
turantarai
the man who left
துறந்தார்
turantar
he has abandoned
துறப்பான்
turappan
of the man who abandons