சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை

6,309 words cited from this work · page 15 of 22

Read the full work at learnsangamtamil.com →

நுனை
nunai
tip
நுமக்கு
numakku
to you, for you
நுமரும்
numarum
and your relatives
நுமரை
numarai
your relatives
நுமர்
numar
your relatives, your family
நும்மை
nummai
to you
நும்மொடு
nummotu
with you
நுரை
nurai
foam
நுழை
nuzhai
sharp
நுழைபவர்
nuzhaipavar
those who enter
நுழைப்பான்
nuzhaippan
one who puts it through
நுவலாதி
nuvalati
do not utter
நுவலும்
nuvalum
uttering
நூபுர
nupura
of anklets
நூபுரம்
nupuram
anklets
நூறு
nuru
hundred
நூற்றுவர்
nurruvar
the Kauravas
நூலை
nulai
the thread
நூலொடு
nulotu
with thread
நெகிழத்து
nekizhattu
loosened
நெகிழும்
nekizhum
it melts
நெகிழ்
nekizh
being thin
நெகிழ்தலும்
nekizhtalum
and loosening
நெகிழ்த்த
nekizhtta
caused loosening, caused slipping down
நெகிழ்த்தானை
nekizhttanai
the man who caused thinning
நெகிழ்த்தான்
nekizhttan
the man who caused loosening
நெகிழ்த்தார்
nekizhttar
the man who caused loosening
நெகிழ்ந்த
nekizhnta
loosened
நெகிழ்ந்ததை
nekizhntatai
loosened, slipped
நெகிழ்ந்தன
nekizhntana
they became loose
நெகிழ்ந்தனள்
nekizhntanal
her bangles became loose
நெகிழ்பு
nekizhpu
slipping
நெஞ்ச
nenca
of the heart
நெஞ்சத்த
nencatta
at heart
நெஞ்சத்தவன்
nencattavan
the man with a heart
நெஞ்சத்தால்
nencattal
with a heart
நெஞ்சத்தேன்
nencatten
I am with a heart
நெஞ்சத்தேம்
nencattem
we are with hearts
நெஞ்சமும்
nencamum
the heart
நெஞ்சமோடு
nencamotu
with a heart
நெஞ்சினார்
nencinar
those with hearts
நெஞ்சினேன்
nencinen
me with a heart
நெஞ்சினேம்
nencinem
we with our heart
நெஞ்சினை
nencinai
the heart
நெஞ்சின்
nencin
with a heart
நெஞ்சிற்கு
nencirku
to the heart, for the heart
நெஞ்சை
nencai
the heart
நெஞ்சொடு
nencotu
with the heart
நெடியோன்
netiyon
Nediyon
நெடுந்தகாய்
netuntakay
oh noble man, oh very great man
நெட்டிரும்
nettirum
long and dark
நெய்
ney
butter
நெய்தலொடு
neytalotu
with waterlily blossoms
நெய்தல்
neytal
waterlily flowers
நெருங்கின்
nerunkin
if pressured
நெருநை
nerunai
yesterday
நெருநையின்
nerunaiyin
more than yesterday
நெருப்பு
neruppu
flame
நெறிக்கவும்
nerikkavum
நெறித்தன்ன
nerittanna
like being tight
நெறித்து
nerittu
removing the outer petals
நெறித்துவிட்டன்ன
nerittuvittanna
like bent
நெறிப்பட
nerippata
in a proper manner
நெறிப்பட்டு
nerippattu
in a perfect manner
நெற்றி
nerri
comb of a rooster
நெல்
nel
rice paddy
நெல்லிற்கு
nellirku
to paddy grass
நெல்லை
nellai
the bamboo seeds
நெல்லொடு
nellotu
with rice paddy
நேமி
nemi
wheel
நேமியான்
nemiyan
one with a discus
நேரா
nera
disagreeable
நேராதார்
neratar
enemies
நேரார்
nerar
enemies
நேரிழாய்
nerizhay
Oh woman wearing perfect jewels
நேர்கோல்
nerkol
balance, scale
நேர்ந்த
nernta
agreeable
நேர்ந்தார்
nerntar
they agreed
நேர்ப
nerpa
they will accept
நைந்து
naintu
causing sorrow
நையாமல்
naiyamal
not suffering
நைவாரா
naivara
to be sad
நொசி
noci
tiny
நொச்சி
nocci
nocchi tree, Vitex leucoxylon, Chaste tree
நொடித்தாங்கு
notittanku
like uttering praise words
நொதுமலர்
notumalar
stranger, strangers
நொந்தீவார்
nontivar
those who are upset
நொய்யார்
noyyar
those who blame
நோக்கன்மின்
nokkanmin
do not look
நோக்கம்
nokkam
looks
நோக்கல்
nokkal
looking
நோக்கா
nokka
looked
நோக்காது
nokkatu
not looking
நோக்கான்
nokkan
he did not consider
நோக்காய்
nokkay
you not looking out, you not caring
நோக்கார்
nokkar
he does not consider
நோக்கினவரொடு
nokkinavarotu
those with the looks
நோக்கினும்
nokkinum
when looking
நோக்கினை
nokkinai
you are with the looks
நோக்கியும்
nokkiyum
and looking
நோக்கில்பட்ட
nokkilpatta
caught by the looks
நோக்குங்கால்
nokkunkal
when looking
நோக்குபு
nokkupu
looked
நோக்கும்
nokkum
looks
நோக்கும்வாய்
nokkumvay
places which are seen
நோக்குவன்
nokkuvan
I will look
நோக்குவீர்
nokkuvir
you are looking
நோக்குவேன்
nokkuven
I will see
நோதக
notaka
to be saddened
நோதக்க
notakka
what causes pain
நோதக்கது
notakkatu
to be sad
நோதக்காய்
notakkay
you are fit to be hated
நோதலும்
notalum
causing hurt
நோதல்
notal
be sad
நோனாது
nonatu
unable to bear
நோன்றல்
nonral
tolerating
நோயில்
noyil
in the affliction
நோயும்
noyum
and love affliction
நோயொடு
noyotu
with love affliction
நோயோடு
noyotu
with love affliction
நோய்க்கு
noykku
due to the love affliction
நோய்த்தலை
noyttalai
on top of the distress
நோய்த்தலையும்
noyttalaiyum
on top of the distress
நோய்ப்பாலேன்
noyppalen
I am suffering
நோற்றனர்
norranar
those who did penances
நோற்றனை
norranai
you did penance
நோவ
nova
causing pain
நோவாய்
novay
you were not hurt
நோவார்
novar
those who are sad
நோவென்
noven
I am sad
நோவேன்
noven
I am not be sad
நோவேமோ
novemo
will we be upset
பக
paka
to split
பகட்டின்
pakattin
like male buffaloes
பகன்றை
pakanrai
pakandrai flowers, Ipomaea turpethum, Operculina turpethum, Indian jalap, a vine with large white flowers
பகர்ந்து
pakarntu
giving
பகர்பவர்
pakarpavar
those who sell
பகர்பு
pakarpu
yielding
பகலிட
pakalita
tied with flowers bloomed during the day
பகலின்
pakalin
like the sun
பகலொடு
pakalotu
along with the day
பகல்
pakal
sun
பகா
paka
does not split
பகுத்து
pakuttu
dividing
பகைபட்டு
pakaipattu
differing
பகைமையின்
pakaimaiyin
from enmity
பகையின்
pakaiyin
the enmity
பக்கத்தின்
pakkattin
from nearby
பக்கத்து
pakkattu
from nearby
பக்கம்
pakkam
side
பக்கு
pakku
bag
பசக்கும்
pacakkum
turn yellow
பசக்குவ
pacakkuva
they acquire pallor
பசந்த
pacanta
became yellow
பசந்தன
pacantana
they became yellow, they became pale
பசந்தவர்
pacantavar
those with pallor
பசந்து
pacantu
became yellow
பசப்ப
pacappa
become yellow
பசலையள்
pacalaiyal
the woman with pallor spots
பசலையால்
pacalaiyal
due to pallor
பசலையும்
pacalaiyum
the pallor
பசுங்கண் கடவுள்
pacunkan katavul
Sivan who is green since he has Umai who is green as his half
பசுங்குரல்
pacunkural
fresh clusters
பசுமை
pacumai
prosperity
பசும்பொன்
pacumpon
new gold
படரன்மின்
pataranmin
do not do
படர்கிற்பீர்
patarkirpir
you will behave
படர்கூர்கிற்பாள்
patarkurkirpal
she will suffer greatly
படர்தந்தது
patartantatu
coming
படர்தர
patartara
leaving
படர்தரூஉம்
patartaruum
returns
படர்ந்தீர்
patarntir
you behaving
படர்வித்தவள்
patarvittaval
she who caused my going
படல்
patal
to be involved
படா
pata
unable to sleep
படாஅகை
pataakai
flag, implies victory flag
படாஅமை
pataamai
unable to sleep
படாத
patata
not sleeping
படி
pati
step
படின்
patin
if it leaves
படிறு
patiru
deceit
படிற்றால்
patirral
cunningly, with cunning
படில்
patil
if entered
படிவத்தான்
pativattan
due to penances
படிவத்து
pativattu
with austerities, with penances, with rituals
படுகம்
patukam
attained
படுகுவை
patukuvai
you attained
படுதலும்
patutalum
staying
படுபழியே
patupazhiye
the blame that will be faced
படுப்பவர்க்கு
patuppavarkku
those who rub
படுமழை
patumazhai
heavy rain
படும்
patum
it will announce
படுவலை
patuvalai
seizing net
படுவான்
patuvan
he will attain
படைத்தான்
pataittan
one who created
படைவிட
pataivita
to ruin with weapons
படைவிடு
pataivitu
shooting arrows
பட்டதற்கு
pattatarku
for being involved
பட்டது
pattatu
what is said
பட்டன
pattana
they stayed
பட்டன்று
pattanru
it spread
பட்டற்றால்
pattarral
like getting involved
பட்டான்
pattan
a man who attained
பட்டாய்
pattay
you got caught
பட்டி
patti
an irresponsible boy
பட்டீமோ
pattimo
do not hide
பட்டு
pattu
being there, having
பட்டுழி
pattuzhi
the place she went
பணவை
panavai
high platform
பணிந்தாய்
panintay
you are humble
பணிந்து
panintu
humbling, submitting
பணிபு
panipu
humbling
பணியா
paniya
humbling
பணிவான்
panivan
a man who humbles
பணை
panai
bamboo
பண்
pan
tune, melody
பண்டம்
pantam
things
பண்டரங்கம்
pantarankam
a dance by lord Siva
பண்டு
pantu
past
பண்டும்
pantum
in the past
பண்டை
pantai
in the past
பண்டைய
pantaiya
those in the past
பண்டையின்
pantaiyin
in the past
பண்ணினால்
panninal
if making, if causing
பண்ணின்
pannin
of melodies
பண்ணிய
panniya
was done
பண்ணியாய்
panniyay
you did
பண்பினவ்வையும்
panpinavvaiyum
and those with the attributes
பண்பினான்
panpinan
a man with the trait
பண்பிற்று
panpirru
it has the attributes
பண்பும்
panpum
and good traits
பதத்து
patattu
at the time
பதவப்புல்
patavappul
cynodon grass
பதின்மரை
patinmarai
ten persons
பதிபு
patipu
pressed, made impressions
பதுக்கை
patukkai
heap of stones
பத்து
pattu
ten
பந்து
pantu
ball
பந்தொடு
pantotu
with a ball
பனிதின
panitina
of the cold season
பனிய
paniya
with tears
பனியொடு
paniyotu
with tears
பனை
panai
palmyra tree, Borassus flabellifer
பனைக்கொடி
panaikkoti
the palmyra palm flag of Baladevan who is the elder brother of Thirumal, Balaraman
பய
paya
beneficial
பயக்கிற்பதோ
payakkirpato
is it of benefit
பயலையால்
payalaiyal
by pallor
பயிர்ப்பு
payirppu
stickiness
பயிற்ற
payirra
getting close
பயிற்றா
payirra
learning
பயிற்றும்
payirrum
they create sounds
பரதவர்
paratavar
Fishermen
பரத்த
paratta
oh man who is unfaithful
பரத்தர
parattara
came spreading
பரத்தரூஉம்
parattaruum
spreading
பரத்தை
parattai
prostitute
பரத்தைமை
parattaimai
the nature of having extra–marital affairs
பரந்தது
parantatu
it spread
பரப்பினை
parappinai
that was spread
பரப்பு
parappu
wide space
பரவாமை
paravamai
not worshipping
பராஅய்
paraay
praying
பரி
pari
horse
பரிசு
paricu
attribute
பரிந்தது
parintatu
breaking
பரிந்து
parintu
breaking
பரிபு
paripu
tearing
பரிமாவும்
parimavum
and horses
பரிய
pariya
to leave
பரிவானால்
parivanal
he will break
பருகீத்தை
parukittai
you drink
பருதி
paruti
sun
பருந்தின்
paruntin
a kite’s, an eagle’s
பருந்து
paruntu
kite, eagle bangles ()
பரும
paruma
with a saddle
பருமத்து
parumattu
with a neck cushion of an elephant
பருவத்தால்
paruvattal
at the time
பருவத்து
paruvattu
at the time
பருவத்தும்
paruvattum
even during the season
பருவரல்
paruvaral
sorrow
பறந்தவை
parantavai
what was flying
பறழ்
parazh
piglets
பறவை
paravai
bird, birds
பறவையின்
paravaiyin
like bees
பறாஅ
paraa
not flying
பறாஅக்குருகின்
paraakkurukin
பறாஅப்பருந்தின்கண்
paraapparuntinkan
on the bangles which have the same word for eagle
பறிமுறை
parimurai
dropping and growing situation
பறை
parai
drum
பற்றினன்
parrinan
he held
பற்றினை
parrinai
you held
பற்று
parru
attachment
பற்றுவேன்
parruven
I will hold
பல பல
pala pala
many
பலர்க்கு
palarkku
to many people
பலவின்
palavin
of jackfruits, Artocarpus integrifolia
பலவும்
palavum
many
பல்கால்
palkal
many times
பல்லர்
pallar
those with teeth
பல்லவர்
pallavar
many people