குறுந்தொகை
3,344 words cited from this work · page 10 of 12
Read the full work at learnsangamtamil.com →
போகியாங்கு
pokiyanku
like it went
போகியோன்
pokiyon
the man who went
போகுக
pokuka
may they go away
போகும்
pokum
going, leaving
போக்கி
pokki
chasing
போதல்
potal
leaving
போதின்
potin
like flowers
போதொடு
pototu
with flowers
போந்தென
pontena
since they removed
போந்தை
pontai
Ponthai town
போற்ற
porra
caring
போல்வர்
polvar
they appear like
போழும்
pozhum
it splits, splitting
போழ்ந்து
pozhntu
splitting
பௌவம்
pauvam
ocean, sea
மக
maka
white Makam star
மகன்றில்
makanril
a water bird
மகளிரின்
makalirin
like women
மகளிர்க்கு
makalirkku
for women
மகவு
makavu
child
மகிழ்ந
makizhna
oh lord of the Marutham land
மகிழ்நன்
makizhnan
the lord of the Marutham land
மகிழ்நற்கு
makizhnarku
to the lord of the Marutham land
மகிழ்ந்ததன்தலையும்
makizhntatantalaiyum
even after drinking and enjoying
மகிழ்ந்தன்று
makizhntanru
it was happy
மக்கள்
makkal
people
மங்குல்
mankul
dark
மஞ்ஞை
mannai
peacock
மடந்தையை
matantaiyai
the young woman
மடன்
matan
innocence
மடமையின்
matamaiyin
in ignorance
மடலும்
matalum
and on a palmyra palm stem horse
மடலொடு
matalotu
with the palm stem horse
மடவ
matava
they are ignorant
மடவந்தனள்
matavantanal
she is naïve
மடவம்
matavam
we be stupid
மடவரல்
matavaral
a naïve woman
மடவரும்
matavarum
and those who are naïve
மடவோன்
matavon
an ignorant man
மடித்து
matittu
folding
மடிய
matiya
to be sad
மடுத்த
matutta
goading
மடை
matai
clasp
மடையொடு
mataiyotu
with food offerings
மட்டம்
mattam
toddy, liquor
மணத்தற்கு
manattarku
to embrace
மணத்தலும்
manattalum
embracing
மணந்தனன்
manantanan
he embraced
மணந்தனையம்
manantanaiyam
we are how we were when we married
மணந்து
manantu
embracing
மணன்
manan
wedding
மணப்பின்
manappin
if embraced
மணியின்
maniyin
like bells
மண்டிலம்
mantilam
sun
மண்டை
mantai
drinking bowl
மண்ணுறு
mannuru
washed
மதம்
matam
rutting rage of elephants
மதி
mati
moon
மதித்து
matittu
respecting, considering
மதியம்
matiyam
moon
மதியினுக்கு
matiyinukku
for the moon
மதுகையர்
matukaiyar
those who are strong
மதைஇய
mataiiya
with arrogance, with pride
மந்தி
manti
female monkey
மந்திய
mantiya
with a monkey
மனவு
manavu
conch shell
மனையோள்
manaiyol
wife
மன்னி
manni
being firm
மன்னிய
manniya
stable, firm
மன்னுதல்
mannutal
being stable
மன்றத்தஃது
manrattahtu
it has spread to the common grounds of the village
மன்றம்
manram
town’s public grounds
மம்மர்த்து
mammarttu
it is confused
மயக்கி
mayakki
disturbed
மயக்குறூஉ
mayakkuruu
causes confusion
மயங்கிய
mayankiya
gathered together
மயங்கியோர்
mayankiyor
those who are confused
மயல்
mayal
confusion
மயில்
mayil
peacock
மரத்து
marattu
tree
மரந்தை
marantai
a town named Maranthai in the Chera country which has also been called Manthai
மரந்தொறும்
marantorum
on all the trees
மரல்
maral
bowstring hemp, Sansevieria trifasciata
மராஅத்த
maraatta
with kadampam trees
மராஅத்து
maraattu
of a kadampam tree, of kadampam trees
மரீஇய
mariiya
slept on
மரீஇயோர்
mariiyor
the man who slept on it
மருங்கினம்
marunkinam
we are of a body
மருட்ட
marutta
causing confusion
மருண்டனென்
maruntanen
I was confused
மருதின்
marutin
of Marutham trees
மருதொடு
marutotu
with Marutham trees
மருள்வேன்
marulven
I will be confused
மருவின்
maruvin
more than being close
மருவேன்
maruven
I did not get it
மரை
marai
sambar deer
மரையா
maraiya
sambar deer
மரையான்
maraiyan
sambar deer
மறத்தியோ
marattiyo
did you forget
மறந்த
maranta
forgot, forgetting, forgotten
மறந்தனர்
marantanar
he forgot
மறந்தோர்
marantor
he who has forgotten
மறப்பரோ
marapparo
will he forget
மறப்பு
marappu
to forget, forgetting
மறவர்
maravar
warriors
மறவா
marava
not forgetting
மறி
mari
fawn, young deer
மறிக்கு
marikku
for a fawn
மறுகால்
marukal
new branches that grow after the millet is harvested
மறுகில்
marukil
on the street
மறுகுபு
marukupu
dried
மறுப்ப
maruppa
ruining
மறுமை
marumai
next birth
மறுவந்து
maruvantu
going around and around
மறுவரும்
maruvarum
is distressed
மறைத்தலின்
maraittalin
since she hid
மறைந்து
maraintu
hiding
மறையும்
maraiyum
it hides, it disappears
மற்றில்ல
marrilla
particles that have combined
மலக்குறும்
malakkurum
attains distress
மலரினும்
malarinum
more than the flowers
மலரின்
malarin
like a flower, like flowers
மலரும்
malarum
blossoming
மலிர்
malir
abundance
மலிர்நிறை
malirnirai
with lots of juice
மலைந்தனன்
malaintanan
undertook to do
மலைமுதல்
malaimutal
in the mountain
மலையன்
malaiyan
Malaiyaman Thirumudikkari
மலைவு
malaivu
hindrance
மல்கு
malku
abundant, full
மல்குதொறும்
malkutorum
மல்கும்
malkum
increases
மள்ளர்
mallar
warriors
மழையின்
mazhaiyin
like the clouds
மழையும்
mazhaiyum
the rain
மா
ma
Thirumakal
மாஅத்து
maattu
of mango trees, of a mango tree
மாஅயோய்
maayoy
oh woman with a complexion like mango sprouts
மாஅயோள்
maayol
a woman with a complexion like mango sprouts
மாக்கட்கு
makkatku
for people
மாக்கட்டு
makkattu
it has people
மாக்களொடு
makkalotu
with people
மாக்களோடு
makkalotu
with people
மாட்டு
mattu
with, towards, to the place
மாட்டும்
mattum
even with them
மாணாக்கன்
manakkan
student
மாணிழை
manizhai
a woman wearing splendid jewels
மாணை
manai
a kind of vine
மாண்டது
mantatu
it is worthy
மாந்த
manta
drinking
மாந்தர்க்கு
mantarkku
for people
மாந்தும்
mantum
it eats
மானும்
manum
is similar
மானையும்
manaiyum
the deer
மான்
man
deer
மான்று
manru
confused
மாய்க்கும்
maykkum
they sharpen
மாய்ந்து
mayntu
ruined
மாய்வது
mayvatu
ruining
மாரிக்கு
marikku
in the rainy season
மாரியை
mariyai
the rain
மார்பர்
marpar
a man with a chest
மார்பினன்
marpinan
a man with a chest
மார்பினை
marpinai
you are with a chest
மாறுபடூஉம்
marupatuum
changing and embracing
மாற்று
marru
medicine
மாலையும்
malaiyum
even in the evenings
மால்பு
malpu
bamboo ladder
மாவும்
mavum
and mango trees
மிசையது
micaiyatu
are on the top
மிச்சில்
miccil
left over
மிடறு
mitaru
neck
மிடைந்த
mitainta
together
மிதி
miti
treadle pad that is pressed with feet to blow the bellows
மிதிக்கும்
mitikkum
he tramples
மிதிதோல்
mititol
bellows of a metalsmith
மிதித்த
mititta
stepped on
மின்னிடை
minnitai
a woman with a lightning–like waist
மின்னின்
minnin
shining and sweet
மின்னுபு
minnupu
flashing lightning
மின்னும்
minnum
it shines
மிளை
milai
Milai country
மீனினும்
mininum
more than the stars
மீனின்
minin
like the stars
மீன்
min
fish
மீன்படு
minpatu
stars falling
மீமிசை
mimicai
on the top, above
மு
mu
three
முகன்
mukan
face
முகிழ்த்தன
mukizhttana
they have budded
முகைக்கு
mukaikku
they put out buds
முகையின்
mukaiyin
with the buds
முசு
mucu
langur monkey, Semnopithecus priamus
முசுவின்
mucuvin
with langur monkeys
முடங்கல்
mutankal
bent, curved
முடங்கு
mutanku
bent, curved
முடவன்
mutavan
a crippled man
முடித்த
mutitta
tied
முடிநர்
mutinar
a man who will complete
முடிந்து
mutintu
tied, tying
முடிவு
mutivu
end
முடை
mutai
flesh
முட்டுவேன்
muttuven
I will hit
முட்டை
muttai
egg
முண்டகத்து
muntakattu
of mundakam plants
முதலாட்டி
mutalatti
a woman who is the reason
முதலும்
mutalum
and tree trunks
முதலை
mutalai
crocodile, crocodiles
முதிர்ப்பு
mutirppu
maturity, advanced
முதுக்குறைமையும்
mutukkuraimaiyum
and intelligence
முதை
mutai
old
முத்தின்
muttin
of pearls
முந்தூழ்
muntuzh
spiny bamboo
முனாஅது
munaatu
in the opposite direction
முனாது
munatu
is ahead
முனி
muni
hatred
முனிநர்
muninar
முனிபடர்
munipatar
hateful anger
முனிவு
munivu
anger
முனைஇய
munaiiya
hating, hated
முனையது
munaiyatu
in the place
முனையின்
munaiyin
due to hating
முன்னர்
munnar
in front
முன்னியோர்
munniyor
those who are going
முன்னும்
munnum
even before
முன்பு
munpu
strength
முன்வரல்
munvaral
coming without delay
முயக்கிடை
muyakkitai
what is between the union
முயக்கு
muyakku
embracing
முயங்கற்கு
muyankarku
to embrace
முயங்கற்கும்
muyankarkum
to embrace
முயங்கலும்
muyankalum
and embracing
முயங்கல்
muyankal
embracing
முயங்கார்
muyankar
he does not embrace
முயங்கினன்
muyankinan
he embraced
முயங்கிய
muyankiya
embraced, embracing
முயங்குகம்
muyankukam
let us embrace
முயங்கும்
muyankum
embracing
முயறல்
muyaral
the sound heard due to trying
முயலவும்
muyalavum
despite making efforts
முரசின்
muracin
with a drum, with drums
முரணிய
muraniya
differing
முரம்பு
murampu
high ground
முரலும்
muralum
they hum, they buzz
முரிந்து
murintu
bent
முருக்கின்
murukkin
of a murukkam tree, of murukkam trees
முருங்க
murunka
crushed
முறியினும்
muriyinum
more than the tender leaves
முறியும்
muriyum
and tender leaves
முறுவலொடு
muruvalotu
with a smile
முற்றா
murra
not mature
முற்றின
murrina
they surrounded
முற்றுபு
murrupu
mature
முல்லை
mullai
jasmine flower
முல்லையும்
mullaiyum
you who is a jasmine vine
முல்லையொடு
mullaiyotu
with jasmine flowers
முளி
muli
dried
முள்ளூர்
mullur
Mullur, a mountain belonging to Malaiyaman Thirumudikkari
முழங்கி
muzhanki
sounding loud, sounded loud
முழங்கும்
muzhankum
sounding, roaring
முழவின்
muzhavin
with a muzhavu drum, with muzhavu drums
முழவு
muzhavu
muzhavu drum, muzhavu drums
முழவுமுதல்
muzhavumutal
muzhavu drum–like tree trunks
முழுதுடன்
muzhututan
totally, fully, entirely
முழுமுதல்
muzhumutal
thick tree trunk
மூங்கில்
munkil
bamboo
மூது
mutu
aged
மூய்
muy
lid
மூரல்
mural
cooked paddy rice
மூழ்கு
muzhku
bathing
மென்மை
menmai
tenderness, delicate
மென்று
menru
chewed
மெய்ம்மலி
meymmali
great with truthful words
மெய்யோ
meyyo
is it true
மெலிந்திலள்
melintilal
her heart has not softened
மெலியும்
meliyum
gets weak
மெல்லம்புலம்பன்
mellampulampan
lord of the delicate shores
மெல்லிய
melliya
delicate, tender
மெல்லியல்
melliyal
oh woman who is of delicate nature
மெல்லென்
mellen
delicate
மெழுகு
mezhuku
wax
மேக்கு
mekku
above, high
மேனியது
meniyatu
on the body
மேனியொடு
meniyotu
with a body
மேம்பட்ட
mempatta
great
மேயும்
meyum
eating
மேய்ந்த
meynta
ate
மேய்ந்தாங்கு
meyntanku
like how it grazed
மேலவும்
melavum
those that are on the top
மேலிட்டு
melittu
undertaking
மேவன
mevana
what is desired
மேவர
mevara
suitably
மேவரு
mevaru
desirable
மேவாள்
meval
she does not desire
மேவினம்
mevinam
we desired
மை
mai
sheep
மைபடு
maipatu
with clouds
மைபட்டன்ன
maipattanna
like smearing ink
மையின்
maiyin
like clouds
மையீரோதி
maiyiroti
oh woman with dark oiled hair