குறுந்தொகை
3,344 words cited from this work · page 9 of 12
Read the full work at learnsangamtamil.com →
பாத்தி
patti
sugarcane patches
பாம்பின்
pampin
of a snake, of snakes
பாம்புபட
pampupata
for snakes to die
பாயலும்
payalum
sleeping
பாயா
paya
not jumping
பாயும்
payum
spreading
பாய்ந்தென
payntena
due to leaping
பாரார்
parar
he did not see, he did not consider
பார்த்திருக்கும்
parttirukkum
they await
பார்ப்பன
parppana
brahmin woman
பார்ப்பின்
parppin
of young tortoises
பார்ப்பு
parppu
young bird chicks
பார்ப்பொடு
parppotu
with young ones, tortoises
பார்வல்
parval
looking, eying
பாறி
pari
scattering
பாறை
parai
rock, boulder
பாலொடு
palotu
with milk
பாலோய்
paloy
you have the fate
பாலோர்
palor
those in a segment
பாளை
palai
spathe of betel palm trees
பாழ்த்தன்ன
pazhttanna
like ruined
பாழ்படுப்ப
pazhpatuppa
ruining
பாவடி
pavati
big feet
பாவை
pavai
statue of Kolli goddess
பாவையின்
pavaiyin
like Kolli goddess
பாவையும்
pavaiyum
and the goddess painting on the wall
பிசைந்த
picainta
rubbing
பிசைந்தனையேம்
picaintanaiyem
we feel like I having been crushed
பிச்சை
piccai
begging
பிடி
piti
female elephant
பிடித்த
pititta
holding
பிடியொடு
pitiyotu
with a female elephant
பிணிக்கு
pinikku
for the pain
பிணித்த
pinitta
tied
பிணித்தற்றால்
pinittarral
it caused distress
பிணையல்
pinaiyal
garland, strand
பிணையின்
pinaiyin
like a doe
பிணையொடு
pinaiyotu
with the doe
பிணையோடு
pinaiyotu
with the doe
பிதிர்
pitir
water spray
பிதிர்த் துவலை
pitirt tuvalai
water spray
பித்திகத்து
pittikattu
of jasmine flowers, Jasminum augustifolium – P.L Sami, Cananga odorata – R. Panchavarnam
பின்னு
pinnu
hair braid
பின்னும்
pinnum
again
பின்னுவிடு
pinnuvitu
braids loosened
பிரசம்
piracam
honeycomb
பிரப்பு
pirappu
rice that is used to foretell
பிரம்பின்
pirampin
of rattan, Calamus rotang
பிரிக்கும்
pirikkum
separating
பிரித்து
pirittu
separating
பிரிந்த
pirinta
separated
பிரிந்தனர்
pirintanar
he left
பிரிந்தன்று
pirintanru
it has gone
பிரிந்திசினோர்
pirinticinor
the man who left
பிரிந்திசினோர்க்கு
pirinticinorkku
for the man who left
பிரிந்திசினோள்
pirinticinol
the woman who was subject to separation
பிரியலன்
piriyalan
he will not part
பிரியா
piriya
not leaving
பிரியார்
piriyar
they will not leave
பிரியின்
piriyin
if separating, if separated
பிரியும்
piriyum
separating
பிரிவார்
pirivar
he will separate
பிரிவு
pirivu
separation
பிரிவோர்
pirivor
those who separate
பிறங்கல்
pirankal
mountain
பிறத்தல்
pirattal
birth
பிறந்தன்று
pirantanru
it appeared
பிறரும்
pirarum
others
பிறர் பிறர்
pirar pirar
others and others
பிறழினும்
pirazhinum
even if they changed
பிறிதும்
piritum
them doing other things
பிறையின்
piraiyin
like the crescent moon
பிற்பட
pirpata
coming behind, following
பிளக்கும்
pilakkum
to be able to break
பிள்ளையொடு
pillaiyotu
with young chicks
பிழையா
pizhaiya
unfailing
பிழையேம்
pizhaiyem
we are not at fault
பீரத்து
pirattu
of ridge gourd vines, Luffa acutangula
புகன்று
pukanru
desiring
புகரி
pukari
spotted deer
புகல்வேன்
pukalven
I will be very happy
புகழும்
pukazhum
praising
புகவின்
pukavin
with food
புகா
puka
cooked rice
புகுதரூஉம்
pukutaruum
entering
புகும்
pukum
entering
புக்கனன்
pukkanan
he entered
புணர
punara
to unite
புணரின்
punarin
if joining
புணரிய
punariya
to unite
புணர்க்கும்
punarkkum
joining
புணர்ச்சி
punarcci
union
புணர்ந்தமையின்
punarntamaiyin
since they united
புணர்ப்போர்
punarppor
those who cause union
புணர்வு
punarvu
union
புணைவனும்
punaivanum
and the man who is like a raft
புதல
putala
on bushes
புதலும்
putalum
and flowers on the bushes
புதல்வரொடு
putalvarotu
with sons
புதிது
putitu
new
புதுவோர்த்து
putuvorttu
belongs to new people
புத்தேள்
puttel
a new woman
புத்தேள் நாடு
puttel natu
the celestial world
புத்தேள் நாடும்
puttel natum
and the celestial world
புன
puna
of the forest
புனத்த
punatta
in the forest
புனத்து
punattu
in the forest
புனலும்
punalum
the river
புனல்தரு
punaltaru
brought by the water
புனவன்
punavan
mountain farmer
புனைந்த
punainta
made
புனையல்
punaiyal
do not decorate
புனையிழை
punaiyizhai
beautiful jewels
புன்கணொடு
punkanotu
with sorrow
புன்கின்
punkin
of punku trees, of Indian beech trees
புன்கொடு
punkotu
with punku flowers, with Indian beech tree flowers
புன்னை
punnai
punnai tree, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum
புன்புல
punpula
of the mullai land
புன்புலத்து
punpulattu
of the arid land
புன்மை
punmai
distress
புயல்
puyal
cloud
புரட்டும்
purattum
they scratch
புரிந்த
purinta
desired
புரைத்தோ
puraitto
is it respectable
புரைமை
puraimai
greatness, esteem
புறங்கூறும்
purankurum
slandering, talking ill
புறத்து
purattu
side
புறந்தந்த
purantanta
protected
புறவினது
puravinatu
in the woodlands, in the forest
புறவின்
puravin
of a dove, of a pigeon
புறவு
puravu
woodland, forest
புலக்கும்
pulakkum
she hates
புலன்
pulan
land
புலப்பினும்
pulappinum
despite the sulking
புலம்பன்
pulampan
the lord of the shores
புலம்பி
pulampi
being alone
புலம்பின
pulampina
they sounded
புலம்பினான்
pulampinan
due to the loneliness
புலம்பின்
pulampin
due to loneliness
புலம்புதரு
pulamputaru
expressing loneliness
புலம்புமார்
pulampumar
loneliness
புலம்பொடு
pulampotu
with loneliness
புலவ
pulava
causing flesh stink
புலவர்
pulavar
poets
புலவி
pulavi
sulking
புலால்
pulal
with flesh stink
புலி
puli
tiger, tigers
புலைத்தி
pulaitti
washerwoman
புல்
pul
grass
புல்லி
pulli
Pulli, a small–region king who ruled in the Venkadam area
புல்லின்
pullin
if embracing
புல்லென
pullena
dull
புல்லென்றன்று
pullenranru
they have become dull
புல்லென்று
pullenru
dull
புளிக்கும்
pulikkum
it will be sour
புள்
pul
bird, birds
புள்ளும்
pullum
and birds
புழுங்கிய
puzhunkiya
being with heat
பூக்கும்
pukkum
blossoms, they blossom
பூங்கண்
punkan
flower–like eyes
பூங்குழை
punkuzhai
earrings with flower designs
பூங்குழையோய்
punkuzhaiyoy
oh woman with earrings with flower designs
பூங்கொடி
punkoti
flowering vines
பூஞ்சினை
puncinai
tree branch with flowers
பூஞ்சேக்கை
puncekkai
bed with flowers
பூட்டி
putti
tied, tying
பூட்டு
puttu
tied
பூணாம்
punam
we will not do
பூண்டும்
puntum
and wearing
பூத்தன
puttana
they blossomed
பூழியர்
puzhiyar
those from Poozhi country
பூழ்
puzh
University of Madras Lexicon – quail, partridge
பூவொடு
puvotu
with flowers
பெடை
petai
female bird
பெடையொடு
petaiyotu
with the female bird
பெண்
pen
female
பெண்டினையாயின்
pentinaiyayin
if you are a wife of this nature
பெண்ணை
pennai
palmyra palm trees, Borassus flabellifer
பெயரினும்
peyarinum
even if it changes
பெயருமாறு
peyarumaru
leaving manner
பெயர்தந்தாங்கு
peyartantanku
like how they moved
பெயர்தர
peyartara
going
பெயர்த்தனென்
peyarttanen
I moved her
பெயர்த்தலின்
peyarttalin
since they caused them to move away
பெயர்த்தும்
peyarttum
even after doubting
பெயர்ந்தது
peyarntatu
leaving, going
பெயர்ப்பான்
peyarppan
Kootruvan who removes
பெயலும்
peyalum
and the rain
பெய்தென
peytena
thinking that it rained
பெய்ம்மார்
peymmar
to adorn, to wear
பெய்ய
peyya
to rain, raining
பெய்யா
peyya
not raining
பெய்யுமால்
peyyumal
they are pouring
பெரிதால்
perital
பெரிதும்
peritum
greatly, abundantly
பெருகி
peruki
in abundance, increased
பெருகிய
perukiya
increased
பெருங்கடற்கு
perunkatarku
for the huge ocean
பெருங்கலி
perunkali
uproarious ocean
பெருங்களிறு
perunkaliru
large bull elephant, large male elephant
பெருங்களிற்று
perunkalirru
of large bull elephants, of large male elephants
பெருங்கவின்
perunkavin
great beauty
பெருங்காடு
perunkatu
big forest
பெருங்காட்டு
perunkattu
in the huge forest
பெருங்காமம்
perunkamam
great passion
பெருங்கிளை
perunkilai
big tree branch
பெருங்குரல்
perunkural
big spears of millet
பெருங்குளம்
perunkulam
large pond
பெருங்கை
perunkai
large hands, big hands
பெருஞ்சினை
peruncinai
big tree branch
பெருஞ்செம்மலன்
peruncemmalan
very noble man, a man with great esteem
பெருநீர்
perunir
ocean
பெருந்தகை
peruntakai
a great man
பெருந்தோட்கு
peruntotku
to the woman with large arms
பெருமகன்
perumakan
leader, lord
பெருமொழி
perumozhi
big talk
பெரும்பழம்
perumpazham
jackfruit, Artocarpus integrifolia
பெரும்பிறிது
perumpiritu
death
பெரும்பூண்
perumpun
large jewels
பெரும்பெயர்
perumpeyar
birthday
பெரும்பெயர் உலகம்
perumpeyar ulakam
the upper world, the celestial world
பெருவிறல்
peruviral
very victorious Murukan
பெறினும்
perinum
if obtained, even if obtained
பெறீஇயரோ
periiyaro
may she get
பெறீஇயர்
periiyar
may you attain
பெறுக
peruka
may he get, may she get, may it get, may you get, may I get, may we get, may they get
பெறுவது
peruvatu
getting
பெறூஉம்
peruum
it gets, she gets, he gets, they get
பெறேஎம்
pereem
we being unable to get
பெற்றாங்கு
perranku
after attaining
பெற்றி
perri
fake reason, fake excuse
பெற்று
perru
attaining, attained, getting
பேஎ
pee
fear
பேடை
petai
female ibis
பேடைக்கு
petaikku
to the female vulture
பேணாரும்
penarum
those who praise
பேணார்
penar
they do not care
பேதுறல்
petural
getting confused
பேதுற்று
peturru
confused
பேதைமைத்து
petaimaittu
it is ignorant
பேதைமையால்
petaimaiyal
due to ignorance
பேதைய
petaiya
they are ignorant, they are stupid
பேரமர் மழைக்கண்
peramar mazhaikkan
a woman with large calm cool eyes
பேரூர்
perur
a big town
பேழை
pezhai
box
பைங்கண்
painkan
green eyes
பைங்காய்
painkay
fresh fruit, unripe fruit
பைங்கால்
painkal
verdant trunks
பைங்குரல்
painkural
fresh clusters
பைங்கொடி
painkoti
fresh vine, green vine
பைஞ்சாய்
paincay
Cyperus rotundus tuberosus
பைத்து
paittu
wide
பைந்தலை
paintalai
fresh head
பைந்தாது
paintatu
fresh pollen
பைந்தாள்
paintal
green main stem of plant, green stalk of plant
பைம்பயிர்
paimpayir
fresh plants
பைம்புதல்
paimputal
green bushes
பைம்புனத்து
paimpunattu
with a field that is ready for plowing
பைம்போது
paimpotu
fresh buds
பையுள்
paiyul
sorrow
பையென
paiyena
slowly
பொங்கர்
ponkar
grove
பொங்கி
ponki
overflowing
பொதிந்த
potinta
keeping inside
பொதிந்து
potintu
hiding
பொதியில்
potiyil
Pothikai Mountain, a mountain in the southern Pandiya Nadu
பொது
potu
common
பொதும்பர்
potumpar
grove
பொதுள
potula
closely
பொதுளிய
potuliya
thriving
பொத்து
pottu
tree hollow
பொன்னின்
ponnin
like gold
பொன்னொடு
ponnotu
with gold
பொம்மலோதி
pommaloti
a woman with lustrous hair
பொம்மல்
pommal
splendid
பொய்கைக்கு
poykaikku
to the reservoir, to the pond
பொய்க்குவது
poykkuvatu
lying
பொய்த்தன
poyttana
they have become lies
பொய்ப்பின்
poyppin
if he fails to keep up his promise
பொய்யன்
poyyan
a man who lies
பொய்வலாளன்
poyvalalan
a man who is capable of telling lies
பொரி
pori
puffed rice
பொருட்கு
porutku
for material wealth
பொருட்பிணி
porutpini
desire for wealth
பொருந்தா
porunta
not agreeable
பொருந்தும்
poruntum
stays, resides
பொருவார்
poruvar
those who battle
பொறிப்ப
porippa
causing scars
பொறுக்கல்லேன்
porukkallen
I became unable to tolerate
பொறுத்து
poruttu
bearing, carrying
பொறைக்கு
poraikku
to the mountain, to the hill
பொறையன்
poraiyan
Poraiyan, Chera king (
பொலங்கல
polankala
with gold jewels
பொளிக்கும்
polikkum
it peels the bark, it strips the bark
பொழி
pozhi
shooting
பொழிந்தென
pozhintena
since it rained
பொழுதினானும்
pozhutinanum
even at the time
பொழுதின்
pozhutin
at the time
பொழுதும்
pozhutum
at this time
போகான்
pokan
he does not leave