சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரிபாடல்

3,511 words cited from this work · page 8 of 12

Read the full work at learnsangamtamil.com →

நறுநுதல்
narunutal
oh woman with a fragrant forehead
நறை
narai
fragrance
நறையின்
naraiyin
of fragrant material
நல்கலும்
nalkalum
giving
நல்கல்
nalkal
giving
நல்கின்
nalkin
if gracious
நல்கும்
nalkum
gives
நல்லது
nallatu
good deed, good thing
நல்லவர்
nallavar
women
நல்லவள்
nallaval
a woman
நல்லவை
nallavai
good things, good matters
நல்லாய்
nallay
oh woman
நல்லாள்
nallal
a woman
நளினத்து
nalinattu
in a lotus flower
நளிர்
nalir
cold
நளிவரை
nalivarai
dense mountain
நள்ளி
nalli
a small–region king named Kandeera Koperu Nalli, one of the seven great donors
நவின்றதை
navinratai
uttered
நவின்று
navinru
learning
நவின்றோர்
navinror
those who learned
நவிற்றும்
navirrum
talked about
நவை
navai
sorrow
நாகம்
nakam
snake
நாகரின்
nakarin
like the celestial beings in the upper world, like the devas in the upper world
நாஞ்சிலவை
nancilavai
you are with a plow, Baladevan
நாஞ்சிலோனும்
nancilonum
and Baladevan who has a plow
நாஞ்சில்
nancil
Nanjil country
நாடின்
natin
if considered
நாட்டத்து
nattattu
with eyes
நாணா
nana
as rope
நாணாமல்
nanamal
without shame
நாணால்
nanal
with a rope
நாணாள்
nanal
she is not ashamed
நாணு
nanu
shyness, modesty, embarrassment, shame
நாணுதல்
nanutal
to be shy, to be embarrassed
நாதர்
natar
leaders
நானிலம்
nanilam
those who live on the earth with four kinds of land
நான்
nan
I, me
நான்கின்
nankin
through the four
நான்கு
nanku
four
நான்கும்
nankum
the four
நான்மறை
nanmarai
the four Vedas
நான்மாடக்கூடல்
nanmatakkutal
Nanmadakoodal, Madurai
நாம
nama
causing fear
நாரிகை
narikai
a woman
நாற
nara
with the fragrance, with the smell
நாறிய
nariya
sprouted
நாறுதி
naruti
you have the fragrance
நாறுபு
narupu
becoming fragrant
நாற்றத்தின்
narrattin
due to the fragrance
நாற்றமும்
narramum
and creation
நாற்றிய
narriya
hanging
நாற்று
narru
fragrance
நால்
nal
hanging
நால்வகை
nalvakai
four kinds
நாளின் நாளின்
nalin nalin
daily
நாளில்
nalil
in a day
நாள்தொறும்
naltorum
every day, daily
நாழி
nazhi
time
நாவலம்
navalam
Navalam island
நாவல்
naval
Eugenia jambolana, Syzgium cumini
நாவாய்
navay
ship, boat
நாவில்
navil
on the tongue
நிகர்
nikar
brightness
நிகர்க்கும்
nikarkkum
they resemble, it resembles
நிகழ்ச்சியும்
nikazhcciyum
and event
நிகழ்வது
nikazhvatu
happening, occurring
நிகழ்வு
nikazhvu
occurrence
நிணந்தவை
ninantavai
what were tied
நித்தம்
nittam
dance
நித்தில
nittila
with pearls
நித்தில நித்தில
nittila nittila
with pearls and pearls
நித்திலம்
nittilam
pearl
நின
nina
your
நினது
ninatu
yours
நினை
ninai
you think
நினைஇ
ninaii
thinking, thought
நினைப்பானை
ninaippanai
the man who was thinking
நினைப்பின்
ninaippin
when thinking
நினைமின்
ninaimin
you think
நினைவ
ninaiva
you are in the thoughts
நின்னது
ninnatu
yours
நின்னின்
ninnin
from you
நின்னோரன்
ninnoran
resembling yourself
நின்னோர்
ninnor
yourself
நின்றன
ninrana
they stayed
நின்றன்று
ninranru
stabilized
நின்றவர்
ninravar
those who stood
நின்றவள்
ninraval
a woman who stood
நின்றவை
ninravai
they stood
நின்றாள்
ninral
she stood
நின்றுழி
ninruzhi
while standing
நிமிர்
nimir
tall
நிமிர்ந்தும்
nimirntum
and spreading
நிரந்து
nirantu
in a row
நிரை நிரை
nirai nirai
rows and rows
நிரைதொறும்
niraitorum
in all the rows
நிரைத்தவை
niraittavai
those in a row
நிரைவளை
niraivalai
a woman wearing rows of bangles
நிறனொடு
niranotu
with the color
நிறன்
niran
color
நிறுத்தும்
niruttum
placed
நிறுப்பார்
niruppar
they park
நிறைதலின்
niraitalin
since they are full
நிறைந்தன்று
niraintanru
it is full
நிறைந்து
niraintu
filled, being full
நிறைந்தும்
niraintum
and filled
நிறையால்
niraiyal
because of the fullness
நிறைவு
niraivu
satisfaction
நிற்குமோ
nirkumo
will it stay, will it last
நிற்ப
nirpa
occurring
நிற்போர்
nirpor
those who stand
நிலத்து
nilattu
lan d
நிலத்தோரும்
nilattorum
those on earth
நிலனும்
nilanum
and land
நிலப்பட
nilappata
spreading on the land
நிலவு
nilavu
moonlight
நிலா
nila
moon
நிலைத்து
nilaittu
has the appearance
நிலைபெற
nilaipera
if the situation is attained
நிலைமையின்
nilaimaiyin
from the situation
நிலையது
nilaiyatu
it has the nature
நிலையர்
nilaiyar
those in a situation
நிலையும்
nilaiyum
and situation
நில்லாது
nillatu
not standing
நில்லாள்
nillal
she did not stay
நில்லிகா
nillika
you stop
நில்லு
nillu
calm down
நிழத்த
nizhatta
tired
நிழலவை
nizhalavai
you are bright, Thirumal
நிழல்காண் மண்டிலம்
nizhalkan mantilam
round mirror
நிவந்தது
nivantatu
it rose up
நிவந்து
nivantu
rising
நிவப்பு
nivappu
rising
நீகான்
nikan
captain of a ship
நீக்குவான்
nikkuvan
he who pushed aside
நீங்காமை
ninkamai
not leaving
நீங்கி
ninki
removed, moved, left, leaving
நீங்கிய
ninkiya
left, moved
நீங்கு
ninku
removing
நீடன்மின்
nitanmin
you do not delay
நீடினோரும்
nitinorum
and those having abundant
நீண்டு
nintu
tall
நீத்தத்து
nittattu
the flood’s, of the flood water
நீத்தத்துள்
nittattul
in the flood water
நீத்தம்
nittam
flood
நீத்தாள்
nittal
she lost
நீயல்
niyal
to leave
நீயா
niya
not leaving
நீராடல்
niratal
bathing
நீராடுதல்
niratutal
bathing
நீரின்
nirin
like water
நீரும்
nirum
and water
நீர்த்து
nirttu
of the nature
நீர்மை
nirmai
trait, nature
நீல
nila
of blue waterlily flowers , Pari 5–48)
நீலம்
nilam
blue waterlilies
நீல்
nil
blue waterlily flower
நீவிய
niviya
stroked, rubbed
நுகர்ச்சி
nukarcci
enjoying
நுகர்பு
nukarpu
drinking
நுகர்வோர்
nukarvor
those who enjoy
நுசுப்பார்
nucuppar
those with waists
நுடக்கு
nutakku
swaying
நுடங்க
nutanka
moving, swaying
நுடங்கி
nutanki
swaying
நுடங்கு
nutanku
swaying
நுடங்குவாள்
nutankuval
as a woman who dances
நுண்ணியை
nunniyai
you are fine
நுதலிய
nutaliya
denoted
நுதலியர்
nutaliyar
those with foreheads
நுனி
nuni
tip
நுனை
nunai
tip
நும்ம
numma
they are yours
நுரை
nurai
foam
நுரையொடும்
nuraiyotum
with foam
நுழைந்த
nuzhainta
entered
நுவலுங்கால்
nuvalunkal
while uttering, while saying
நூக்கி
nukki
pushed
நூக்கு
nukku
pushing
நூறாயிரம்
nurayiram
a lakh, hundred thousand
நூற்று
nurru
thread
நூழில்
nuzhil
fighting
நெகிழ்ந்த
nekizhnta
loosened
நெகிழ்பு
nekizhpu
slipping
நெகிழ்ப்பார்
nekizhppar
those who loosen
நெஞ்சத்தேம்
nencattem
we are with hearts
நெஞ்சத்தை
nencattai
the heart
நெஞ்சினன்
nencinan
a man with a heart
நெஞ்சினேம்
nencinem
we with our heart
நெஞ்சின்
nencin
with a heart
நெடியாய்
netiyay
oh noble man
நெடுவேட்கு
netuvetku
for Murukan
நெடுவேள்
netuvel
Murukan
நெட்டுருட்டு
netturuttu
long musical notes with drums or lutes
நெய்தலும்
neytalum
the blue waterlily flowers
நெய்தல்
neytal
waterlily flowers
நெய்தவை
neytavai
those that are woven
நெய்த்தோர்
neyttor
blood
நெரி
neri
snapping
நெரிதர
neritara
to be dense
நெரிதரூஉம்
neritaruum
flows densely
நெரித்தாளை
nerittalai
the woman who crushed
நெரிந்து
nerintu
broken
நெரிபு
neripu
densely, closely
நெறியும்
neriyum
and the path
நெற்றி
nerri
comb of a rooster
நெல்
nel
rice paddy
நேடினர்
netinar
they searched
நேமி
nemi
wheel
நேமியவை
nemiyavai
you are with a discus, Thirumal
நேமியும்
nemiyum
and discus
நேமியை
nemiyai
you are with a discus
நேரிறை முன்கை
nerirai munkai
a woman with perfect wrists, perfect wrists
நேரிழாய்
nerizhay
Oh woman wearing perfect jewels
நேரிழை
nerizhai
a woman wearing perfect jewels
நேர்பு
nerpu
having
நேர்வரை
nervarai
perfect bamboo
நைவளம்
naivalam
nattapadai tune
நொசி
noci
tiny
நொசிப்பின்
nocippin
of one mind
நொந்து
nontu
saddened
நொய்
noy
soft
நோக்க
nokka
seeing, watching
நோக்கத்தான்
nokkattan
with looks
நோக்கத்து
nokkattu
with the looks
நோக்கமொடு
nokkamotu
with an outlook, with the looks
நோக்கம்
nokkam
looks
நோக்கினாள்
nokkinal
she looked
நோக்கினை
nokkinai
you are with the looks
நோக்குதி
nokkuti
you are considering
நோக்குவோன்
nokkuvon
the man who sees
நோனார்
nonar
நோன்மை
nonmai
patience
நோன்மையும்
nonmaiyum
and strength
பகர
pakara
putting out
பகர்
pakar
expressing
பகர்ந்தேம்
pakarntem
we praised
பகழியின்
pakazhiyin
like arrows
பகையை
pakaiyai
the enemy
பக்கத்து
pakkattu
from nearby
பக்கம்
pakkam
side
பங்கம்
pankam
ground paste
பங்குவின்
pankuvin
planet saturn’s
பசும்பிடி
pacumpiti
mysore gamboge, Garcinia xanthochymus
பசும்பூணவை
pacumpunavai
oh one who is the color of gold
பசும்பூண்
pacumpun
new jewels
பசும்பொன்
pacumpon
new gold
பச்சை
paccai
green
பஞ்சி
panci
cotton
படருநர்
patarunar
those who go
படாகை
patakai
flag
படாமை
patamai
not casting
படி
pati
step
படிந்து
patintu
joining
படிமகன்
patimakan
Mars
படிமதம்
patimatam
strength of enemies
படிவத்து
pativattu
with austerities, with penances, with rituals
படுகண்
patukan
rising on the drum eyes
படுத்து
patuttu
shooting
படுமணி
patumani
ringing bells
படும்
patum
it will announce
படைத்தாள்
pataittal
she created
படையும்
pataiyum
and the spear
படையொடும்
pataiyotum
and with sickles
படையோய்
pataiyoy
oh one with a spear
பட்டன்று
pattanru
it spread
பட்டினம்
pattinam
Kavirippoompattinam town
பணி
pani
humble
பணிபு
panipu
humbling
பணிமின்
panimin
worship
பணை
panai
bamboo
பண்
pan
tune, melody
பண்டாரம்
pantaram
treasure room
பண்டு
pantu
past
பண்ணவும்
pannavum
and doing
பண்ணிய
panniya
was done
பண்ணியம்
panniyam
things
பண்ணுந
pannuna
what were for decorations
பண்ணை
pannai
a variety of greens
பண்ப
panpa
oh man with character
பண்புறு
panpuru
in a good manner
பதத்தால்
patattal
at that time
பதி
pati
town
பதினாயிரம்
patinayiram
ten thousand
பதினொரு
patinoru
eleven
பதின்மரும்
patinmarum
and the ten Athitharkal
பதிற்று
patirru
ten
பதிவத
pativata
with devotion to husbands
பதுமத்து
patumattu
in a lotus
பதுமம்
patumam
lotus
பதைபதைப்பு
pataipataippu
being saddened
பந்து
pantu
ball
பனித்து
panittu
tears filled
பனிபடு
panipatu
very cold
பனிப்ப
panippa
causing trembling
பனியாய்
paniyay
you not fearing
பனுவல்
panuval
books
பனைக்கொடியோற்கு
panaikkotiyorku
to Baladevan with a palm flag, Baladevan is the older brother of Thirumal, Balaraman
பன்னொருவரும்
pannoruvarum
and eleven Rudras