சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரிபாடல்

3,511 words cited from this work · page 10 of 12

Read the full work at learnsangamtamil.com →

பேணாது
penatu
not caring
பேணிய
peniya
protected
பேணுதும்
penutum
we will care
பேதுற
petura
becoming confused
பேதுற்ற
peturra
saddened
பேராள
perala
oh famous lord
பைங்கண்
painkan
green eyes
பைந்தடத்து
paintatattu
in a fresh pond
பைந்துகில்
paintukil
new clothes
பைம்பூண்
paimpun
new jewels
பைய
paiya
slowly
பொகுட்டு
pokuttu
uneven, rough
பொங்கி
ponki
overflowing
பொசி
poci
flowing
பொதிர்த்த
potirtta
being large
பொது
potu
common
பொதுமை
potumai
common
பொதுவி
potuvi
a prostitute
பொன்னங்கொம்பு
ponnankompu
a woman who is like a gold vine
பொன்னின்
ponnin
like gold
பொன்னுலகமும்
ponnulakamum
and the upper world
பொய்கையோடு
poykaiyotu
with a pond
பொய்தல்
poytal
game played by young boys and girls
பொய்யும்
poyyum
lies
பொருகளம்
porukalam
battlefield
பொருட்கு
porutku
for material wealth
பொருந்த
porunta
closely
பொருந்தலை
poruntalai
getting close
பொருந்துவ
poruntuva
those that are perfect
பொருபு
porupu
attacking
பொருப்பன்
poruppan
king
பொருப்பு
poruppu
mountain
பொருளும்
porulum
and material wealth
பொருவி
poruvi
similar
பொருவேம்
poruvem
we will fight
பொரூஉம்
poruum
fights
பொறியால்
poriyal
dots, spots
பொறிவி
porivi
according to Po. Ve. Somasundara’s commentary lines 12–17 are not readable and hence no urai
பொற்ப
porpa
like
பொற்பு
porpu
splendor
பொலங்கொடியவை
polankotiyavai
oh lord with a gold flag
பொலங்கோதையவரொடு
polankotaiyavarotu
with those wearing gold garlands
பொலந்தார்
polantar
gold garland
பொலி
poli
abundant, many
பொலிக
polika
may you flourish
பொலிபு
polipu
greatly
பொலியும்
poliyum
shining, bright
பொழி
pozhi
shooting
பொழிந்தன்று
pozhintanru
they showered
பொழிபு
pozhipu
showering
பொழிலும்
pozhilum
and groves
பொழில்
pozhil
island
போகமும்
pokamum
and pleasure
போகாது
pokatu
not leaving, not going
போக்கி
pokki
chasing
போக்கு
pokku
going. Leaving
போதொடும்
pototum
with flowers
போத்தந்து
pottantu
coming
போந்தது
pontatu
it came
போந்து
pontu
went, going
போன
pona
went
போன்ம்
ponm
like, similar
போன்ம் போன்ம் போன்ம்
ponm ponm ponm
they resembled greatly
போன்றன
ponrana
are like
போய
poya
went
போயவழி
poyavazhi
the way it went
போய்
poy
leaving, going
போரால்
poral
due to battle
போராள
porala
oh lord who battled, Murukan
போரினும்
porinum
and in battles
போர்
por
haystack
போர்க்குநர்
porkkunar
those who covered
போர்வில்
porvil
on the haystack
போற்றாய்
porray
you do not understand
போற்றார்
porrar
those who do not praise
போற்றி
porri
praising
போற்றிய
porriya
understood
போற்றுநர்
porrunar
those who praise
போலவும்
polavum
and like
போல்வ
polva
they were similar
போழும்
pozhum
it splits, splitting
போழ்ந்த
pozhnta
split, splitting
போவாளை
povalai
the woman who was leaving
போவாள்
poval
a woman who goes
பௌவம்
pauvam
ocean, sea
மக
maka
white Makam star
மகன்றில்
makanril
a water bird
மகர
makara
with shark
மகரம்
makaram
pisces
மகரவலயம்
makaravalayam
fish shaped hair ornament, fish shaped head jewel
மகளிரை
makalirai
the women
மகளிர்க்கு
makalirkku
for women
மகாஅன்
makaan
son
மகிழ
makizha
to be happy
மகிழ்தூங்கி
makizhtunki
attaining happiness
மக்களும்
makkalum
the sons
மக்கள்
makkal
people
மங்குல்
mankul
dark
மங்கையர்
mankaiyar
women
மஞ்சு
mancu
cloud
மஞ்ஞை
mannai
peacock
மஞ்ஞையும்
mannaiyum
and peacock
மடங்கலும்
matankalum
and the fire at the end of time
மடமயிற்சாயலை
matamayircayalai
the woman who is delicate like a naïve peacock
மடமைத்து
matamaittu
it causes ignorant situations
மடவார்
matavar
naïve women
மடவோரும்
matavorum
and those who are ignorant
மடுப்ப
matuppa
giving to drink
மடுப்பார்
matuppar
they fed
மடை
matai
clasp
மட்டு
mattu
honey
மணந்தவை
manantavai
what was tied
மணந்தார்
manantar
those who married
மணந்து
manantu
embracing
மணன்
manan
wedding
மணம்வரு
manamvaru
reason for spreading fragrance
மணலின்
manalin
to the tiny sand house
மணிமேனியன்
manimeniyan
the god with a sapphire–hue, Thirumal
மணியின்
maniyin
like bells
மணியும்
maniyum
and bells
மணியொடும்
maniyotum
with gems
மண்
man
washing
மண்ட
manta
moving fast
மண்டபம்
mantapam
a pavilion
மண்டி
manti
rapidly
மண்டிலத்து
mantilattu
with round shape
மண்டிலம்
mantilam
sun
மண்ணு
mannu
washed
மண்ணும்
mannum
and the earth
மத
mata
with arrogance
மதமா
matama
rutting elephants
மதமும்
matamum
and deer musk
மதம்
matam
rutting rage of elephants
மதரும்
matarum
joy
மதவலி
matavali
oh man of great strength
மதாணி
matani
ornament
மதி
mati
moon
மதியமொடு
matiyamotu
with the moon
மதியம்
matiyam
moon
மதியின்
matiyin
like the moon
மதிலில்
matilil
on the fortification wall around the city
மது
matu
liquor, alcohol
மதுகை
matukai
strength
மதுரை
maturai
Madurai city, Koodal
மதுவின்
matuvin
from the honey from flowers
மத்தகம்
mattakam
head
மத்தரி
mattari
mathari is a kind of drum
மத்திகை
mattikai
horse whip
மந்தி
manti
female monkey
மன
mana
greatly
மனக்கோட்டையர்
manakkottaiyar
those with restrains in their minds
மனக்கோள்
manakkol
being in the minds
மனத்தக்க
manattakka
to be stable
மனத்தினும்
manattinum
and with the mind
மனத்து
manattu
mind
மனத்தொடு
manattotu
with the mind
மனம்
manam
mind
மனவன்
manavan
the man with a mind
மனை
manai
manai trees
மனையவரோடும்
manaiyavarotum
with the wives
மனையாளால்
manaiyalal
by a wife
மனைவியர்
manaiviyar
wives
மன்ன
manna
oh lord who is everlasting
மன்னவ
mannava
oh king
மன்னவர்
mannavar
kings
மன்னிய
manniya
stable, firm
மன்னு
mannu
existed
மன்னுக
mannuka
may it be stable
மன்னுகமா
mannukama
may it be stable
மன்னும்
mannum
suiting
மன்பது
manpatu
people
மன்பதும்
manpatum
and the people
மன்றல
manrala
with fragrance
மன்றல்
manral
wedding
மம்மர்
mammar
confused
மயக்கி
mayakki
disturbed
மயக்கும்
mayakkum
it ruins
மயங்க
mayanka
to be confused
மயங்கிய
mayankiya
gathered together
மயர்
mayar
confusion
மயிரும்
mayirum
and hair
மயிலும்
mayilum
and a peacock
மயிலோடு
mayilotu
with peacocks
மயில்
mayil
peacock
மரனும்
maranum
and trees
மரன்
maran
tree, trees
மரப
marapa
oh lord of tradition
மரபினோய்
marapinoy
you of tradition
மரபிற்று
marapirru
is of the nature
மரபு
marapu
tradition
மரா
mara
kadampam tree, kadampam trees, Neolamarckia or Anthocephalus cadamba, Kadampa oak
மருகன்
marukan
an heir, a man of lineage
மருங்கின்று
marunkinru
they are there
மருண்டு
maruntu
confused
மருதம்
marutam
a Marutham tree, Marutham trees, Terminalia arjuna
மருத்தின்
maruttin
in the wind
மருவ
maruva
embraced
மருவி
maruvi
reached, reaching
மறத்தின்
marattin
of bravery
மறந்தேன்
maranten
I forgot
மறனும்
maranum
and bravery
மறப்பு
marappu
to forget, forgetting
மறலினாள்
maralinal
she was opposed
மறலினை
maralinai
you opposing
மறலுவார்
maraluvar
they are enraged
மறவியில்
maraviyil
forgetting
மறாஅற்க
maraarka
may it never forget
மறி
mari
fawn, young deer
மறியும்
mariyum
a young goat
மறுகு
maruku
street
மறுகுற
marukura
saddened
மறுக்க
marukka
confusing
மறுத்து
maruttu
opposing
மறுபிறப்பு
marupirappu
next birth
மறுப்பார்
maruppar
those who refuse
மறுமுறை
marumurai
next birth
மறைய
maraiya
hid, hiding, to disappear, to vanish
மறையவரு
maraiyavaru
to get covered
மறையில்
maraiyil
secretly, in secrecy
மறைவது
maraivatu
that which vanishes
மற்றையோரும்
marraiyorum
others
மலரா
malara
blossomed
மலரால்
malaral
with flowers
மலரின்
malarin
like a flower, like flowers
மலருண்கண்
malarunkan
oh woman with flower–like eyes lined with kohl
மலர்தரு
malartaru
with abundance
மலர்தலை
malartalai
wide space
மலர்ந்தன
malarntana
they blossomed
மலர்ந்தன்று
malarntanru
it spread
மலர்மிசை முதல்வனும்
malarmicai mutalvanum
and Brahman who is seated on a flower
மலிதந்து
malitantu
with abundance
மலிந்தன்று
malintanru
were in abundance
மலிரும்
malirum
leaking
மலிர்
malir
abundance
மலிவுடை
malivutai
with happiness
மலைத்த
malaitta
battling
மலைய
malaiya
wearing
மலையின்
malaiyin
from the mountain
மல்ல
malla
oh warrior
மல்லல் கேள்
mallal kel
wealth and relatives
மல்லிகா
mallika
jasmine flowers
மல்லிகை
mallikai
jasmine flowers
மள்ள
malla
oh warrior
மழ
mazha
young
மழலை
mazhalai
childish talk
மழுக
mazhuka
has become dull
மா
ma
Thirumakal
மாஅ
maa
mango tree
மாஅயோய்
maayoy
oh woman with a complexion like mango sprouts
மாஅல்
maal
Thirumal
மாக
maka
in the sky
மாக விசும்பு
maka vicumpu
the sky that is above
மாசிலோள்
macilol
the goddess without fault
மாட
mata
with upper levels
மாடம்
matam
boat
மாணிழை
manizhai
a woman wearing splendid jewels
மாதரை
matarai
the woman
மாதவர்
matavar
sages
மாந்தரும்
mantarum
and people
மாந்தர்
mantar
people
மாந்தீர்
mantir
oh people
மான்
man
deer
மான்மத
manmata
of deer musk
மாமுதல்
mamutal
mango tree trunk
மாயம்
mayam
lies
மாயா
maya
not spoiled
மாயோன்
mayon
Thirumal
மாயோய்
mayoy
oh dark colored woman
மாரன்
maran
Kaman, the god of love
மார்க்கம்
markkam
nature
மார்பன்
marpan
a man with a chest
மார்பம்
marpam
chest
மார்பினர்
marpinar
those with chests
மார்பினவை
marpinavai
you are with a chest, Thirumal
மார்பினை
marpinai
you are with a chest
மார்பினோய்
marpinoy
oh lord with a chest
மார்வம்
marvam
chest
மாறாமை
maramai
not changing
மாறு மாறு
maru maru
again and again
மாறும்
marum
it will change
மாற்றலர்க்கு
marralarkku
to enemies
மாற்றான்
marran
he does not change
மாற்றாளை
marralai
the other woman
மாற்றி
marri
changed
மாற்று
marru
medicine
மாற்றோரும்
marrorum
and enemies
மாலை மாலை
malai malai
all the evenings
மாலைக்கு
malaikku
from evening time
மாலைத்தலை
malaittalai
heads wearing flower strands
மாலையர்
malaiyar
those wearing garlands
மாலையின்
malaiyin
like garlands
மாலையும்
malaiyum
even in the evenings
மால்
mal
Thirumal
மாவிசும்பு
mavicumpu
black clouds
மாவினர்
mavinar
a man who rides a horse
மாவும்
mavum
and mango trees
மிக மிக
mika mika
again and again
மிகூஉம்
mikuum
increases
மிகை
mikai
greatly, abundantly
மிகை மிகை
mikai mikai
very greatly