சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரிபாடல்

3,511 words cited from this work · page 9 of 12

Read the full work at learnsangamtamil.com →

பயத்தலின்
payattalin
along with granting benefits
பயத்தால்
payattal
due to benefits
பயந்தரு
payantaru
being beneficial
பயந்தோர்
payantor
those who gave birth
பயந்தோள்
payantol
a woman who gave birth
பயனும்
payanum
and benefit
பயம்பு
payampu
pit, depression
பயினான்
payinan
with glue
பயின்றனர்
payinranar
those who had learned
பயின்றோரை
payinrorai
those who have learned
பரக்கும்
parakkum
spreads, spreading
பரங்குன்றத்து
parankunrattu
of Parankundram, of Thirupparankundram
பரங்குன்றம்
parankunram
Parankundram, Thirupparankundram
பரங்குன்றின்
parankunrin
of Parankundram, of Thirupparankundram
பரங்குன்றிற்கும்
parankunrirkum
in Parankundram, in Thirupparankundram
பரங்குன்று
parankunru
Parankundram, Thirupparankundram
பரத்தந்து
parattantu
spread
பரத்தை
parattai
prostitute
பரத்தையர்
parattaiyar
prostitutes
பரத்தையின்
parattaiyin
of a prostitute
பரந்தது
parantatu
it spread
பரந்தவை
parantavai
what was spread
பரப்பும்
parappum
spreading
பரவல்
paraval
praying, worshipping
பரவினர்
paravinar
they prayed
பரி
pari
horse
பரிதியின்
paritiyin
like the sun
பரிந்து
parintu
breaking
பரிபாடல்
paripatal
Paripadal which is Thamizh verse with music
பரிய
pariya
to leave
பரியூஉ
pariyuu
breaking
பரியை
pariyai
they are big
பரு
paru
big, thick, fat
பருகுபடி
parukupati
drinking
பருதி
paruti
sun
பருவத்தர்
paruvattar
those of an age
பருவத்து
paruvattu
at the time
பரூஉ
paruu
thick, fat
பறவா
parava
பறவாப் பூவை
paravap puvai
kaya flower which has the same word as a stork
பறவாப் பூவைப் பூவினோயே
paravap puvaip puvinoye
oh lord who is of the color of kaya flowers, Thirumal
பறவை
paravai
bird, birds
பறியா
pariya
plucked
பறை
parai
drum
பற்றாகின்று
parrakinru
it is a staying place
பற்றாள்
parral
she has not understood
பற்றியோ
parriyo
did you do
பற்று
parru
attachment
பலவினும்
palavinum
among many
பல்லவம்
pallavam
sprouts
பளிதம்
palitam
camphor
பழிச்சுதல்
pazhiccutal
praising
பவள
pavala
made with coral
பவழ
pavazha
made with coral
பவழக்கொடி
pavazhakkoti
coral strand
பவழத்து
pavazhattu
coral
பாகம்
pakam
portion
பாகர்
pakar
elephant keeper
பாகு
paku
divisions
பாக்கம்
pakkam
a seashore town
பாங்கர்
pankar
toothbrush tree, Salvadora persica
பாங்கு
panku
nearby
பாடலோடு
patalotu
with music
பாடினி
patini
female musician
பாடிய
patiya
sang
பாடுதும்
patutum
we will sing
பாடும்
patum
singing
பாடுவார்
patuvar
singers
பாடுவோர்
patuvor
those who sing
பாட்டியர்
pattiyar
grandmothers
பாட்டு
pattu
due to the rain
பாண
pana
oh bard
பாணர்
panar
a bard who plays the lute and sings
பாணா
pana
oh bard
பாணி
pani
beat, rhythm
பாணியில்
paniyil
at that time
பாண்
pan
a bard
பாண்டியில்
pantiyil
to the bulls
பாண்டியும்
pantiyum
bulls
பாண்டில்
pantil
cymbals
பானம்
panam
a drink
பாப்புப் பகையை
pappup pakaiyai
Garudan who is an enemy to snakes
பாம்பு
pampu
snake (
பாய
paya
spreading
பாய்க்குநரும்
paykkunarum
and those who poke
பாய்ந்த
paynta
attacked
பாய்ந்தன்று
payntanru
attacked
பாய்பு
paypu
diving, jumping
பாய்வாராய்
payvaray
those who dive
பாய்வாள்
payval
she dived
பாராட்ட
paratta
praising
பார்
par
ground
பார்த்தவளை
parttavalai
the woman who saw
பார்த்தான்
parttan
he saw
பார்த்தாள்
parttal
she saw
பார்ப்ப
parppa
looking
பார்ப்பான்
parppan
lord Sivan
பார்ப்பாரும்
parpparum
and on Brahmins
பார்ப்பு
parppu
young bird chicks
பாறை
parai
rock, boulder
பாற்கடல்
parkatal
milk ocean
பாலும்
palum
the sides
பாலை
palai
Palai melody
பாளை
palai
spathe of betel palm trees
பாழ்பட
pazhpata
to be ruined
பாவையர்
pavaiyar
women
பிசிர்
picir
Pisir, a town in the Pandiya Nadu
பிசைவார்
picaivar
they knead
பிடி
piti
female elephant
பிடித்தாள்
pitittal
she held
பிணக்குவார்
pinakkuvar
they tangle
பிணவும்
pinavum
and female elephants
பிணா
pina
a woman
பிணிபட
pinipata
to attain distress
பிணிமுகம்
pinimukam
the peacock or elephant of Murukan
பிணியாள்
piniyal
a wife
பிணை
pinai
women
பிணையல்
pinaiyal
garland, strand
பிணையிலி
pinaiyili
oh woman who is not attached to one man, oh whore
பிணையும்
pinaiyum
the does
பிண்டி
pinti
asoka tree, Saraca indica
பினறி
pinari
No commentary on lines 12–16 by Parimelazhakar or Po. Ve. Somasundaranar and so we don’t have the meaning for the word
பின்னும்
pinnum
again
பிரமம்
piramam
a kind of veenai
பிரி
piri
separated, parted
பிரித்து
pirittu
separating
பிரிய
piriya
to separate, to leave, to part
பிரியாது
piriyatu
not separating
பிரிவித்து
pirivittu
separating
பிருங்கலாதன்
pirunkalatan
Prahalathan
பிறக்க
pirakka
increased
பிறங்கல்
pirankal
mountain
பிறங்கும்
pirankum
shining, being bright
பிறந்தோய்
pirantoy
oh one who was born
பிறப்பித்தோர்
pirappittor
those who gave birth
பிறப்பின்
pirappin
the birth
பிறப்பு
pirappu
birth
பிறழ்ந்து
pirazhntu
shocked
பிறவா
pirava
not appearing
பிறவியை
piraviyai
oh you who was born
பிறவும்
piravum
and those from other places
பிறவொடும்
piravotum
and with other things
பிறிதும்
piritum
them doing other things
பிறை
pirai
crescent moon
பிற்படார்
pirpatar
they not being less
பிளந்து
pilantu
split, cracked
பிழை
pizhai
mistake
பிழையினை
pizhaiyinai
you made a mistake
புக
puka
entering, to enter
புகர்முகம்
pukarmukam
face with spots
புகழ
pukazha
praising
புகழது
pukazhatu
has fame
புகழவை
pukazhavai
you are with fame, Thirumal
புகழினும்
pukazhinum
than the fame
புகழொடு
pukazhotu
with fame
புகழொடும்
pukazhotum
with fame
புகழோன்
pukazhon
a god with fame
புகுத
pukuta
entering
புகைந்த
pukainta
enraged
புகையும்
pukaiyum
woods like akil and sandal that emit fragrant smoke
புக்கற்றால்
pukkarral
like entering
புங்கவமூர்வோனும்
punkavamurvonum
the god who rides on a bull, Sivan
புடைப்ப
putaippa
beating
புடைப்பார்
putaippar
they hit
புடைவரு
putaivaru
comes near
புட்டகம்
puttakam
sari
புணர்ச்சி
punarcci
union
புணர்த்திய
punarttiya
to unite
புணர்ந்தென
punarntena
like joining
புணர்ந்தோர்
punarntor
those who united
புணர்ப்ப
punarppa
for being together
புணர்ப்பின்
punarppin
together
புணர்மார்
punarmar
to unite
புணர்வளையொடு
punarvalaiyotu
with double bangles
புணர்வித்தல்
punarvittal
to unite
புதல்வர்
putalvar
sons
புதிது
putitu
new
புதை
putai
the covering
புதைஇயவளை
putaiiyavalai
the woman who covered
புந்தி
punti
mercury
புனற்கு
punarku
to the river
புனலது
punalatu
in the river
புனலின்
punalin
due to the water
புனலில்
punalil
in the river
புனை
punai
like
புனை புணை
punai punai
wooden raft
புனைகுவோரும்
punaikuvorum
புனைந்த
punainta
made
புனையவும்
punaiyavum
and creating
புனையா
punaiya
decorated
புன்னாகமும்
punnakamum
and punnakam trees, Callophylum elatum–P.L. Sami, Macaranga indica–R. Panchavarnam
புயல்
puyal
cloud
புரத்தலும்
purattalum
and protecting
புரந்தரன்
purantaran
Indiran
புரள
purala
moving
புரள்பவை
puralpavai
moving to the sides
புரவி
puravi
horse, horses
புரவியர்
puraviyar
those who are riding on horses
புரிநூல்
purinul
twisted three threads
புரிந்த
purinta
desired
புரிவான்
purivan
to perform
புரீஇ
purii
desiring
புரைபடல்
puraipatal
to be sad
புரைய
puraiya
suitable
புரையோய்
puraiyoy
oh esteemed one
புரையோர்
puraiyor
great people
புரைவது
puraivatu
is similar
புலத்தலின்
pulattalin
due to sulking
புலத்தினும்
pulattinum
and with intelligence
புலன்
pulan
land
புலப்பட
pulappata
appearing
புலமும்
pulamum
and intelligence
புலரா
pulara
wet, not dry
புலராமை
pularamai
not diminishing
புலரியின்
pulariyin
at the time
புலர்த்தர
pularttara
drying
புலர்ந்த
pularnta
dried
புலர்பு
pularpu
at dawn
புலவ
pulava
causing flesh stink
புலவரை
pulavarai
limit of intelligence
புலவர்
pulavar
poets
புலவி
pulavi
sulking
புலவியும்
pulaviyum
and sulking
புலவீர்
pulavir
oh poets
புலி
puli
tiger, tigers
புல்ல
pulla
embracing
புல்லாது
pullatu
not embracing
புல்லிய
pulliya
of Pulli, a small–region king
புள்மிசைக் கொடியோனும்
pulmicaik kotiyonum
and Tirumal with a bird drawn on his flag
புள்ளினை
pullinai
you have the bird Garudanas your mount
புள்ளின்
pullin
like a bird, like birds
புள்ளு
pullu
birds
புள்ளொடு
pullotu
a mountain with the name of a bird call krounjam – broken by Murukan, Ibis, pseudibis papillosa
புழுதியின்
puzhutiyin
like dust being plowed
புழை
puzhai
entrance
புவ்வ
puvva
of the navel
பூங்கொடி
punkoti
flowering vines
பூங்கோதை
punkotai
flower garland
பூசி
puci
smeared
பூசுவோரும்
pucuvorum
and those who smear, and those who rub
பூசை
pucai
cat
பூஞ்சினை
puncinai
tree branch with flowers
பூட்ட
putta
locking
பூட்டவும்
puttavum
and to tie
பூட்டிய
puttiya
tied
பூணவற்கு
punavarku
for the one who is wearing
பூணினை
puninai
you wearing jewels
பூணொடு
punotu
with jewels
பூண்டதை
puntatai
what is worn
பூண்டவள்
puntaval
a woman who was wearing
பூதத்து
putattu
of the five great elements
பூத்தன
puttana
they blossomed
பூத்தனள்
puttanal
she has become a woman
பூத்தன்று
puttanru
they have blossomed
பூநுதல்
punutal
a woman with a beautiful forehead
பூந்தாரான்
puntaran
god with a flower garland, Murukan
பூந்துகில்
puntukil
beautiful clothing
பூப்பால்
puppal
with flowers
பூரித்த
puritta
being full
பூரிய
puriya
lowly
பூவனும்
puvanum
the god who appeared on a flower, Brahman
பூவால்
puval
with flowers
பூவினுள் பிறந்தோனும்
puvinul pirantonum
and the one who was born inside a flower
பூவினோய்
puvinoy
oh lord who is of the color of a flower
பெட்புறும்
petpurum
desire
பெண்
pen
female
பெண்டின்
pentin
a woman’s
பெண்மை
penmai
feminine nature
பெயரிய
peyariya
with the name
பெயரொடு
peyarotu
with the name
பெயரோய்
peyaroy
oh one with names, Thirumal
பெயர்குவை
peyarkuvai
you will leave
பெயர்த்தந்து
peyarttantu
to be ruined
பெயர்த்து
peyarttu
controlling
பெயர்ந்த
peyarnta
moved away
பெயர்பு
peyarpu
returning
பெயர்ப்பவள்
peyarppaval
the woman who moves
பெயர்ப்பவை
peyarppavai
you are one who whirls, Murukan
பெயர்வானை
peyarvanai
the man who leaves
பெயலான்
peyalan
due to the rains
பெய்தோர்
peytor
they placed
பெய்ய
peyya
to rain, raining
பெய்யவும்
peyyavum
and wearing
பெய்யும்
peyyum
they pour
பெரியை
periyai
they are big
பெருகும்
perukum
increases, increasing
பெருக்கத்தின்
perukkattin
like the flood
பெருக்கு
perukku
flood
பெருங்கலி
perunkali
uproarious ocean
பெருந்தகை
peruntakai
a great man
பெருமையின்
perumaiyin
due to the largeness
பெரும்பெயர்
perumpeyar
birthday
பெறாது
peratu
not getting, unable to get
பெறுக
peruka
may he get, may she get, may it get, may you get, may I get, may we get, may they get
பெற்றாய்
perray
you attained
பெற்றுக்கொண்டோர்
perrukkontor
those who received
பெற்றேம்
perrem
we received, we attained
பேஎ
pee
fear
பேஎம்
peem
causing fear
பேண
pena
to worship