சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரிபாடல்

3,511 words cited from this work · page 3 of 12

Read the full work at learnsangamtamil.com →

உணர்
unar
you understand
உணர்தியோ
unartiyo
do you know
உணர்த்த
unartta
to make known
உணர்த்தர
unarttara
explained
உணர்த்தலின்
unarttalin
since you made aware, since you revealed
உணர்த்துவானை
unarttuvanai
a man who explains
உணர்ந்து
unarntu
understanding
உணர்ந்தேன்
unarnten
I understand
உணர்பு
unarpu
knowing, understanding
உணர்ப்பித்தல்
unarppittal
to explain
உணர்வினும்
unarvinum
and with feelings
உணல்
unal
eating
உணா
una
food
உண்கணார்
unkanar
those with kohl–rimmed eyes
உண்கோ
unko
will I enjoy
உண்டி
unti
food
உண்டிகை
untikai
crowd, gathering
உண்டென
untena
since they ate
உண்ண
unna
to eat
உண்ணா
unna
not having eaten, not eating
உண்ணூஉ
unnuu
to drink
உண்பது
unpatu
eating
உண்மையும்
unmaiyum
the truth
உதிர
utira
dropping, falling
உதிரலொடு
utiralotu
with what has dropped
உதிர்த்த
utirtta
dropped
உதிர்த்து
utirttu
dropping
உதிர்ந்த
utirnta
dropped
உதிர்பு
utirpu
dropping
உதிர்ப்ப
utirppa
dropping
உதிர்வ
utirva
those that drop
உத்தி
utti
dots, spots
உந்தி
unti
navel
உந்திய
untiya
pushed
உந்தியும்
untiyum
and strumming the lute
உந்து
untu
blowing
உந்துவோர்
untuvor
those who ride
உப்பால்
uppal
above
உமக்கு
umakku
to you
உமிழ்
umizh
poured
உமையொடு
umaiyotu
with Parvathi
உம்பர்
umpar
beyond
உயரிய
uyariya
created
உயர்த்த
uyartta
raised
உயர்ந்தன்று
uyarntanru
it is taller
உயர்ந்தவர்
uyarntavar
superior people
உயர்ந்துழி
uyarntuzhi
higher place
உயர்ந்தோர்
uyarntor
those who are superior, the kings
உயர்பு
uyarpu
rising
உயர்வு
uyarvu
raising
உயிரினும்
uyirinum
more than life
உயிரொடு
uyirotu
with life
உய்ப்ப
uyppa
pushed
உய்யாது
uyyatu
not taking him
உரம்
uram
strength
உராய்
uray
spreading
உரி
uri
suitable
உரிதினின்
uritinin
rightfully
உரிது
uritu
belonging
உரிமை
urimai
marital rights
உருகு
uruku
melting
உருங்கு
urunku
eating
உருட்டு
uruttu
in rolling
உருட்டும்
uruttum
it hoots
உருண்டு
uruntu
rolled
உருத்து
uruttu
with anger
உருபின்
urupin
with the form
உருபுடன்
uruputan
with the form
உருமு
urumu
thunder
உருள்
urul
circular, round
உருள்பு
urulpu
rolled
உருவத்து
uruvattu
of form
உருவமும்
uruvamum
and form
உருவின
uruvina
they have the shapes
உருவினவை
uruvinavai
you are of the form, you are with a body, Thirumal
உருவு
uruvu
body
உருவும்
uruvum
the body
உரைஇ
uraii
spread, spreading
உரைஇய
uraiiya
spread
உரைக்குங்கால்
uraikkunkal
when uttering
உரைசெய்
uraicey
uttering
உரைசெய்வோரும்
uraiceyvorum
and those who say
உரைச்சிறை
uraiccirai
words of protection uttered by the riverbank guards
உரைதர
uraitara
to praise
உரைத்த
uraitta
smeared
உரைத்தலின்
uraittalin
since sucked
உரைத்தல்
uraittal
to utter
உரைத்தி
uraitti
may you utter
உரைத்தேம்
uraittem
we are uttering
உரைப்போர்
uraippor
those who tell
உரையின்
uraiyin
more than talk
உரையும்
uraiyum
and the words
உரையொடு
uraiyotu
with words
உரையோடு
uraiyotu
with words
உறல்
ural
attained
உறழ
urazha
like
உறழும்
urazhum
to be similar
உறழ்ந்தும்
urazhntum
and plucking various strings
உறழ்ந்தோள்
urazhntol
a different woman
உறழ்பு
urazhpu
like
உறவரும்
uravarum
it functions
உறுக
uruka
may you attain
உறுத்தர
uruttara
crushing
உறுப்ப
uruppa
due to riding
உறுவ
uruva
what are there
உறுவானை
uruvanai
a man who does
உறைத்தும்
uraittum
and greatly
உறையுள்
uraiyul
residing place
உறைவதும்
uraivatum
and living place
உற்றன
urrana
they were sad
உற்றாய்
urray
you attained
உற்றால்
urral
if it happens
உற்றென
urrena
since it attained
உலகமும்
ulakamum
the world
உலகம்
ulakam
earth, world
உலகின்
ulakin
of the earth, of the world
உலகு
ulaku
world
உளப்பட
ulappata
including, and these
உளம்
ulam
mind
உளரி
ulari
putting fingers through the hair
உளரோ
ularo
are they there
உளர்நரும்
ularnarum
and those who strum the yazh, and those who strum the lute
உள் உள்
ul ul
deep inside
உள்படுவோரும்
ulpatuvorum
and those who analyze
உள்ளது
ullatu
what is there
உள்ளத்தான்
ullattan
with minds
உள்ளத்தினை
ullattinai
you have the mind
உள்ளத்து
ullattu
of the mind
உள்ளன
ullana
those that are there
உள்ளிய
ulliya
thought
உள்ளியது
ulliyatu
what was thought about
உள்ளீடா
ullita
including
உள்ளீடு
ullitu
what was inside
உள்ளுநர்
ullunar
those who are thinking
உள்வழி
ulvazhi
staying place
உழக்கி
uzhakki
attacking
உழக்குநரும்
uzhakkunarum
and those who stir
உழக்கும்
uzhakkum
it muddies
உழவர்
uzhavar
farmers
உழவின்
uzhavin
with yield
உழுதோய்
uzhutoy
you dug up
உழும்
uzhum
plowing
உழுவை
uzhuvai
tiger
உழை
uzhai
a kind of deer
உவகை
uvakai
happiness
உவகையள்
uvakaiyal
a happy woman
உவகையின்
uvakaiyin
more than the happiness
உவக்கும்
uvakkum
causing happiness
உவணத்து
uvanattu
with eagle
உவணம்
uvanam
eagle
உவப்பான்
uvappan
the god who is happy, Murukan
உவள்
uval
her
உவவு
uvavu
full moon day
உவா
uva
elephant
ஊக்கத்தான்
ukkattan
with eagerness
ஊக்கத்தின்
ukkattin
due to enthusiasm
ஊங்கு
unku
moving back and forth
ஊடலின்
utalin
due to sulking
ஊடலும்
utalum
the quarrel between lovers, lovers’ spat
ஊடல்
utal
quarrel between lovers
ஊடி
uti
sulking, being upset
ஊடினார்
utinar
they were upset
ஊடு
utu
between
ஊட்டி
utti
feeding food
ஊட்டுதும்
uttutum
we will give offerings
ஊட்டுவார்
uttuvar
they offer
ஊட்டுவாள்
uttuval
she smears
ஊத
uta
bees buzzing, bees hummming
ஊதல்
utal
blowing with a horn
ஊதும்
utum
bees humming, bees buzzing
ஊதை
utai
northerly wind
ஊதையொடு
utaiyotu
with the cold wind
ஊரவும்
uravum
and riding
ஊர் ஊர்
ur ur
in all the towns
ஊர்குவோர்
urkuvor
those who ride
ஊர்தர
urtara
spreading
ஊர்தியும்
urtiyum
the vehicle, the mount
ஊர்ந்த
urnta
moving
ஊர்ந்ததை
urntatai
what was rode on
ஊர்ந்து
urntu
moving
ஊர்பு
urpu
climbing
ஊர்பு ஊர்பு
urpu urpu
riding and riding
ஊர்வோர்
urvor
those who ride
ஊழா
uzha
not dropped
ஊழி
uzhi
days of one's life
ஊழியும்
uzhiyum
and eons
ஊழ் ஊழ்
uzh uzh
in a proper manner, procedurally
ஊழ்த்து
uzhttu
blossomed
ஊழ்ப்ப
uzhppa
to mature
எஃகினவை
ehkinavai
you bear a spear
எஃகின்
ehkin
having spears
எஃகொடு
ehkotu
with spears
எக்குவ
ekkuva
liquid squirting devices
எக்குவோரும்
ekkuvorum
and those who squirt liquid
எச்சில்
eccil
spit
எடுப்ப
etuppa
blowing
எட்டு
ettu
eight
எண்
en
sesame
எண்ணி
enni
thinking
எண்ணெய்
enney
oil
எண்மரும்
enmarum
and the eight
எதிராது
etiratu
not accepting
எதிர்
etir
a comparison word
எதிர்குதிர்
etirkutir
echoing back and forth
எதிர்கொண்டோர்
etirkontor
those who accept
எதிர்கொள்
etirkol
it welcomes
எதிர்கொள்வார்
etirkolvar
those who are waiting
எதிர்ந்தன்ன
etirntanna
like echoing
எதிர்ப்பட
etirppata
to meet
எதிர்வன
etirvana
they echoed
எனக்கு
enakku
to me, for me
எனவும்
enavum
despite stating
எனாஅ
enaa
is, thus
எனும்
enum
thus
என்கோ
enko
how will I say
என்ன
enna
like
என்னா
enna
not considering so
என்னோ
enno
what will happen
என்பவர்
enpavar
those who say so
என்பவை
enpavai
being in this manner
என்பார்
enpar
those who say so
என்பாளை
enpalai
the woman who said
என்பாள்
enpal
she says so
என்போர்க்கு
enporkku
to those who say so
என்மரும்
enmarum
those who say so
என்மாரும்
enmarum
and those who say
என்ற
enra
stated thus, said so, stated in this manner
என்றவர்
enravar
the man who said so
என்றாய்
enray
you said so
என்றி
enri
you are saying so
எயிற்றார்
eyirrar
those with teeth
எய்த
eyta
to reach, to attain
எய்தா
eyta
unreachable
எய்தார்
eytar
they do not attain
எய்து
eytu
shooting
எய்துக
eytuka
may you attain
எய்தும்
eytum
they attain
எய்யா
eyya
not shot
எரி
eri
comet
எரிசினம்
ericinam
heat of fire
எரிப்பாலும்
erippalum
due to the fires
எருது
erutu
bull
எருத்தத்து
eruttattu
on the shoulders
எருத்தர்
eruttar
those seated on the necks
எருத்தொடு
eruttotu
with the neck
எருமை
erumai
buffalo
எறிதர
eritara
to throw
எறிந்தென
erintena
since attacked
எறிய
eriya
blowing
எறிவன
erivana
what are thrown
எறிவார்
erivar
those who throw
எறிவோரும்
erivorum
and those who throw
எற்கு
erku
to me
எலாஅ
elaa
hey you
எல்லாமும்
ellamum
and all, and everything
எளிதின்
elitin
easily
எளிது
elitu
easy
எளிதோ
elito
is it easy
எள்ளீயும்
elliyum
disrespecting
எள்ளுதல்
ellutal
disrespecting
எள்ளுநர்
ellunar
those who disrespect
எழிலி
ezhili
cloud
எழிலியும்
ezhiliyum
and cloud
எழீஇ
ezhii
rising up
எழுதற்கு
ezhutarku
for rising
எழுதிய
ezhutiya
painted, etched
எழுதும்
ezhutum
let us raise
எழுத்து
ezhuttu
painting, drawing
எழுந்தன்று
ezhuntanru
has risen
எழுந்தவர்
ezhuntavar
those who rose up
எழும்
ezhum
rising
எழூஉ
ezhuu
raising
எவளோ
evalo
who is she
எவ்வத்து
evvattu
caused sorrow
எவ்வயினானும்
evvayinanum
and in all the places
எவ்வயினோயும்
evvayinoyum
in all places
எவ்வயினோய்
evvayinoy
you who are on all the sides, Thirumal
ஏஎ
ee
arrow
ஏஎர்
eer
beautiful
ஏகு
eku
you go
ஏக்கழுத்து
ekkazhuttu
being arrogant due to victory
ஏச
eca
to scold
ஏணி
eni
ladder
ஏணிப்படுகால்
enippatukal
in layers
ஏதிலர்
etilar
strangers
ஏதிலா
etila
as a stranger
ஏத்தினம்
ettinam
we praised
ஏத்தினர்
ettinar
they praised
ஏத்தினேம்
ettinem
we are praising
ஏத்துகம்
ettukam
we will praise you
ஏத்துமவை
ettumavai
those who praise
ஏத்தும்
ettum
praising, praised
ஏந்தல்
ental
lifted
ஏந்தினவை
entinavai
you are one who is lifting, Baladevan
ஏந்தினாள்
entinal
she lifted
ஏந்திலை
entilai
spear with lifted blade
ஏந்துவோர்
entuvor
those who lift
ஏனோர்
enor
others
ஏம
ema
happiness providing
ஏமத்தை
emattai
you offer protection