சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஐங்குறுநூறு

2,370 words cited from this work · page 5 of 8

Read the full work at learnsangamtamil.com →

தாராதோய்
taratoy
you are not giving
தாலி
tali
neck chain of young boys
திகிரியொடு
tikiriyotu
with wheels
திண்ணிதின்
tinnitin
sturdy
திதலை
titalai
marks
தின
tina
ruining
தினை
tinai
millet, Paspalum scrobiculatum
தின்
tin
sharpened with a rasp
தின்னும்
tinnum
eating
திமிர்
timir
rubbing, smearing
திரங்க
tiranka
to wilt, to dry, to wither
திரியும்
tiriyum
moving
திருந்திழை
tiruntizhai
perfect jewels
திரைதரு
tiraitaru
brought by the ocean waves
தில்லை
tillai
mangrove trees, Exocoeria agallocha
திளைக்கும்
tilaikkum
it enjoys
தீண்டு
tintu
touches
தீயின்
tiyin
with fires
தீயேன்
tiyen
I am an evil woman
தீரும்
tirum
it will end
தீர்க
tirka
may it end
தீர்ந்தனம்
tirntanam
we have passed
தீர்ந்து
tirntu
without
துஞ்சாது
tuncatu
not sleeping
துஞ்சாள்
tuncal
she did not sleep
துடுமென
tutumena
with a thud
துடைத்தொறும் துடைத்தொறும்
tutaittorum tutaittorum
whenever wiping
துணர்
tunar
cluster, bunch
துணையொடு
tunaiyotu
with the mate
துணையோர்
tunaiyor
relatives
துணைவி
tunaivi
a woman who is a partner
துதி
tuti
leathery cover
துன்னலம்
tunnalam
we will not embrace
துன்னி
tunni
getting close, approaching
துன்புறு
tunpuru
to suffer
துப்பு
tuppu
strength
தும்பி
tumpi
bee
தும்பை
tumpai
Leucas aspera
துயரமொடு
tuyaramotu
with sorrow
துயரம்
tuyaram
sorrow
துயல்வரும்
tuyalvarum
moving, swaying
துயல்வரூஉம்
tuyalvaruum
moving, swaying
துறத்தலின்
turattalin
since you left
துறந்ததன்கொண்டு
turantatankontu
since she left
துறந்தனன்
turantanan
he abandoned
துறந்தென
turantena
since they abandoned, since they left
துறந்தோன்
turanton
he left
துறப்பது
turappatu
abandoning
துறைதொறும்
turaitorum
on all the shores
துறைவ
turaiva
oh lord of the seashore
துறைவனை
turaivanai
the lord of the seashore
துறைவனோடு
turaivanotu
with the lord of the seashore
துறைவன்
turaivan
the lord of the seashore
துறைவற்கு
turaivarku
to the lord of the shore
துளை
tulai
hole
துவலை
tuvalai
water spray, water drops
தூக்கி
tukki
hanging
தூண்டிலின்
tuntilin
like a fishing rod
தூதும்
tutum
and messengers
தூம்பின்
tumpin
like tubular bamboo musical instruments
தூம்புடை
tumputai
being tubular, with hollow core
தூயர்
tuyar
those who are pure
தூர்ப்போள்
turppol
a woman who fills up
தூற்றி
turri
has blamed
தூவலின்
tuvalin
due to the rain drops
தூவி
tuvi
feather
தென்னவன்
tennavan
the Pandiyan king
தெய்ய
teyya
a poetic expletive
தெய்யோ
teyyo
a poetic expletive that is modified
தெய்வமும்
teyvamum
and gods
தெய்வம்
teyvam
god
தெரிந்து
terintu
knowing, understanding
தெறு
teru
heated
தெறுதலின்
terutalin
since they heat, since they scorch
தெறுவது
teruvatu
distressing
தெளிக்கும்
telikkum
uttering clearly
தெளித்து
telittu
explained clearly
தெளிந்த
telinta
understood, knew
தெளிந்திசின்
telinticin
I understand
தெளிப்பவும்
telippavum
even when told clearly
தெளிர்ப்ப
telirppa
sounding
தெவிட்ட
tevitta
toads croak
தே
te
sweetness
தேஎத்து
teettu
in the country
தேனூர்
tenur
a town named Thenur
தேன்
ten
honey
தேமொழி
temozhi
a woman of sweet words
தேம்
tem
honey
தேம்ப
tempa
becoming pale
தேம்படு
tempatu
with honeycombs
தேம்பலி
tempali
sweet offerings, honey offerings
தேம்பாய்
tempay
honey flowing, honey oozing
தேய
teya
to be ruined
தேரை
terai
toad
தேரொடு
terotu
with the chariot
தேர்தரு
tertaru
coming in the chariot
தேர்ந்து
terntu
choosing
தேறி
teri
being clear, understanding
தேறுதல்
terutal
understanding
தேற்றம்
terram
clear explanation
தேற்றா
terra
not understanding
தேற்றான்
terran
he does now know
தேற்றிய
terriya
explained clearly
தைஇ
taii
the month of Thai
தைஇய
taiiya
performed
தையல்
taiyal
oh young woman
தொகுக்கும்
tokukkum
they collect
தொடங்கினனால்
totankinanal
I started
தொடங்கினவால்
totankinaval
they started
தொடங்கின்றால்
totankinral
it has started
தொடங்கின்று
totankinru
started
தொடங்கியோள்
totankiyol
a woman who started
தொடங்கு
totanku
started
தொடரி
totari
hung
தொடர்ந்த
totarnta
strung, tied together
தொடலை
totalai
garland
தொடலைக்கு
totalaikku
for garlands
தொடல்
total
touching
தொண்டி
tonti
Thondi, a town in the Chera country
தொன்னலம்
tonnalam
prior beauty, old beauty
தொன்னிலை
tonnilai
prior situation
தொறு
toru
every, each, whenever, a distributive suffix
தொலைச்சி
tolaicci
killed
தொலைத்த
tolaitta
killed
தொலைந்த
tolainta
ruined
தொலைந்தோர்
tolaintor
those who died
தொலைய
tolaiya
ruining
தொலைவது
tolaivatu
to be ruined
தொழிற்கு
tozhirku
for the task
தொழுமகளிர்
tozhumakalir
female servants
தொழுவல்
tozhuval
I am bowing
தோகை
tokai
paddy plant sheath
தோட்கு
totku
to the one with arms
தோண்டிய
tontiya
dug
தோன்றியும்
tonriyum
and glory lily flowers
தோன்றியொடு
tonriyotu
with glory lily flowers, Gloriosa superba
தோன்று
tonru
appearing
தோய்ந்த
toynta
joined
தோற்க
torka
to be defeated
தோளோள்
tolol
the woman with arms
தோழியது
tozhiyatu
friend’s
நகாரோ
nakaro
won’t they laugh
நகுகம்
nakukam
let us laugh
நக்க
nakka
licking
நசைக்கு
nacaikku
for the desire
நசையினன்
nacaiyinan
the man with desire
நடந்த
natanta
spread
நடு
natu
in the middle
நடுகல்
natukal
memorial stone planted for brave men
நடுவணன்
natuvanan
a boy who is in the middle
நணி
nani
close, nearby
நந்த
nanta
in abundance
நந்துக
nantuka
may he flourish
நனவில்
nanavil
in reality
நனைந்த
nanainta
became wet
நனைய
nanaiya
becoming wet
நன்கலம்
nankalam
fine jewels
நன்னாட்டவர்
nannattavar
the man from the fine country
நன்னாட்டு
nannattu
of the fine country
நன்னீர்
nannir
fine trait
நன்னுதல்
nannutal
a woman with a fine forehead
நன்னெடுங்கூந்தல்
nannetunkuntal
a woman with lovely long hair
நன்பொன்
nanpon
fine gold
நன்மணன்
nanmanan
fine wedding
நன்மணம்
nanmanam
fine wedding
நன்மனை
nanmanai
fine house
நன்மலை
nanmalai
fine mountain
நன்மா
nanma
fine horses
நன்றால்
nanral
it is good
நப்புணர்ந்து
nappunarntu
uniting with us
நம்மினும்
namminum
more than us
நம்மே
namme
us
நம்மோடு
nammotu
with us
நயத்தக
nayattaka
desired manner
நயந்த
nayanta
loving
நயந்தனன்
nayantanan
he desired
நயந்தனம்
nayantanam
we love you
நயந்தனென்
nayantanen
I desire
நயந்தனை
nayantanai
you desiring
நயந்தோர்
nayantor
the man who loves
நயம்படு
nayampatu
causing sweetness
நயவரும்
nayavarum
causing desire
நயவாய்
nayavay
you do not desire
நரம்பினும்
narampinum
more than the lute strings
நரம்பு
narampu
lute strings
நறிய
nariya
fragrant
நறியர்
nariyar
those who are fragrant
நறியோள்
nariyol
a fragrant woman
நல
nala
beauty
நலத்தகு
nalattaku
beautiful
நலம்வர
nalamvara
perfectly
நலம்வரு
nalamvaru
very beautiful
நலிய
naliya
to get distressed
நலியாது
naliyatu
not distressing
நலியும்
naliyum
causes distress
நல்கா
nalka
not giving
நல்கான்
nalkan
he does not shower graces
நல்கி
nalki
gave, giving
நல்கினன்
nalkinan
he gave
நல்கினள்
nalkinal
she gave
நல்கின்
nalkin
if gracious
நல்குதல்
nalkutal
giving
நல்குமதி
nalkumati
please shower your graces
நல்குமால்
nalkumal
he will shower graces
நல்குவன்
nalkuvan
he will shower graces
நல்குவள்
nalkuval
she will give
நல்லன்
nallan
a good man
நல்லள்
nallal
a good woman
நல்லென்று
nallenru
that it is good
நல்லோர்
nallor
good people
நல்லோள்
nallol
a woman
நளிந்து
nalintu
often
நள்ளென
nallena
with loud sounds
நள்ளென்
nallen
with pitch darkness
நவின்ற
navinra
learned
நாகு
naku
female animal
நாட
nata
oh lord of the kurinji land, oh lord of the mountain
நாடனொடு
natanotu
with the lord of the mountainous land
நாடற்கு
natarku
to the lord of the land, for the lord of the land
நாடுமோ
natumo
will she seek
நாட்டவர்
nattavar
the man from the country
நாணலும்
nanalum
feeling embarrassed
நாரை
narai
stork
நாறி
nari
spread fragrance
நாள்தொறும்
naltorum
every day, daily
நிகரா
nikara
not alike
நிகரி
nikari
considering as alike
நிண
nina
with fat
நினைஇ
ninaii
thinking, thought
நினைக்கும்
ninaikkum
thinking
நினைதி
ninaiti
you are thinking
நினைத்தொறும்
ninaittorum
whenever thinking
நினைப்பினும்
ninaippinum
even when thinking
நினையாது
ninaiyatu
not thinking
நின்னினும்
ninninum
more than you
நின்னும்
ninnum
and about you
நின்றது
ninratu
stood
நின்றன
ninrana
they stayed
நின்றன்று
ninranru
stabilized
நின்றோன்
ninron
the man who stood
நின்றோள்
ninrol
she who awaits
நிமிர்ந்து
nimirntu
with lifted heads
நிரந்து
nirantu
in a row
நிரைவளை முன்கை
niraivalai munkai
a woman wearing rows of bangles on her forearms
நிறத்தினும்
nirattinum
more than the color
நிறூஉம்
niruum
they undertake
நிறைக்கும்
niraikkum
fills up
நிறைந்தன
niraintana
they were filled
நிற்க
nirka
to stand
நிலத்து
nilattu
lan d
நிலன்
nilan
land
நிலவின்
nilavin
with the moon
நிலைஇ
nilaii
stood
நிலைபெற
nilaipera
if the situation is attained
நிலைய
nilaiya
with the situation
நிழற்ற
nizharra
providing shade
நிழற்றுதல்
nizharrutal
emitting brightness
நிவக்கும்
nivakkum
lifts up
நீக்கினன்
nikkinan
he removed
நீங்கிய
ninkiya
left, moved
நீங்குக
ninkuka
you leave
நீட
nita
to grow
நீடினம்
nitinam
we have delayed
நீடினர்
nitinar
he has delayed
நீடின்
nitin
if extended
நீடுவர்
nituvar
he will stay away for long
நீத்தல்
nittal
leaving
நீத்து
nittu
abandoning
நீத்தோன்
nitton
the man who left
நீப்பினும்
nippinum
even if leaving
நீயும்
niyum
also you
நீயேன்
niyen
I will not leave
நீர்நாய்
nirnay
otter
நீலமொடு
nilamotu
with blue waterlily flowers
நீலம்
nilam
blue waterlilies
நுகரும்
nukarum
enjoying
நுகர்ச்சி
nukarcci
enjoying
நுகர்ச்சியின்
nukarcciyin
more than the enjoyment, more than the pleasure
நுடக்கத்து
nutakkattu
with movement
நுடங்க
nutanka
moving, swaying
நுடங்கு
nutanku
swaying
நுணல்
nunal
frog
நுணவம்
nunavam
Indian mulberry tree, Morinda Tinctoria or Morinda Citrifolia
நுந்தையும்
nuntaiyum
and your father
நுமர்
numar
your relatives, your family
நுவணை
nuvanai
millet flour
நெகிழ்
nekizh
being thin
நெகிழ்த்த
nekizhtta
caused loosening, caused slipping down
நெகிழ்த்தோன்
nekizhtton
the man who caused loosening
நெகிழ்ந்தன
nekizhntana
they became loose
நெகிழ்பு
nekizhpu
slipping
நெக்க
nekka
melted
நெஞ்சின்
nencin
with a heart
நெஞ்சிற்கு
nencirku
to the heart, for the heart
நெடிய
netiya
long
நெடுங்கூந்தல்
netunkuntal
a woman with long hair
நென்னல்
nennal
நெய்தலும்
neytalum
the blue waterlily flowers
நெய்தல்
neytal
waterlily flowers
நெய்த்தோர்
neyttor
blood